Archive
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
காதலித்துப்பார்.. முடிந்தால்.! | 12/13/2008 |
அட ..அட.. காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு அருமையான படம் Love Me If You Dare.
ஹீரோ பேரு -Julien, ஹீரோயின் Sophie. இவஙக ரெண்டு பேருக்கும் வெளியில ஒரு உலகம் இருக்குங்கிற நெனைப்பே சுத்தமா கிடையாது. Fancy Box யார்கிட்ட் இருக்கோ அவங்க வைக்கிற விளையாட்டுல ஜெயிச்சு அந்த Box-ஐ வாங்கணும், அதுக்காக என்ன வேணும்னாலும் செய்ய ரெண்டு பேரும் ரெடி. ஒரே அதகளம் தான்.
இந்த படத்த நாலு பாகமா பிரிச்சு இருக்காஙக..
1.Game ( பிஞ்சு வயசு விளையாட்டுகள்/சேட்டைகள்)
2.Set (விடலை பருவம் ஊடல்/கூடல்/காதல்/கலாட்டா)
3.Match(கல்யாண வயசு.. ஒருத்தரை ஒருத்தர் பார்க்க ஏங்குவது)
4.The Dare of Dares ( கிழம் ஆன பிறகு, அந்த பிஞ்சு வயசு சேட்டகளை கண்டினியூ பண்றது)
பாகம் ரெண்டு, மூனுல தான் Julien, Sophie வர்றாங்க.. எல்லா ரொமான்ஸ் படத்துல வர்ற மாதிரி, இதுலேயும் ஹீரோயின் செம க்யூட். நடிப்பிலேயும் அம்மணி குறை வைக்காம பின்னி பெடல் எடுத்திருக்கா..
Box வேணுமா.. அந்த பொண்ணுகிட்ட போய் அவளோட தோடு வாங்கிட்டு வா. Box வேணுமா.. Class-க்கு சூப்பர் வுமன் காஸ்ட்யூம் ல போ... இப்படி பல.. ஒன்னொன்னும் சரவெடி தான்..அடி/தடி..ஊடல்/கூடல்.. இப்படி போகுது படம்..
அவனுக்கு கல்யாணம் அங்கு வர்ற Sophie, Box வச்சுகிட்டு (கல்யாண) பொண்ண வேணாம்-னு சொல்லுங்கிறா.. அத Julien மறுக்க இனி 10 வருசத்துக்கு நாம் சந்திக்கவே கூடாது-னு சொல்லிட்டு போயிடுறா.. இதுக்கிடையில ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆயிடுது தனித்தனியா... ஆனா LOVE மட்டும் சும்மா நாளுக்கு நாள் Strong ஆகிட்டே இருக்கு... கரெக்டா பத்தாவது வருசம், அவனுக்கு அந்த Box தபால் அனுப்பி வைக்கிறா... அவளை தேடி வர்றான்..மறுபடியும் ஆரம்பிக்குது அவங்க விளையாட்டு.. நீண்ட இடைவெளிக்கப்புறம் விளையாட்டு ஆரம்பிச்ச சந்தோசத்த மனுசன் .... ஒரு LIST போடுறான்.. அதெல்லாம் விட ரொம்ப சிறப்பானாதாம்/சந்தோசமானதாம்.. படம் பார்த்த எனக்கும் அப்டி தான் இருந்துச்சு.
The game is better than..
Pure
Raw
Explosive pleasure
Drugs
Smack
Ganja
marijuana
Blotter acid
ecstasy
S**
Head
6*
Orgies
M*******tion
Tantrism
Kamasutra
Thai *****-style
Banana milk shake
George Lucas
Trilogy
Muppets and 2001
Emma Peel
Marilyn
Lara croft
Cindy Crawford’s beauty mark
B-Side of Abbey Road
Hendrix
First man on the mooon
Space mountain
Santa claus
Bill gate's fortune
Dalai Lama
Lazarus raised from dead
Schwarzenegger's testosterone shots
Pamela Anderson's lips
Woodstock
Raves
de Sade
Rimbaud
Morrison
Castaneda
Freedom
Life
நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவில் சொன்னது போல, இங்கும் இறுதி காட்சியை மழையுடன் இணைத்து காதலுணர்ச்சியை மெருகேற்றியிருப்பார்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
4 பின்னூட்டங்கள்:
எல்லாத்துக்கும் தமிழ்நாடுதான் ஃப்ர்ஸ்ட்
வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
//
அங்கேயும் சேரன் எஃபெக்ட் வந்திருச்சா................
//
ஆமா..
//
Thank you for your film review
//
you are welcome :)
loved this film
true passion
Post a Comment