அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

நீங்கள் கணக்கில் சிங்கமா? 12/28/2008

நீங்கள் கணக்கில் சிங்கமா? (எத்தனை நாளைக்கு தான் புலியையே கூப்பிடுறது), அஞ்சாம் வாய்ப்பாடு நல்லா தெரியுமா? உங்களை தான் தேடிகிட்டு இருக்கார் இங்கே ஒருத்தர். அய்யோ பாவம் அவர், ரெண்டு பேருக்கு இடையில் மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறார். அவருக்கு கொஞ்சம் உதவி செய்யுங்களேன் உங்களுக்கு புண்ணியமா போகும்.

21 பின்னூட்டங்கள்:

நசரேயன் said...
நான் இந்த கணக்கை எங்கயோ பாத்து இருக்கேன், இருந்தாலும் நல்லா இருக்கு

------------- ~~~~~ Thanks to நசரேயன் ! ~~~~~ -------------
SurveySan said...
:)

enna kodumainga idhu? padichadha use panni, unga prachanaya theerkalaamnu vandhaa... ;)

------------- ~~~~~ Thanks to SurveySan ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

நசரேயன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

SurveySan,
முதல் வருகைக்கு நன்றி சர்வேசன்.

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
SUREஷ் said...
இதுக்கு பேர்தான் குடும்ப கணக்கு

------------- ~~~~~ Thanks to SUREஷ் ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
சரி எதையாவது செய்து ரவுண்டா கொடுக்க சொல்லுங்க...

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
சரி எதையாவது செய்து ரவுண்டா கொடுக்க சொல்லுங்க.
//
ரவுண்டு-னா முட்டையை தான் குடுக்கோணும்

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
gayathri said...
ennaku அஞ்சாம் வாய்ப்பாடு நல்லா தெரியுm. but neenga pottu iruka vedio than thereyala.so ennala avangaluku entha helpum panna mudiyathu

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

வாங்க காயத்ரி,

//
அஞ்சாம் வாய்ப்பாடு நல்லா தெரியும்
//
நம்பிட்டேன்... நம்பிட்டன்

//
so ennala avangaluku entha helpum panna mudiyathu
//

உண்மையை இப்படி போட்டு உடைச்சிட்டீங்க..

பிரிவையும் நேசிப்பவரே,

பறவையின் சிறகுகள் வி(பி)ரிந்தால் தான்.. வானத்தில் அது பறக்கும்..

எனக்கு பிடித்த பாடல் வரி

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ராம்சுரேஷ் said...
செம காமெடிங்க.. இந்த வீடியோவ நான் ஏற்கெனவே பாத்துட்டேன். என் நண்பன் இமெயில் அனுப்பி இருந்தான்..

------------- ~~~~~ Thanks to ராம்சுரேஷ் ! ~~~~~ -------------
gayathri said...
உண்மையை இப்படி போட்டு உடைச்சிட்டீங்க..

namklema etha irunthalum olunga solidanumla

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
pulliraj said...
நான் கணக்கில புலி! ஆனா நீங்க சிங்கத்தைக் கூப்பிட்டதால வெளிநடப்புச் செய்கின்றேன்.

------------- ~~~~~ Thanks to pulliraj ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
நான் கணக்கில புலி! ஆனா நீங்க சிங்கத்தைக் கூப்பிட்டதால வெளிநடப்புச் செய்கின்றேன்.
//
பின்னாடி(ச்சீ அங்க பாக்காதீங்க) பெரீய்ய ஆளா வருவீங்க

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
உருப்புடாதது_அணிமா said...
இது நம்ம பழமை பேசி அவர்களின் பதிவில் பார்த்து

------------- ~~~~~ Thanks to உருப்புடாதது_அணிமா ! ~~~~~ -------------
உருப்புடாதது_அணிமா said...
http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_1077.html

pl see this

------------- ~~~~~ Thanks to உருப்புடாதது_அணிமா ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
இது நம்ம பழமை பேசி அவர்களின் பதிவில் பார்த்து
//
மீ தெ செகண்ட்-ஆ?

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
பாஸ்கர் said...
அமர்க்களம் ஐயா அமர்க்களம். நானும் என் மகனும் ரசித்துப் பார்த்தோம். நன்றி.

------------- ~~~~~ Thanks to பாஸ்கர் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

வருகைக்கு நன்றி பாஸ்கர்

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
runescape power leveling said...
where you come from!

------------- ~~~~~ Thanks to runescape power leveling ! ~~~~~ -------------
maicher said...
mulberry purse
mulberry purses
discount mulberry
chloe bag
chloe paddington

------------- ~~~~~ Thanks to maicher ! ~~~~~ -------------
கபீஷ் said...
நல்லாருக்கு!! 14*5=25 சரிதான் :-):-)
நீங்க என்ன சொல்றீங்க?

------------- ~~~~~ Thanks to கபீஷ் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
கபீஷ் said...
நல்லாருக்கு!! 14*5=25 சரிதான் :-):-)
நீங்க என்ன சொல்றீங்க?

//
எனக்கு பதினாலாம் வாய்ப்பாடு அவ்வளா தெரியாதுங்க கபீஷ்:)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------