அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

ATM மெஷின் பொய் சொல்லுமா? 12/13/2008

ATM மெஷின் பொய் சொல்லுமா???..

சொல்லிடுச்சே.. இப்போ தான் படம் (Love Me If You Dare)  பார்த்துட்டு, அந்த படம் ரொம்ப பிடிச்சு இருந்ததால அதைப்பத்தி ஒரு பதிவும் போட்டுட்டு.. நேரமாயிடுச்சே, அப்டியே போய், இந்த வாரத்துக்குரிய காய்கறி/மளிகை சாமான் வாங்கிட்டு, ATM-லேயும் போய் பணம் எடுத்துட்டு வரலாம்னும் கிள்ம்புனோம்.

ATM கார்டை செருகி, பின்-னை அழுத்தி, $50 வேணும்-னு சொல்லிட்டேன். கொஞ்ச நேர உருட்டல்/புரட்டல் சத்ததிற்குப்பிறகு, “பணத்தை எடுத்துக்கோங்க” அப்டினு சொல்லிச்சு, ஆனா அங்க பணத்தை காணோம்யா.. காணோம்... ஆனா பில்லு மட்டும் வந்துடுச்சு பல்ல காட்டிகிட்டு....

உடனே குடல் வரைக்கும் அடிக்கிற இந்த குளிர்ல ஃபோன் அடிச்சேன் வங்கிக்கு, ஒருத்தனும் இல்ல( குடும்பத்தோட குற்றாலம் போயிருப்பானுங்களோ?)...திங்கட்கிழமை தான் மறுபடியும் முயற்சி பண்ணனும்.

எனக்கு பணம் வந்து சேரலைங்கிறதுக்கு மூனே மூனு சாட்சி தான் இந்த உலகத்துல இருக்கு.. ஒன்னு நான்( ஆனா, நம்ம நாட்டாமை மாதிரி, "செல்லாது..செல்லாது"-னுல சொல்லுவானுங்க).. அப்புறம் என் ROOMMATE.. கொய்யால, மனுசன எவன் நம்ப போறான்?. அதுக்கு தான் இருக்கே மூனாவதா.. அந்த கேமிரா... 

சரி விடு, நம்மள மாதிரி ஒருத்தன் தான் Program எழுதியிருப்பான். Programmer வாழ்க்கையில இதல்லாம் சகஜம் தானே..

பி.கு: அந்த பில்லை மட்டும் தான் போட்டோ எடுக்கலாம்-னு இருந்தேன். அப்டியே நம்ம தங்க தலைவியையும் கவர் பண்ண வேண்டியதா போச்சு.... ஹி..ஹி...

14 பின்னூட்டங்கள்:

Karthik said...
iaa... silk smitha pathi pesi avanga poto podalaye.... ennadhu idhu?? anda naaya yaaravadhu pudichi vainga pa.. pasi kodumai la anda poturukurra thumadndhu dressa kuda kadichada poghdu!!! thalaippa paartha udane Vijay padam ATM poi kaasa pari koduthudeengalo ninachen.. :) nalla vela.. 50$ potheenga.. 500$ pothurunda???

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
adutha vaathi ATM poghum podhu, manasatchi sollum GET IN IF YOU DARE!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//nalla vela.. 50$ potheenga.. 500$ pothurunda???//

irunthathee 200$ thaane .. 500$ potturunthaa.. ATM kaari thuppi irukkum :)

//
GET IN IF YOU DARE!!!
//
timing?? enna koduma karthick ithu ?


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
SUREஷ் said...
அப்புறம் என்ன சார் ஆச்சு.

------------- ~~~~~ Thanks to SUREஷ் ! ~~~~~ -------------
தமிழ்நெஞ்சம் said...
வருத்தமான நிகழ்வை நகைச்சுவையுடன் அலசியிருக்கிறீர்கள்.

அந்த ரசீது நோட்டிஸ் அருமை - அருகில் இருக்கும் அம்மணியும்தான்!

நன்றிகள்

வாழ்க வளமுடன்

தமிழ்நெஞ்சம்

------------- ~~~~~ Thanks to தமிழ்நெஞ்சம் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

சுரேஷ்,
வருகைக்கு நன்றி.

பணம் கிடைக்கல.. திங்கட்கிழமை தான் தெரியும் சேதி.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

தமிழ்நெஞ்சம்,
வருகைக்கு நன்றி!

//வருத்தமான நிகழ்வை நகைச்சுவையுடன் அலசியிருக்கிறீர்கள்.
//
என்னங்க பண்றது.. பிரச்னைய போர்வையா போர்த்தி படுத்து பழகியாச்சு :)


//அந்த ரசீது நோட்டிஸ் அருமை - அருகில் இருக்கும் அம்மணியும்தான்!//
:)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
u.vira said...
BILL வந்துச்சே .... அதுவரைக்கும் சந்தோஷப்படுமா .... இல்லேன்னா ரொம்ப கஷ்டம்... தப்பான இந்த TRANSACTIONA சுத்தமா மறந்துறேப்பேஙக..

------------- ~~~~~ Thanks to u.vira ! ~~~~~ -------------
Anonymous said...
Dont worry. It might be one of the below reason for the ATM not dispensing your requested amount.

1. $50/- cassette is empty
2. Some jam in the cash divert belt.
3. COMMS issue.

your requested amount should be credited back in your account within 24 hours usually. In rare cases, just log a call with your bank and they will check the ATM journal roll and credit your account immediately if the ATM is your bank ATM. If its other bank ATM, it might take upto 7 days to get the feedback from the other bank.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Thanks Anony!

Your comment was informative. I will log my issues by tmw.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ராம்சுரேஷ் said...
செம காமெடி சார்.. அப்ப‌டியே பேங்க்கு போய் நாலு வார்த்தை நறுக்குனு கேட்டுட்டு வந்துடுங்க..

------------- ~~~~~ Thanks to ராம்சுரேஷ் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//அப்ப‌டியே பேங்க்கு போய் நாலு வார்த்தை நறுக்குனு கேட்டுட்டு வந்துடுங்க.//
கேட்டேன் ராம்சுரேஷ்.. இன்னும் ரெண்டு மூனு நாள்ல பணம் கிடைக்கும்னு நினைக்கிறேன்.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Latest Update:
I got a mail from DCU and I submitted Dispute form.

from Richard Porter
date Wed, Dec 17, 2008 at 11:11 AM
subject ATM Withdrawal performed 12/13/08 @ 1908 EST
mailed-by dcu.org
hide details 11:11 AM (1 hour ago)

Reply

Good Morning,
I have just received a notification regarding the above transaction must be disputed through PC Branch online in order to facilitate a Resolution.
Please fill out an ATM/VISA Dispute Form located under Forms and Services tab of PC Branch website for this transaction. Once DCU receives this Dispute we will place a "Provisional Credit" for the funds back on to your account while the transaction is researched.
Please locate and fill out the Visa Dispute Form at your earliest convenience, you have 60 days from the date of the transaction to file this dispute, so the quicker DCU Receives the form the better chance there will be of a timely resolution.

Thank You

Richard Porter
Information Specialist
Digital Federal Credit Union


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Hi All,

I got the money back from bank.

Thanks!


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------