அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

Fortune Cookie அடைமொழி வாசகம் 12/16/2008

வருஷம் முழுவதும் நம்மள போட்டு பார்க்கிற Project Damager-ஐ நம்ம போட்டு பார்க்கிற நேரம் தான் இது. That is PARTY TIME! வருச கடைசி ஆயிடுச்சு வாங்க கொண்டாடுவோம்-னு எதாவது ஓர் உணவகத்துக்கு Damager-ஐ கூட்டிட்டு போய் மொய் எழுதிட வேண்டியது. ஏதோ பொருளாதார முன்னேற்றத்துக்கு எங்களால் முடிந்த ஒரு சிறு முயற்சி.

எங்களுக்கும் அப்படி வாய்ப்பு அமைந்தது இன்று. எங்க Damager கூட நாங்க போன இடம் P.F.CHANG’s.  இது ஒரு சங்கிலி தொடர் சீன உணவகம்( Chain of Chinese Restaurent).  சீன உணவு வகைகளை அமெரிக்க தரத்துடன் தருவது இந்த உணவகத்தின் சிறப்பு.

எல்லா சீன உணவகங்களில் சாப்பிட்டு முடித்த பிடித்தபிறகு, பில்லோடு சேர்த்து Fortune Cookie-யும் தருவார்கள், அதில் ஒரு அடைமொழி (எதிர்காலம் குறித்து) வாசகம் இருக்கும், பொதுவா அந்த வாசகம், நல்ல விசயமாகத்தான் இருக்கும் (வியாபாரத் தந்திரம் தான்).

என் நண்பர், என்னிடையே இதை படிப்பது பற்றி விளக்கினார். அதாவது எல்லா வாசகத்திற்கு பிறகும் “in bed”  சேர்க்க சொன்னார். என்ன ஆச்சர்யம் “in bed”  சேர்த்து படிச்சு பார்த்தா செம காமெடியா இருந்தது. எங்களுக்கு கிடைத்த அனைத்து அடைமொழி வாசகங்களும் கீழே:

Hope is the most precious
treasure to a person.

Honesty and friendship
bring you fortune.

You are known for being quick
in action and decisions.

Do not mistake 
temptation for opportunity

படத்திலிருக்கும் அடைமொழியை மறுபடியும் திரும்ப படிங்க.


6 பின்னூட்டங்கள்:

SUREஷ் said...
//சீன உணவு வகைகளை அமெரிக்க தரத்துடன் தருவது //


இதுல உள்குத்து ஒன்னும் இல்லீங்கல்லண்ணா.........

------------- ~~~~~ Thanks to SUREஷ் ! ~~~~~ -------------
SUREஷ் said...
//

பில்லோடு சேர்த்து Fortune Cookie-யும் தருவார்கள்

//எங்க ஊர் பஸ் ஸ்டாண்டுல எடை பார்த்தாலே இப்படி ஒரு குக்கி தானே வரும்

------------- ~~~~~ Thanks to SUREஷ் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//இதுல உள்குத்து ஒன்னும் இல்லீங்கல்லண்ணா.........//

ஒரு வெளிக்குத்தும் இல்லீங்கோ.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Chuttiarun said...
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

------------- ~~~~~ Thanks to Chuttiarun ! ~~~~~ -------------
viji said...
hahaha.. enaku in bed pothu padica vasagam pidicirukku... :))

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Viji,

Welcome back!.. Long time no see(comment).


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------