அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

நிகழ் கதைகள்... I 12/26/2008

இடம்: வேதியியல் ஆய்வுக் கூடம்
தோற்றம்: விரிவுரையாளர்(யோக)வள்ளி, பேராசிரியர் (டுபுக்கு)ராமன் மற்றும் மாணவர்கள்
மாணவர்கள்
அறக்க பறக்க தேர்வு எழுதிக் கொண்டிருக் கின்றனர். ராமன் மாணவர்களை வெண் மேகத்தை வெறித்து பார்க்கும் விவசாயி போல முறைத்து பார்த்துக் கொண்டு ரவுண்ட்ஸ் வருகிறார். அவ்வப்போது அவரது பார்வை வள்ளியையும் ரவுண்ட்ஸ் வருகிறது.

என்ன ராசா? முருகா? என்னபா இது?” பேப்பர்களுக்கிடையே இருக்கும் பிட் பேப்பரை எடுத்து காட்டி கேட்டார் முருகனிடம்.

யோகவள்ளிக்கு முன்; யோகவள்ளிக்கு பின் என அவரது இரு அவதாரங்களை புரிந்தரியாத முருகன், “அது ஒன்னுமில்ல சார், கெமிக்கல் ஈக்குவேசன்ஸ் எல்லாத்தையும் தனியா ஒரு பேப்பரில எழுதிப் பார்த்தேன்

அப்படியா தம்பி” என்று அமைதியுடன் திரும்பினார், யோகவள்ளிக்கு பின் ராமன்.

ஆஹா இந்த லூச ஏமாத்தியாச்சு மனசுக்குள் முருகன்

(யோகவள்ளி குரலில்) யோகவள்ளியிடம்.. ”வள்ளி.. வள்ளி.. இங்க பாரு வள்ளி, குடிக்கவே இங்க தண்ணியில்லயாம்.. முருகனுக்கு கொப்பளிக்க பன்னீர் கேக்குதாம்

என்ன சொல்றீங்க ராமன்

அவன் அவன்.. எக்ஸாம் கொஸ்டின்ஸ்க்கே பதில் எழுத நேரம் கிடைக்காம அல்லாடிகிட்டு இருக்கான்”, மேலும் முருகனை காட்டி, “இங்கே ஒரு அதிபுத்திசாலி தனியா எல்லா ஈக்குவேசனையும் எழுதிப் பார்த்தேன்னு எங்கிட்டேயே பொய் சொல்லுது

சிலம்பாட்டம் பார்த்து அக்னிபார்வைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி போல முருகன் விழி பிதுங்கி, ”மாப்பு.. வச்சுட்டாண்டா ஆப்பு” என்று வார்த்தையை மென்னு முழுங்கி நின்னான் வள்ளி முன்னே.பின்குறிப்பு 1 : நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் வேதியியல் கூடத்தில் பெண் ஆசிரியர்கள் கிடையாது.
பின்குறிப்பு 2 : என் பெயர் முருகன் அல்ல.

21 பின்னூட்டங்கள்:

ச்சின்னப் பையன் said...
பின்குறிப்புகளை நம்பியாச்சு!!!

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
அண்ணே. நம்ம வடிவேலு கூட இப்படித்தான் தான் மாட்டிக்கிட்டு அடிவாங்கினதை(!!!) - பெருமையா மத்தவங்களுக்கு சொல்வாரு.... ஹிஹி...

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
அண்ணே. நம்ம வடிவேலு கூட இப்படித்தான் தான் மாட்டிக்கிட்டு அடிவாங்கினதை(!!!) - பெருமையா மத்தவங்களுக்கு சொல்வாரு.... ஹிஹி.
//
நாங்க அடிவாங்காத ஏரியா கிடையாது... தெரு கிடையாது.. ஆனா ஒடுனது இல்ல.. அழுதது கிடையாது தெரியும்ல..

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
கவின் said...
\\என் பெயர் முருகன் அல்ல\\
நாங்க நம்பிட்டம்

------------- ~~~~~ Thanks to கவின் ! ~~~~~ -------------
கவின் said...
//நாங்க அடிவாங்காத ஏரியா கிடையாது... தெரு கிடையாது.. ஆனா ஒடுனது இல்ல.. அழுதது கிடையாது தெரியும்ல..
//
நிசமாவா

அப்போ நீங்க 'ஆள'வந்தான் இல்லையா? 'அடி'வாவந்தவனா?

------------- ~~~~~ Thanks to கவின் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ச்சின்னப் பையன் said...
பின்குறிப்புகளை நம்பியாச்சு!!
//

// கவின் said...
\\என் பெயர் முருகன் அல்ல\\
நாங்க நம்பிட்டம்
//

நம்பினார் கைவிடப்படார் :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//அப்போ நீங்க 'ஆள'வந்தான் இல்லையா? 'அடி'வாவந்தவனா?//

வாழ்க்கையில சில அடி.. அம்ம்மாவ்வ்வ்ய்ய்ய்.. விழுகிறது சகஜம் தானே

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
நசரேயன் said...
நானும் உண்மை இல்லைன்னு நம்பிட்டேன்

------------- ~~~~~ Thanks to நசரேயன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசரேயன்.

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Karthik said...
//மாணவர்கள் அறக்க பறக்க தேர்வு எழுதிக் கொண்டிருக் கின்றனர்//

Edhukku sir paranthuthe eludanum?? Tharai la kuppai ya??? illai mazhai neer perukkedhu odiyadha??

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
வருண் said...
வள்ளி, முருகன், ராமன், கெமிக்கல் ஈகுவேஷன், பிட் அடித்தல், ஆப்பு வைக்கிறது புரிஞ்சது.

இருந்தாலும் மேட்டர் புரியல,

Here is some chemistry!

MeMgBr + CO2 -> vinegar!

LOL!

------------- ~~~~~ Thanks to வருண் ! ~~~~~ -------------
Karthik said...
naanum eluduven la eqn

2(H2)+ O2 -> 2(H2O)

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Evergreen formulae

acid + base -----> salt + water

2NaOH + H2SO4 → 2 H2O + Na2SO4

ஒரு ஆணியை புடுங்கிட்டேன்.

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
வருண் said...
Karthik!

For H2 to react with oxygen (O2),you need some catalyst! :)

---------------

aaL:

Your equation is perfect! But only thing is since acid is H2SO4 and base is NaOH, your top eqn and bottom eqn dont match well :)

acid + base -> salt + water

H2SO4+ 2 NaOH -> Na2SO4 + 2 H2O would look better!

Sorry for being so picky guys!

------------- ~~~~~ Thanks to வருண் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//வருண் said...
Sorry for being so picky guys!
//
என்ன வாத்யாரே இப்டி ஒரு வார்த்த சொல்லிட்ட.. கோய்யி மிதிச்சு குஞ்சு சாகுமா

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
viji said...
unga neja eyar yenna raasa??

cheri ippo antha valli teacher yenga irukkanga??

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
Karthik said...
Sadhi illai thalaiva!!!! Link idho!!! Inda post blog la thaan irukku!!!!

http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_06.html

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
அதிரை ஜமால் said...
நம்பியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாங்கள் ...

சரிதானே “முருகன்”

------------- ~~~~~ Thanks to அதிரை ஜமால் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
நம்பியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாங்கள் ...

சரிதானே
//
மிகச் சரி
- ஆளவந்தான்.

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------