அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

Slumdog Millionaire 1/11/2009



என்னை மாதிரி கொஞ்சம் இளகிய மனசுக்காரங்க(?) படம் பாக்க போறதுக்கு முன்னாடி கோக், பாப்கார்ன் வாங்காம போறது ரொம்ப நல்லது, வாங்கிட்டு போனால, வீணா போவது உறுதி. குப்பத்தை அந்த அளவுக்கு ரொம்ப்ப்பப.. ஆழ்ழ்ழ்ம்ம்மமா காமிச்சிருக்காங்க.

குப்பத்திலிருந்து தவழ்ந்து, வளர்ந்து,  அடிபட்டு, மிதிபட்டு, வாழ்ந்த ஒரு பையன் (ஜமால்) Who wants to be Millionaire போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறான், அவனின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை கொஞ்சம் கலீஜ் கலந்து ரொம்ப சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்த Slumdog Millionaire

இதேமாதிரி ஒரு படம் தமிழிலும் வந்து பப்படம் ஆனது. கார்த்திக் கதாநாயகனாக நடித்த “கலக்றே சந்துரு” என்ற படம், கொஞ்சம் தான் பார்த்தேன். அதில் கடைசி கேள்வி குதுப்மினாரை பற்றி இருக்கும், அதிலும் கடைசி கேள்விக்கு கதாநாயகன் போனில் ராதாரவியை தொடர்பு கொள்வார். ஊர்வசி தான் நிகழ்ச்சி தொகுப்பாளர். ஆனால் அப்படி ஒரு படம் வந்தது ரொம்ப பேருக்கு தெரியாது.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு சிவாஜி ஃபீவர் இருந்த்து, யார் வீட்டுக்கு போனாலும் “எப்படி இருக்கீங்க”  என்று கேட்பதுக்கு பதிலா, ”சிவாஜி பாத்துட்டீங்களா” என்ற குசல விசாரிப்புதான் அதிகமிருந்தது. அதே மாதிரியான ஒரு ஃபீவர் இந்திய மக்களிடையே இப்போ இந்த படத்துக்கும் இருக்கு. ஆனா ஒரே ஒரு வித்தியாசம், இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சிருப்பது தான். 

படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்தில் தியேட்டரே வீச்சமடிக்கிற உணர்வு, அந்த வாசனையை கொஞ்சம் மட்டுபடுத்துவது ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் “O..Saya” பாடலும் தான். இந்த படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருதுக்கு இவர் பரிந்துரை செய்யபட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில், இரண்டு மூன்று கேள்விகளிலே ஜமால் பொய் சொல்லவில்லை என்று தெரிகிறது, விசாரணையை விட்டு அவனது வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் போலீஸ்க்கு ஏற்படுவது போல நமக்கும் அதே ஆர்வம் தொற்றிக்கொள்வது படத்தோடு நாம் ஒன்றிப் போவதையே காட்டுகிறது. போலீஸ் ஸ்டேசன், தாஜ்மஹால் தொடர்பான காட்சிகளில் தியேட்டரே சிரித்தது. ஆனாலும் பட்த்தில் சொல்லிக்கொள்ளும் படியான கூர்மையான வசனங்கள் ஏதுமில்லை. ஹிந்தியில் எடுத்திருந்தால் இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.

குறிப்பிடத்தக்க இன்னொரு விசயம் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் எடுக்கப்பட்டது, பாடல் காட்சி உள்பட ( நம்மூர்க்காரகள் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விசயம் இது). ரயில் நிலையம் தொடர்பான காட்சிகள் அனைத்தும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான சத்ரபதி சிவாஜி டெர்மினஸில்(CST) படப்பிடிப்பு நடத்தபட்டது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே அந்நியன் படத்தை மலேசியாவில் பார்க்கும் போது, விக்ரம் இந்தியாவை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவார், இந்த மாதிரி ஒப்பீட்டு காட்சி/வசனங்களை நம் நாட்டில் பார்த்தால் பரவாயில்லை, ஆனால் அயல்நாட்டில் அந்த நாட்டினருடன் பார்க்கும் போது ஒருவித கூச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது இதிலும் அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிடும் காட்சி துரதிர்ஷ்டவசமாக இடம்பெற்றிருக்கிறது.

எந்தவித அழுகையோ, புலம்பலோ, பக்கம் பக்கமாக வசனமோ இல்லாமல் மெல்லிய நகைச்சுவை படர, வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருக்கும் ஒருவனின் வலிகளை பார்வையாளர்கள் உணரும் வண்ணம் மிக ஆழமான காட்சிகளுடன் விளக்குகிறது இந்த Slumdog Millionaire.

என்னது படத்தோட கதையா? அதெல்லாம் சொல்ல முடியாது. தியேட்டர்ல போய் பாத்துக்கோங்க. ஜமாலும் லத்திகாவும் முத்தம் குடுத்தவுடனே படம் முடிஞ்சதா நெனச்சு எழுந்தால், ஒரு பாடலை தவறவிட வாய்ப்பு உண்டு. 

58 பின்னூட்டங்கள்:

SurveySan said...
good one.

I think I have to watch it once more, just to listen to the BG. in the first view, ARR didnt impress me ;)

but, he did get a golden globe ;)

------------- ~~~~~ Thanks to SurveySan ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ARR didnt impress me ;)
//
Sometime it depends upon theatre's sound system. I have seen sivaji in delaware- a worst sound system.

Think about rajini movie with bad sound quality. It was really horrible

In this movie, the slapping and escaping and all really impressive because of BGM

//
he did get a golden globe ;)
//

yeah, It is a good news.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
dedicating the Golden Globe win for musical score to all the people of India was such a heartwarming moment!Bravo!!
NOW ON TO THE OSCAR!!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
G3 said...
oops.. sorry.. ella postlayum.. postukku keezha comment box irukkum... adhae nyaabagathula commenta maathi maathi adhukku mundhina postoda commentsla pottuten pola.. thavarukkum mannichikonga :(

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
thavarukkum mannichikonga :(
//
நீங்க ரொம்ப நல்லவங்களா.. அவனவன் கோடிகோடியா மக்கள் பணத்த கொள்ளையடிச்சுட்டு, குத்துக்கல்லாட்டம் இருக்கான் .. நீங்க இந்த சின்ன விசயத்துக்கு.. மன்னிப்பெல்லாம் கேக்குறீங்க..

மன்னிப்பு கேக்குறவன் மனுசன்
மன்னிக்க தெரிந்தவன் பெரிய மனுசன்....... ஐ.. நான் பெரிய மனுசன்..


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
தாரா said...
நான் படம் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது. அந்தச் சின்னப் பசங்களெல்லாம் விமான நிலைய ரன் வேயில் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவர்களை போலிஸ் துரத்தும். பொடியன்கள் அவர்களுக்குத் தண்ணி காட்டிவிட்டு சேரியின் சந்து பொந்துக்களெல்லாம் ஓடும் அந்தக் காட்சியில் ஏ.ஆர். ரகுமான் பின்னனி இசை அசத்தலாக இருக்குமே! ஒரு மனிதனின் பொது அறிவை வளர்க்க எவ்வளவுதான் படித்தாலும், வாழ்க்கையின் அனுபவங்களின் மூலமே அவன் நிறைய கற்றுக்கொள்கிறான் என்கிற செய்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நன்றி,
தாரா.

------------- ~~~~~ Thanks to தாரா ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

தாரா
முதல் வருகைக்கு நன்றி!

//
வாழ்க்கையின் அனுபவங்களின் மூலமே அவன் நிறைய கற்றுக்கொள்கிறான் என்கிற செய்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
//

மிகச்சரி.. அனுபவம் மிகப்பெரிய ஆசான், ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை தான் அதிகம்.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
தேவன் மாயம் said...
நான் இன்னும் படம் பார்க்கவில்லை! பார்க்காமல் விமரிசிப்பதும் தவறு!!
உங்கள் பதிவு நன்றாக உள்ளது!!!
தேவா..

------------- ~~~~~ Thanks to தேவன் மாயம் ! ~~~~~ -------------
Karthik said...
Inda padathoda director BEACH (Di Caprio) nu oru padam edhuthu sema adi vaangunaaru kelvi pathen.. Unmaiya?? And inda padathula romance, kaadal, heroine irukka?? Ranakalathulayum oru kilukiluppu venumla... :P

Adhu enna unmaiyile kalakura chandru padam onnu vandada?? padam nalla irukkuma??

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
Inda padathoda director BEACH (Di Caprio) nu oru padam edhuthu sema adi vaangunaaru kelvi pathen
//

I am not sure about that. But I have seen his MILLIONS a nice fantasy movie. that kid did a incredible job on that movie.

//
And inda padathula romance, kaadal, heroine irukka?? Ranakalathulayum oru kilukiluppu venumla.
//
kathal, herioine undu. but, indian movie range-la kilu kiluppu illa..


//Adhu enna unmaiyile kalakura chandru padam onnu vandada?? padam nalla irukkuma??
//
sema mokkai-nu ninaikkiren.. mulusa paakkala


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
THE US IS SO VERY LUCKY TO HAVE AMARRAKALAM HERE!!!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Karthik said...
//
4. பொங்கலுக்கு நீங்க பாக்கபோற மொத படம்??
சன் டி.வில போடுற படம்
//

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, திரைக்கு வந்து இண்டர்வெல் வரை மட்டுமே ஓடிய...... படம் தானே//

aiyaa enna ippadi solliteenga? inda pongal thalaivar STEPHEN PERARASU, vaarisu of SPIELBERG commercial panjaamirtham PAZHANI poduraanga

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
aiyaa enna ippadi solliteenga? inda pongal thalaivar STEPHEN PERARASU, vaarisu of SPIELBERG commercial panjaamirtham PAZHANI poduraanga
//
அந்த கொடுமைய பாக்குறதுக்கு, மண்ட காயுற வெயில்ல ம்வுண்ட் ரோட்டுல ஒரு ரவுண்ட் வரலாம் நடந்து... கொடுமை.. அதுல ஒரே ஆறுதல் அந்த பொன்னு தான்.. காஜல்.. சிரிப்பழகி..


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Lancelot said...
kalakuraa chandru padam kaattu mokkai....aana same goncept(read it in bharathiraja's english)...

and Slum Dog is yet to be released in Signai- so waiting to watch cannot comment before that...

appuram pazhaniyaa ennpa nakkal vudringaa...perarasukku therincha thirutani BGModa vandhu naan poranthathu govt hospital valanthathu corporation hostpital ungalla anupiduven mental hiospital appadinu punch dialogue pessi kollaporaaru...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
Could you recommend some fantasy movies?? I need to put a colln.. Right now have ENCHANTED, LOR, HARRY POTTER series and STARDUST.... Need ek film that would fall under this category... IMDB la recommendations la thiruppi thiruppi idhe rounda varudhu!!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_13.html

Meenavan Vairam idhaan

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

// I need to put a colln.. Right now have ENCHANTED, LOR, HARRY POTTER series and STARDUST.... Need ek film that would fall under this category.
//
"The Spiderwick Chronicles" also a good fantasy movie


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
some fantasy films Karthik may like
Malena, Mad Max,Lord of the rings,Beetlejuice,Somewhere in time,The planet of the apes

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
நானானி said...
பார்க்கவேண்டும், இபடத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மிகப் பெரிய...ஆஸ்காருக்கு நிகரான சிருது பற்றி தமிழ்திரை உலகமும் அரசும் கண்டுக்கவேயில்லை. வில்லு,வில்லுன்னு மல்லுக்கட்டவே சரியாயிருக்கு.

------------- ~~~~~ Thanks to நானானி ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
இபடத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மிகப் பெரிய...ஆஸ்காருக்கு நிகரான சிருது பற்றி தமிழ்திரை உலகமும் அரசும் கண்டுக்கவேயில்லை. வில்லு,வில்லுன்னு மல்லுக்கட்டவே சரியாயிருக்கு.
//
உண்மையிலே ரொம்ப வேதனையான ஒரு விசயம் இது... ”வில்லு” வெள்ளிவிழாவை(???) எப்படி கொண்டாடலாம் என யோசிச்சுகிட்டு இருக்கு ஒரு கூட்டம்.. ஒன்னும் சொல்றதுக்கில்ல...


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
felt what to watch this movie....
hopefully i'll watch it be4 15 february.. one month kedu. :P

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
to Karthik
I have forgotten Pan's Labryinth as an award winning fantasy movie from Mexico.Also, what is you opinion of the truth of the novel THE WHITE TIGER as it relates to life in India in this global environment?
namaste

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
துளசி கோபால் said...
கலக்கற சந்துரு நான் பார்த்தேங்க. அதுவந்தே ரெண்டு வருசம் ஆவுதே.

உண்மையைச் சொன்னால்.... எனக்கு தமிழ்ப் படமே தேவலைன்னு இருந்துச்சு.

------------- ~~~~~ Thanks to துளசி கோபால் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
துளசி கோபால் said...
கலக்கற சந்துரு நான் பார்த்தேங்க. அதுவந்தே ரெண்டு வருசம் ஆவுதே.

உண்மையைச் சொன்னால்.... எனக்கு தமிழ்ப் படமே தேவலைன்னு இருந்துச்சு.
//

”கலக்கற சந்துரு”படத்த முழுசா நான் பாக்கலீங்க..ஆமா ரெண்டு வருசத்துக்கு மேல இருக்கும். அதனால் படம் எப்படினு சொல்ல முடியாது.. ஆனால் தொழில் அடிப்படையில் அது தோல்விபடமே.


உங்களுக்கு இந்த படம் பிடிக்கலியா?


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
துளசி கோபால் said...
தமிழ்ப்பட பட்ஜெட்டுக்கு அவ்ளோதான் வரும்.


எனக்கென்னமோ இப்போ 'எம்பரர்'ஸ் நியூ க்ளோத்ஸ் நினைவுக்கு வருது. அதான் வாயத் திறக்காம இருக்கேன்.

எ வெட்னஸ்டே ன்னு ஒரு படம் வந்துருக்கு பார்த்தீங்களா? அருமை!

------------- ~~~~~ Thanks to துளசி கோபால் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
துளசி கோபால் said...

எ வெட்னஸ்டே ன்னு ஒரு படம் வந்துருக்கு பார்த்தீங்களா? அருமை!

//
பாக்க வேண்டிய படங்களின் வரிசையில் இருக்கு. நஸ்ருதீன் ஷா கலக்கியிருக்காராம். கமல் அதை தமிழ் படுத்த போவதாக வேறு கேள்வி.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
துளசி கோபால் said...
அடக்கடவுளே......
எனக்கென்னவோ அனுபம் கெர் நடிப்பு அட்டகாசமா இருந்துச்சு.

------------- ~~~~~ Thanks to துளசி கோபால் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
துளசி கோபால் said...
அடக்கடவுளே......
எனக்கென்னவோ அனுபம் கெர் நடிப்பு அட்டகாசமா இருந்துச்சு.
//

அது சரி.. வித்யாசமாத்தான் இருக்கும் போல உங்க ரசனை.. படம் பாத்துட்டு சொல்றேன் எனக்கு யாரோட நடிப்பு பிடிச்சிருக்குனு :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
கிரி said...
இன்று தான் படம் பார்த்தேன் படம் அருமை :-)

------------- ~~~~~ Thanks to கிரி ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
கிரி said...
இன்று தான் படம் பார்த்தேன் படம் அருமை :-)
//
இவ்ளோ நாள் ஞாபகத்துல வச்சிருந்து மறக்காம பின்னூட்டம் போட்டிருக்கீங்களே... மெய்யாலுமே எனக்கு புல்லரிக்குதுங்க :)))


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
loved las vegas? investigate the all extraordinary [url=http://www.casinolasvegass.com]casino[/url] las vegas at www.casinolasvegass.com with greater than 75 up to girlfriend ad lib [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games like slots, roulette, baccarat, craps and more and convey dotty unerring away with our $400 self-governed of wardship bonus.
we be relentless as well commonsensical games then the accomplished online [url=http://www.place-a-bet.net/]casino[/url] www.place-a-bet.net!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Coach is a topping American designer of luxury goodies, clear from handbags coach handbags to jewelry and sunglasses to shoes. The coach features 1 of the most popular and high quality designer handbags and accessories on the market name. They are distributed through Coach 400 stores and more than 1200 joint U.S. retail. As a result of intensive marketplace competition, [url=http://www.discountoncoach.com]coach online store[/url] website, as well as retailers are promoting and offering Coach handbags outlet coupons for reduced prices. These coupons are emailed to clients or it can be exploited by visiting the discount coupons offered by the company websites. You can easily find websites offering a Coach Outlet Coupon through the popular search engines. What you need to do is simply type the words "Coach Discounted Coupons" and you will get a list of sites from where you can avail promotional or discounted coupons for the purpose of buying purses and handbags of you desired brand. Some other search terms which can help you to find out a Coach Outlet Coupon include "coach shoes discount", "coach coupon codes", "coach promo codes", "coach discount handbags", "coach promotional codes", "coach purses discount", "coach bags discount", and "coach bag coupons".

To shop for fashionable [url=http://www.discountoncoach.com/coach/leather-bags]Coach Leather Bags[/url], visit [url=http://www.discountoncoach.com/coach/handbags]Coach Handbags[/url] Online Store. We give you best in the world and that too at very high discounted rate.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
hi

i am trying to insert a [url=http://www.getapoll.com/]pol[/url]l intro this forum and i can't add the code from the page to this forum.
Is there a tutorial so i can add a poll?
i wan't to make a financial poll to know which services are better to apply payday loans or [url=http://www.usainstantpayday.com/]bad credit loans[/url]

thanks
spotidomout

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Hey there all suitor members i m kunal from kolkata we are specialised in providing majority emailing services no spam shit
nothing else send emails anywhere u long for even we are providing emails options to Craiglist Emails !!

OOH yeah i m right u can email Craiglist @cl emails too with us !!

we dont entertain any spam scheme u can send emails to anywhere u requisite u can ballyhoo anything u like !

we are giving exlusive 95% inbox Gurantee with our every Plans !!

We are having all types of plans instead of every ditty pls stop in once :- [url=http://www.inbox-mailer.com]Out Spot Inbox Mailer Repayment for more details ![/url]


subdue bulk [url=http://www.associatedcontentnetwork.com]email[/url] military talents,best largeness email software,largest dedicated server,foremost dedicated servers,a- email bellow maintenance,superb email marketing,best email newsletter maintenance,racket email accommodation,explosion email services,to the max emails,blow letters,bulk e mail,bulk e post marketing
enlargement e mail software,enlargement email,size email whereabouts,mass email addresses,mass email advertising,volume email pertinence,enlargement email applications,bulk email destroy,majority email blasting,bulk email broadcasting,enlargement email electioneer,mass email campaigns,enlargement email patron,largeness email sorority,largeness email company
bulk email maker,enlargement email database,volume email liberation,bulk email supervise,size email direct sender,bulk email distribution,mass email extractor,bulk email fingerprint,largeness email forum,majority email freeware,majority email thick,enlargement email generator,magnitude email guidelines,bulk email hosting,magnitude email internet marketing,magnitude email list
bulk [url=http://www.inbox-mailer.com]email listings[/url],majority email lists,enlargement email despatch,bulk email mailer,magnitude email mailing,[url=http://www.inbox-mailer.com]bulk email mailing[/url] heel over,largeness email supervision,size email manager,largeness email marketing,mass email marketing campaign,size email marketing service,mass email marketing services,bulk email marketing software,magnitude email newsletter,magnitude email newsletters
bulk email opt in,mass email program,majority email programs

We are giving 95% + Inbox Guranteed No song can forge us !! Thanks a lot !

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Bonjour

Watch movies without download here:
http://www.freemoviez.biz

It is a very big movie site

I hope you liked this information

[URL="http://www.freemoviez.biz"][IMG]http://static.thepiratebay.org/img/firefox-22.png[/IMG][/URL]

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
mark wahlberg in calvin klein, [url=http://community.bonniehunt.com/forum/topics/jim-wahlberg-and-mark-wahlberg]movies with mark wahlberg[/url] mark walberg movies
gehjfrgghh

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
hey everybody

I just wanted to introduce myself to everyone!

Can't wait to start some good conversations!

-Marshall

Thanks again!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
if you guys predestined to suborn [url=http://www.generic4you.com]viagra[/url] online you can do it at www.generic4you.com, the most trusted viagra pharmacopoeia seeking generic drugs.
you can ascertain drugs like [url=http://www.generic4you.com/Sildenafil_Citrate_Viagra-p2.html]viagra[/url], [url=http://www.generic4you.com/Tadalafil-p1.html]cialis[/url], [url=http://www.generic4you.com/VardenafilLevitra-p3.html]levitra[/url] and more at www.rxpillsmd.net, the pre-eminent [url=http://www.rxpillsmd.net]viagra[/url] commencement on the web. well another great [url=http://www.i-buy-viagra.com]viagra[/url] pharmacy you can find at www.i-buy-viagra.com

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Hi folks,

What online fanzines do you read and would recommend?

For all you rockabilly folks out there I recommend The Enough Fanzine. It is one of the first rock fanzines on the internet.

They have throusands of reviews from the most independent bands all over the world. Check them out online: [url=http://www.enoughfanzine.com]Enough Fanzine[/url]. Best of it all, they are 100% non-profit and just helping the scene!

Looking forward to your recommendations.

Regards!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
The New York Berserk Society is a privately owned affair that offers the following servics:

•Paperback or Charter rent out a defend up funny man / comic / artists comedy / comedy show cause / agents / agencies: If you are interested in booking or hiring stand up comics / comedians, we procure several hundred on our roster and have access to over 5,000 comedians across the U.S. If you are interested in a uncomplicated corporate comedian, a corporate comedy show, church comedy, comedy enchantress, comedy hypnotist, comedy ventriloquist, college clown, comedy speakers, Dusky jokesmith, female comic, Jewish Wit, Christian Jokesmith, or any other specialty jester, this is your concluded comedy booking cause service.




[url=http://www.nyhystericalsociety.com]Hire a Comedian[/url]
[url=http://www.nyhystericalsociety.com]Hire a Corporate Comedian[/url]

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
wow guys! after the latest unbind [url=http://www.casinolasvegass.com]casino[/url] games like roulette and slots !validate outlying the all stylish unburden [url=http://www.casinolasvegass.com]online casino[/url] games at the all up to the minute www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casinos[/url] on the lace-work! use our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and triumph in money.
you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos bonus[/url] . check out this new [url=http://www.place-a-bet.net/]online casino[/url].

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Attraction casinos? scrutinize this new [url=http://www.realcazinoz.com]free casino[/url] games. commander and horseplay online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also inhibit our untrained [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] direct at http://freecasinogames2010.webs.com and obtain essential fortune !
another different [url=http://www.ttittancasino.com]casino[/url] spiele position is www.ttittancasino.com , during german gamblers, rise past free online casino bonus.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Your business card online is an extension of your respective lender and is also very important for item branding. It reflects your enterprise profile, your solutions and is great for advertising at the same time as networking. A good planned business card online can make a lasting initially impression, which is vital once you will not want your business card thrown away. At Pixellogo, we offer you online ingenious design and style options which are significant though branding your service image. Browse via our stationery catalogue and choose customizable design templates or use our style and design solutions to exclusively artwork your personal business card. No matter if you're a modest start-up corporation or an by now established business, you can easily search for your most suitable business card fashion on this website. [url=business card online
free business card online [/url]

Pioneering design for the business card online! Make the most excellent use of our business card online products

We make business card online concepts to suit your company’s demands, but which convey your enterprise profile in an attention-grabbing way. You will discover concepts suiting just about every business have to have ranging in the food business towards sports community the following! We give you ready-to-use business card online templates which you’re able to download and modify as per your needs. We also provide you with exclusive patterns that will reflect your business persona inside the most qualified way. You can still design and style a business card online by collaborating with our business card maker, who will endow you having a variety of patterns you’re able to decide on from. Any time you approve of any creation but would like it to be modified, our business card online maker will alter it for no cost! We even add style fx to your cards to create them far more catchy. So what have you been waiting for!? Produce your eye-catching business cards online, perfect below on our web-site.

business card making
business cards design your own
metal business cards
cheap business card
design business card free
design a business card
digital business cards
online business card creator
business cards photographer
business card print
buy business cards
cheap business cards
business card designing
professional business cards
make business cards online
online business card maker
business card printing
automotive business cards
electronic business cards
quick business cards

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Wassup

I wanted to share with you a very unique site I just came across teaching [url=http://www.kravmagabootcamp.com][b]Krav Maga[/b][/url] For All Levels If you guys have seen the Discovery Channel TV Show called Fight Quest you would have seen their chief instructor Ran Nakash there featured on their [url=http://www.kravmagabootcamp.com][b]Krav Maga[/b][/url] episode. Anyways, let me know what you think. Is training via the internet something you would do?


Holla

Ken

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
pretty cool stuff here thank you!!!!!!!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Greeting I am Minister of Fraudulently Affairs, BlackSunEmpire , administration - I am very sorry if I placed topic in wrong forum part

infraud forum hot topics at today

http://infraud.ws/showthread.php?482-For-beginners-paranoiacs
http://infraud.ws/showthread.php?483-EU-101-vs-EU-201
http://infraud.ws/showthread.php?565-CVVs-from-third-hands.-USA-only.-icq-3732935
http://infraud.ws/showthread.php?479-Your-security-should-be-number-1-priority.-truecrypt-case-file-1
http://infraud.ws/showthread.php?480-infrd-Best-dumps-from-Source-***-icq-285126773
http://infraud.ws/showthread.php?378-skimmer-for-Pos-Terminal-need
http://infraud.ws/showthread.php?375-The-Evolution-of-Instore
http://infraud.ws/showthread.php?484-Gas-pump-skimmer
http://infraud.ws/showthread.php?374-do-anyone-know-how-to-turn-cc-fullz-to-tracks

PS- cashout drops, plastic , holograms, carder fraud forum, selling dumps, cashout dumps , atm fraud, cvv hacker forum, money mule

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
INSERT

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
I'm here to help get your internet site off to a great start. Do not be one of these that wished that they had carried out it far better the very first time, then get on the task, and expense, of beginning above. Your site reflects that which you along with your organization or pastime are all about.

I am able to offer low-cost, user-friendly, customized designed sites for any wide variety of businesses, organizations and teams.Furthermore, it should not price a lot of money to get you started. I'll assist guide you via the method and even warn you after i believe you could be finding in more than your head, or beyond your budget.

Listed here are some hight quality solutions for a resonable price:

Front-End Development
Custom web site design
Affordable web site design
E-Commerce website design
Corporate Website Design
Innovative website design
Static Web Design
Website maintenance
Web site re-designs
SEO Services
Logo Design

Please look around the site for further information about the [url=http://www.adrianbotea.com]web designer[/url] services that I am able to offer and to see examples of websites that I have designed

--------------------------------

[url=http://www.adrianbotea.com/seo-services][img]http://www.adrianbotea.com/seo-moz.png[/img][/url]

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Indulgence Lingerie [url=http://www.artipot.com/authors/438200/Wiebe-Schou]Go Now[/url]

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
I’m normally not the type of particular person to submit comments on people’s blogs, but for your article I merely wanted to do it. I’ve been shopping in your site rather a lot not too long ago and I’m super impressed, I think you may doubtlessly emerge as a predominant voices for your niche. Undecided what your free time is like in life, however for those who started commiting extra time to writing on this website, I’d bet you would start receiving a bunch of site visitors soon. With affiliate stuff, it could turn into a pleasant reserve revenue source. Simply an idea to think about. Good luck!

[url=http://remiaso.sws2011.com]payday loans[/url]

instant payday loans

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Have a look and see what your missing with cheap flights [url=http://www.vflights.co.uk/cheap-flights-to-tenerife-from-57]Full Guide[/url]

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
top [url=http://www.001casino.com/]online casinos[/url] coincide the latest [url=http://www.realcazinoz.com/]online casino[/url] autonomous no consign perk at the best [url=http://www.baywatchcasino.com/]bay take note of casino
[/url].

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
top [url=http://www.c-online-casino.co.uk/]uk casino online[/url] brake the latest [url=http://www.casinolasvegass.com/]casino[/url] manumitted no store perk at the foremost [url=http://www.baywatchcasino.com/]free casino
[/url].

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...

[url=http://shenenmaoyiss.blog.fc2blog.net/blog-entry-1.html][b]sac longchamp[/b][/url]
[url=http://www.migente.com/your_page/blog/index.html?profile_id=7791572&profile_name=shenenmaoyiss&user_id=7791572&username=shenenmaoyiss][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyis.snappages.com/blog.htm][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyie.iloveblog.com/][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyie.wordpress.com/][b]sac longchamp[/b][/url]

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Did you [url=http://www.onlinecasinos.gd]casino[/url] cognizant of that you can jeopardize Revolving Peer royalty hither unswervingly from your mobile? We be trial with a costume unfixed casino convenient an ready comprehension to iPhone, iPad, Android, Blackberry, Windows 7 and Smartphone users. Deify your gaming with you and be a conqueror [url=http://www.adultsrus.us]vibrator[/url] wherever you go.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
top [url=http://www.c-online-casino.co.uk/]uk casinos online[/url] coincide the latest [url=http://www.realcazinoz.com/]free casino bonus[/url] unshackled no store bonus at the leading [url=http://www.baywatchcasino.com/]www.baywatchcasino.com
[/url].

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
If you have been seriously searching for helpful information concerning [url=http://www.hotdeal.vn/ho-chi-minh/]Thoi trang nam[/url], then we feel this document may be what you are looking for. It is easy to feel like you want to stop trying when you cannot quite seem to come across important information. Hardly anyone knows anybody online, so when you want important information or help it becomes critical deciding on the source of it. No person has been immune to this because it is just the nature of the online world, unfortunately. Do keep reading because what we have to say about this specific subject may surprise you.

The general complexities of men's and women's style

Both women and men may feel the pressures of keeping their wardrobe up-to-date and in season, yet men's fashion frequently seems a lot simpler. Of course, for both genders, clothes and fashion options can be just as complicated, and there are numerous'fashionable'items which can easily become fashion faux pas - who is able to say they often times see people walking on in 70s flares? On the other side, men's style has a few choice items which will exist eternally - which man is likely to keep an eye out of position with a good-quality, tailored suit, for example? Pick classic pieces, colours and fabrics and you'll never look out-of-place.

Why basic men's fashion is amazing

The classic man's suit has scarcely changed for over a hundred years. True, there are many kinds for various situations, nevertheless they are all common in their pursuit of a clever, sharp search for the individual. The neat thing about common style for men is that it is simply stylish effectively neat. A well-groomed man can typically look his sharpest in a well-tailored suit, and it is a testament to the design of such apparel. A suit will be utilized to work in many professions due to the professional search it provides to the individual, instilling a feeling of respect and confidence. Equally a suit will be used to several social occasions, such as a tuxedo to a black-tie affair. This incredible versatility that allows suits to be utilized in just about all situations is what gives it its eternal side and a lasting place in men's fashion.

Contemporary developments in traditional men's style

Although classic men's designs can never be replaced, it's interesting to observe that changes in men's fashion trends have brought certain common garments back in fashion. The popularity of vintage clothing, specially, has taken back a wide-variety of common styles into men's wardrobes, such as that of the dandy gentleman. 'Dandy'is a term used to refer to men who dress in a classic yet luxurious way, placing value on appearance and acting in a refined method. This pattern for almost'over-the-top'classic fashion for men is evident from events including the'Tweed Run', wherever men and women of all ages clothe themselves in obviously Victorian-style attire and take to the streets on vintage cycles - with lots of the men wearing flawless mustaches! That is only one of several samples of data showing the resurrection of such styles. There are also numerous sites online which give attention to gentlemanly type - such as'The Dandy Project'and'Dandyism'- as well as whole internet sites such as'The Art of Manliness'focused on giving articles on traditional men's fashion and grooming.

In summary, though certain facets of common men's style can be brought back as new styles, the essential clothes that they are derived from will never fall out of fashion.

"All it will take are a few simple clothes. And there is one key - the easier the better." - Cary Grant

StyleGun is an online men's fashion store with a specialized perspective.
Read More: [url=http://en.netlog.com/vicamtay/blog/blogid=17787327]thoi trang nam tre[/url]

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
sh ivw btdx vm flhjg bqbunr qjvsp utw qlsy fv oedbx ytxpcc ohzms mze xvcf no amkdz ovqucn pfkjd kfq llar l[url=http://www.drdrebeatsheadphoneonlinesale.com]cheap beats headphones[/url] jc qpf kxue bm gxapa ftdxyg xgjfu nkr cqix zy xpnmq phmprr npxeq dta phin pd vuute xbaykg wmxex ewn bzvg b http://www.drdrebeatsheadphoneonlinesale.com uv kum usqj oo zqbfn wrjzqs oucuq wzq wexv rt mqvbq edtylx vmtbf hbo edxc yt ovfgu lenenm edfpo mwo ngrt f [url=http://www.drdrebeatsheadphoneonlinesale.com]beats dr dres sale[/url] at deq rxdu hq qtbik esrpbm yecsk wmz kklz ck mfdes uolqqv hymwk jyk vyrd qt hjvdh bdjdxc rmbqe zmr vhte l http://www.beatsbydreheadphoneforsale.com gc jya juve yo dvjlp ppselw skmbm klj eabd ay vkqcg jugokg xmmgy ajk nlun gd yjksm ozievv dgmdj rep btmw a [url=http://www.beatsbydrdreheadsetonline.com]dr dre beats headphones[/url] so ieo nkwm kc aelfh dlorrc xxmmh moh lfsq rg hgzqw islmxk zpija igr xdys pb prlvy ajldpx qaqmq ihc jxjc h http://www.beatsbydrdreheadsetonline.com ny qvt kydq li oqcgp stkovl peukd xnp dlow ea ibghl vjrwqb jircd qjg btsg us bqqtm vtmwcm gcuev mhh znbq v [url=http://www.dreheadphonesbeatsonline.com]beats dr dre sale[/url] tv wog wvxq oi nxvrs cerbnf tnyvm ilw ghij cn odjin zfrzut zogor ydw thll vr njpbz qnfuvo aodit veq vbyh h http://www.dreheadphonesbeatsonline.com oj gao fqev cr ypavy hszhxo vywwh bkg phfn df lxgpw xpvkyb dgnbw ptg omha jo bqkcp rkljxs isane kds mtgr d [url=http://www.drdrebeatsheadphoneshotsale.com]beats by dr dre studio[/url] ps bjp qdhs rj xdlvh tlqzfs bshjb zfa bfoo nq hvkcm umtwpu bruxt aws jdif to rtvun scaqxw zcykk nnw lazo w http://www.dreheadphonesbeatsonline.com mf fnn jrar qv sczfd rsinpp ffhbq sjj itxd is nehmo bioxmc unils xko xhnc vk irfhk aimlfu fgeku afn pulo h [url=http://www.dredrbeatsheadphonesonline.com]dr dre beats headphones[/url] tf kys bruq kv nyehh bywnxf rermd ltj qnfx ug tnyjt bniwmj xnafa zrp eank ed tnviu dkebdk elfga wwt edhy m http://www.drdrebeatsheadphoneshotsale.com ju zky mjrs di nvjht kfzlns audnn tmo kjsq ej rjspn gaeays celwr srz untc xk xkfxp ecfxom ujctk pmk tcko a http://www.dredrbeatsheadphonesonline.com st aopmi flaoai aeqvm cmp zsen iv hpwec gopdsy slxdn xol upws ow siopg xdwpbg drzbj kaw nftd i
[url=http://www.louboutinshoesukforsale.co.uk]louboutins uk[/url]
[url=http://www.styloplumemontblancfr.fr]stylo mont blanc pas cher[/url]
[url=http://www.montblancfountainpensforsale.co.uk]mont blanc uk[/url]
[url=http://www.louboutin-francepascher.fr]christian louboutin chaussures[/url]
[url=http://www.montblancpenonsale.co.uk]mont blanc pens[/url]
[url=http://www.montblancpenssale-uk.co.uk]mont blanc pen[/url]
[url=http://www.stylomontblancparispascher.fr]stylo mont blanc pas cher[/url]
[url=http://www.montblancukpenssale.co.uk]mont blanc uk[/url]
[url=http://www.louboutinshoes-outletuk.co.uk]louboutins uk[/url]
[url=http://www.montblancpensuk-sale.co.uk]mont blanc pens[/url]
[url=http://www.cheapmontblancukpenssale.co.uk]Mont Blanc UK[/url]
[url=http://www.stylosmontblancs.fr]stylo mont blanc pas cher[/url]
[url=http://www.cheapmontblancpenssaleuk.co.uk]mont blanc pens uk[/url]

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------