Archive
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
வெளிபடையாய் இரேன் பா.. | 1/25/2009 |
தோற்றத்தை வைத்து எப்படி ஒருத்தரை எடை போடக் கூடாதோ அதே போல பேச்சை (குறிப்பாக கெட்ட வார்த்தையுடன்) வைத்தும் எடை போட கூடாது என்பது என் கருத்து.
என்னோட நண்பன், செம ஜாலி பேர்வழி. அவனுக்கு கூசாம பேச்சுல கெட்ட வார்த்தைகள் வந்து விளையாடும். நாங்க போடாத ஆட்டம் கிடையாது, அவன் தியேட்டர்ல ஆளுக்கு டிக்கட் வாங்குனா, நான் சைக்கிளுக்கு டோக்கன் வாங்கிட்டு இருப்பேன். நல்ல படமா, யாரு நடிச்சது, எந்த தியேட்டரு, காலையா, மாலையா என எந்த கேள்வியும் இல்லாம ஒரு தியேட்டர் விடாம, ஒரு படம் விடாம பாத்துடுவோம்.
கடைசியாய் நாங்க ரெண்டு பேரும் பாத்தது “தூள்” என் நண்பன் பேரும் படத்தில் கதாநாயகன் பேரும் ஒன்னு. மதுரை சிந்தாமணியில் தான் பாத்தோம், சிறப்பு விருந்தினரா விக்ரம், தரணி, “அப்பத்தா” பரவை முனியம்மா வந்திருந்தனர். ரீமா சென், ஜோதிகாவை விட , பரவை முனியம்மாவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் நாங்க குடுத்த வரவேற்பில் தியேட்டரே அதிர்ந்தது. அது தான் நாங்க ரெண்டு பேரும் சேந்து பாத்த கடேசி படம், முதல் படம் என்னனு எனக்கு ஞாபகமில்லை. அவனுக்கும் ஞாபகமிருக்காது.
என் வீட்டுல என் அம்மா ரொம்ப கண்டிப்பு. வெளியில போய் என்ன ஆட்டம் வேணும்னாலும் போட்டுக்கோ. ”ஆனா உன்ன பத்தின எந்த (படிப்பு உட்பட) பிரச்னையும் வீட்டுக்கு வரக் கூடாது”. ஒன்றிரண்டு முறை கம்ப்ளைண்ட் வந்து என் நிலைமை தர்ஸ்ஸாகி, நான் டர்ர்ரானது வேறு விசயம். அது ஒன்னுல தான் அவனுக்கும் எனக்கும் ஒரு சிறு வித்தியாசம்.
மத்தபடி, நாங்க ”திட்ட” பயன்படுத்தாத வார்த்தைகளே கிடையாது, கிராமத்தில பிறந்து வளர்ந்தவங்களுக்கு தெரியும், ”ஸ்ரீவள்ளி திருமண” நாடகத்தில் “பபூன் மற்றும் டான்ஸ்” கேரக்டர்கள் பேசும் வசனம் எப்படி பட்டது என்று. வருடத்திற்கு கிட்ட தட்ட பத்து பன்னிரண்டு நாடகங்கள் பாக்குற எங்களுக்கு அதனோட பாதிப்பு ரொம்பவே இருக்கும்.
இன்னைக்கு நான் வாங்குற சம்பளத்துல ஒரு அஞ்சோ பத்தோ சதவீதத்தை வீட்டுக்குக் குடுத்துட்டு நானும் என் அப்பன் ஆத்தாள பாத்துக்குறேனு சொல்ற நான் எங்கே? தன் குடும்பத்துக்காக தனது திருமண பந்தம் உள்ளிட்ட அனைத்திலும் பெற்றோருக்காக ( அதெல்லாம் ரொம்ப பெரிய விசயம் ) விட்டுக் கொடுத்து அவர்களை கண்ணும் கருத்துமாய் கூடவே இருந்து ( வேறு வழியில்லாமல் இல்ல அவனுக்கு) பார்த்துக் கொள்ளும் அவன் எங்கே? வாயைத்திறந்தால் சும்மா அருவி மாதிரி கொட்டும் கெட்ட வார்த்தை, அதனால அவன் கெட்டவனா? சும்மா வெளி வேசம் போட்டு பூசி மொழுகி (Sugar coated words ) பேசுபவர்கள் நல்லவர்களா?
தமிழ் சினிமா பார்ப்பவர்கள் யாரும் ”சில்க்” என்றொரு வார்த்தையை கடக்காமல் சென்றிருக்க முடியாது. அவரது இயற்பெயர் விஜயலட்சுமி ( இது பல பேருக்கு தெரியாது ). இன்றும் இவரது இடத்தை தனியாளாக யாரும் பிடிக்க முடியவில்லை. அவர் கொலை செய்யபட்டதை (கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க மாட்டார், இது அவர் மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை )கேட்டு வருத்தப்பட்ட ரசிகர்களில் நானும் ஒருவன்.
மதுரை வக்ஃபோடு கல்லூரியில் இவரது மரணத்தை முன்னிட்டு விடுமுறை விட சொல்லி எனது (பள்ளி) சீனியர் மாணவர்கள் அட்டகாசம் செய்த்தாக கேள்வி. அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே “போதை” மாதுவாகத்தான் இருக்கும். இதனால் அவர் கெட்டவரா? இன்றுள்ள முண்ணனி நடிகைகளை விட எந்தவித்திலும் தாழ்ந்தவரல்ல என்பது மிகைப்படுத்தபடாத உண்மை.
இதற்கு மற்றுமொரு ”வாழும் உதாரணம்” ஷகிலா. இவர் நடித்த மலையாள படம் எதுவும் நான் பார்த்த்தில்லை ( சொன்னா நம்புங்கப்பா ). இவர் நடித்த கதாபாத்திரங்களை வைத்து இவர் கெட்டவர் என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் அதை விட கூறுகெட்டதனம் வேறு என்ன இருக்க முடியும்.
எழுத்தாளர் சுஜாதா, “கெட்ட வார்த்தைகளால் என்ன பயன், அதனை ஏன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்?” என்றதொரு கேள்விக்கு. ”உலகத்தில் கெட்ட வார்த்தைகள் மட்டும் இல்லையென்றால், கிரிமினல் ( அடிதை, கொலை) குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போயிருக்கும்” என்று பொருள்பட கூறியிருந்தார். எவ்வளவு பெரிய உண்மை இது.
தனக்கு பிடிக்காத ஒருசெயலை/ஒருத்தரை வாய்விட்டு திட்டிச்/கொட்டிச் செல்லும் ஒருவன் அடுத்த சில வினாடிகளில் அதை மறந்து விடுகிறான், மனதிலிருந்து இறக்கிவிடுகிறான். அப்படி செய்ய முடியாத அப்பாவிகள் உள்ளுக்குள்ளே குமுறி பல்வேறு நோயின் வாயிலாக வெளிக் கொணர்கிறார்கள்.
வெளிபடையாய் இரு, இருக்கவிடு. என்ன குடியா மூழ்கப் போகுது. நீ... நீயாயிரு மற்றவரை புண்படுத்தாமல்.
இதே கருத்தை வலியுருத்தி, Anger Management என்றொரு படம் வந்துள்ளது. கோபத்தை கட்டுபடுத்தி ஒருவித கூச்சத்தோடு வாழும் தனது காதலனை(Adam Sandler) ஒரு மருத்துவரின் (Jack Nicholson)உதவியோடு குணப்படுத்தும் ஒரு காதலியின் (Marisa Tomei) கதை, நல்ல நகைச்சுவை படம். Marisa வின் My Cousin Vinny படம் பார்த்துவிட்டு (இந்த படத்திற்காக இவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.) அவரின் நகைச்சுவைக்காக நான் பார்த்தது இந்த படம். ஆனால் இப்ப்டத்தில் இவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் போனது வருத்தமே.
வெளிப்படையாக பேசுவதால் சில தொல்லைகளை அனுபவித்து வரும் என் தோழிக்காக இந்த பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
27 பின்னூட்டங்கள்:
//
G3 said...
Naan dhaan firsta :)
//
yess.. nee thaan pharsttu.. I already told you know, "namma kadai konjam kaathadum" :)
//நீ... நீயாயிரு மற்றவரை புண்படுத்தாமல். //
100/100 othukkolgiren :)
Same reply repeatae :D Naanga irukkara varai ungala nimmadhiya kaathu vaanga vidamaatom :D
//
G3 said...
:))))))
//நீ... நீயாயிரு மற்றவரை புண்படுத்தாமல். //
100/100 othukkolgiren :)
//
Yes, bcaz "You are UNIQUE"
//
G3 said...
Same reply repeatae :D Naanga irukkara varai ungala nimmadhiya kaathu vaanga vidamaatom :D
//
அது சரி.. கும்மி அடிச்சே தீரணும்னு ஒரு முடிவோட இருக்கிற மாதிரி தெரியுது.
Enakku kovam vandha yaarkittayum pesa maaten.. amaidhiya konja neram thaniya okkandha naanae cool down aayiduven.. last week dhaan engamma sonnanga... thitti sanda potta kooda paravaa illa.. nee paatukku amaidhiya poi kadhava saathikkuva.. adhu dhaan romba kodumainu :( Kovathula edhum thappa sollidakoodadhaenu velagi pona adhukkum kashtapadaraanga.. Onnum pannamudiyaadhunnu freeya vittuten :D
hehe.. Kummi adiththu vaazhvaare vaazhvaar.. matrorellam mokkai pottae saavarnnu enga thala naatamai solli irukkaaru :)
//
G3 said...
Enakku kovam vandha yaarkittayum pesa maaten.. amaidhiya konja neram thaniya okkandha naanae cool down aayiduven.. last week dhaan engamma sonnanga... thitti sanda potta kooda paravaa illa.. nee paatukku amaidhiya poi kadhava saathikkuva.. adhu dhaan romba kodumainu :( Kovathula edhum thappa sollidakoodadhaenu velagi pona adhukkum kashtapadaraanga.. Onnum pannamudiyaadhunnu freeya vittuten :D
//
Managing Anger is different from Controlling Anger.
you said that you are able to cool down if you are able to maintain the silent for sometime when you are angry. Thats correct.
But at the sametime, you said that you are worried that if you use some bad words, it will affect others... here you are trying to control your anger .. this is not correct..
During my office time I used to get anger after stupid meetings.. after meeting I will call my friend...start to narrate the issue and scold the person as much as i wanted without worrying whether my friend is listening in other end or not. I will feel free after the call..sometimes my friend will get mad... thats alll :)

Adhu controlling angerannu therila.. kovam varappo generalla what happens is that we try to convince that we are right and obviously yosikaama vaarthaigala kottiduvom.. I am just avoiding that.. konjam cool down aanapuram pesina konjam theliva pesuven :)
// ”ஸ்ரீவள்ளி திருமண” நாடகத்தில் “பபூன் மற்றும் டான்ஸ்” கேரக்டர்கள் பேசும் வசனம் எப்படி பட்டது என்று. வருடத்திற்கு கிட்ட தட்ட பத்து பன்னிரண்டு நாடகங்கள் பாக்குற எங்களுக்கு அதனோட பாதிப்பு ரொம்பவே இருக்கும்.//
enakkum konjam solli tharardhu!!!
naanga silka vachi msg anupuvoom
This day, a black day in our history... yes.. the angel who made us happy with least costumes, who gave us Gujaals songs is no more... though she has left the world leaving tears in our eyes, she still dances in front of our eyes... if you are a true silk smitha fan forward to all your friends.... JAI SILK SMITHA
//
Nanbhan Vikram or Aaarumugam or sixface??
//
arumai nanban aarumugam thaan
//
enakkum konjam solli tharardhu!!!
//
adutha pathivu atha pathi thaanee :)
//
Karthik said...
Viraivil SHAKILA padathukku review eludum padhi oru rasiganin karuthu.. eppadi POLLADHAVAN review eluduneengalo, adhe maari.. he he.. pl!!!
//
anjaraikkulla vandi padam nalla irukkumnu kelvi patten.. patha udane pathivu pottudalaam
##நீ... நீயாயிரு மற்றவரை புண்படுத்தாமல்.##
My personal opinion is, this is something difficult. because we cant satisfy all in same time. The way v see the world is different from our views. We ony can satify a certain people who has same tot with us. agree o not??
~viji solliyachu, ini maru pechu irukkum??~ :P *miratala*
ketta vartai pesaravan la kettavanum ille, pesatavan ellam nalavanum ille.
Mr. ARUMUGATHAI ketta sollunga. so touching.. :)
frankly speaking, avanga kannule oru kavarchi sooraveli eeh irukku. she is a really a good actress. Ipo ulla actress showing off everything they have, but still dun stand in our heart, but silk was many guys karpanai kathali once upon a time.
p/s: my 1st brother (karthik) was very sad when he got to know the shocking news of her death. hehehhe... maybe he also jollu her. :D
//
viji said...
My personal opinion is, this is something difficult. because we cant satisfy all in same time. The way v see the world is different from our views. We ony can satify a certain people who has same tot with us. agree o not??
//
viji solliyachu, ini maru pechu irukkum??
//
VIKNESHWARAN said...
செரிவான கட்டுரை... நன்கு உள்ளது..
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! விக்னேஸ்வரன்.
athu pona maasam, ithu intha maasam. athunelaiyo??
//
viji said...
p/s: my 1st brother (karthik) was very sad when he got to know the shocking news of her death. hehehhe... maybe he also jollu her. :D
//
Same blood.. Ask him to join in "Silukkuvarpatti" club :)
//viji said...
frankly speaking, avanga kannule oru kavarchi sooraveli eeh irukku. she is a really a good actress. Ipo ulla actress showing off everything they have, but still dun stand in our heart, but silk was many guys karpanai kathali once upon a time.
//
eyes and also VOICE (with moaning tone).. chumma solla koodathu.. In 80s she ruled alone. :)
mmm.. namma kaalathula ippadi oru figure illama ponathu romba varuthama irukku.. etho nameetha punniyathula vaazkkai odi kittu irkku :)
//
viji said...
extra tairiyam konjam vante maatri irukku...
athu pona maasam, ithu intha maasam. athunelaiyo??
//
vaalkaiyila sila adikal vilurathu sakajam thaane avvvvvvvvv.....
yengka pona vaaram adikka varanumnu sollitu varala :)
nambe kaalem nu ennai serkatinga.. cuz, nan innum chinna ponnu. ninga thaan uncle. nallavaru vallavaru.
****
'Nan adicha ni thaange maathe'
Post a Comment