அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

வாமா மின்னல்....!!! 3/27/2009

இளைஞிகளின் விடிவெள்ளி, எதிர்கால மலேசியா, ஜிகினாஸ்ரீயின் அகில உலக தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக இந்த பதிவை தொடர்பாதிவாக சமர்ப்பிப்பது ப்ளேடு ரவி, துப்பாக்கி கணேசன், ஜிகினா ஜோசப், ஜிகினாவின் புகழ் எங்கள் உயிர் என எல்லாம் கூவலாம் தான். அப்புறம் குமுற குமுற கும்மி அடிச்சா தாங்க முடியுமா அதுனால சிம்பிளா, அன்ரீடபிள் மைண்ட் விஜியின் தொடர்பதிவு தான் இது என முழங்கி எனது முன்னுரையை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

மாயி படத்துலவரைஞ்ச மீசை வடிவேலு பொண்ணு பாக்கபோகும் போது சொல்ற வாமா மின்னல்டயலாக் ரொம்ப பாப்புலரா இருந்தாலும்.. அதுக்கப்புறமா வரும் “சாய்ச்சுப்புட்ட மச்சாவசனத்தை ரொம்ப சாதாரணமா பயன்படுத்திருக்கோம், எப்போ எப்படி என்பதெல்லாம் உங்க யூகத்துக்கே விட்டுடுறேன்.

இண்டர்வியூக்கு போகும்போது பயபுள்ளைக நமக்கு எது தெரியாதோ அதுமட்டும் தான் வேணும்னு ஒத்த காலுல அடம்பிடிப்பானுவ, இண்டர்வியூ முடிச்சுட்டு ஃபிரண்ஸோட அரட்டை அடிக்கும்போது.. அவிங்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம், பந்தம் எல்லாம் வேணாமாம்னு வேலை கிடைக்காத வருத்ததை கூட செம ஜாலியா கொண்டாடி இருக்கோம். அதை தொடர்ந்து கவுண்டர் கூட வச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் குடுக்கிற்தில்ல என போட்டுத் தாக்கும் ஒன்லைன் செம அருமை.

“என் இனிய தமிழ் மக்களே, பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்
போய்யா நீயும் உன் பாசமும்.. இப்ப்டி சொல்லிட்டு பொண்ண என்னை (கவனிக்க
என்னை” ) மாதிரி ஒரு பச்சை தமிழனுக்கு குடுப்பேனு பாத்தா, இப்புடி ஏமாத்தி புட்டியே.. ஜனனி.. ஜனனி ஜனத்தால் இனி நீ

ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
அடேய், நான் என்ன Lie Detector’a ?

நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி
அப்ப ஒரு தடவைங்கிறத எப்படி தான்ய சொல்லுவ?

சபாஷ் சரியான போட்டி (வஞ்சிகோட்டை வாலிபன், பி.எஸ் வீரப்பா)
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்கிபுடுறாங்களே (படம்பேரும், நடிகர் பேரும் கண்டிப்பா சொல்லனுமா என்ன)

ஒரு பொண்ணு மனசு ஒரு பொண்ணுக்கு தான் தெரியும்
அப்புறம் ஏம்பா, மாமியா-மருமக சண்டை எல்லாம் வருது
, பெண்மக்களே சொல்லுங்க ப்ளீஸ்.. பாம்பின் கால் பாம்பறியும் என்பதாலா?

ஏய்... நான் தனி ஆளு இல்ல
ஆமா. அவரு கூட நாங்க எல்லாம் இருக்கோம். (கலாய்க்க்லாம்னு தான் பாத்தேன், என்ன இருந்தாலும் நானும் ஒரு காலத்துல அவரோட ரசிகர், அந்த பழைய பாசம் என்னை குறுக்க ஒரு அணை கட்டி தடுக்குது
J )
63 பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் said...
வந்தேன் மின்னலாய்

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
G3 said...
Vandhutten :D Poi padichittu varen :)))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
இளைஞிகளின் விடிவெள்ளி, \\

அவங்களுக்குமா தேவை

விடி - வெள்ளி

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
G3 said...
//ப்ளேடு ரவி//

Ravi-yoda mokkai pottutirukken mokkai pottutirukkennu solluveenga.. adhukkunu ippadi avara neenga asingapaduthi irukka venaam :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
நன்றி G3 தங்களின் முதல் வருகைக்கு

(என் வலைப்பூவிற்கு)

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
G3 said...
//ஜிகினாவின் புகழ் எங்கள் உயிர் என எல்லாம் கூவலாம் தான். அப்புறம் குமுற குமுற கும்மி அடிச்சா தாங்க முடியுமா //

Neenga koovalanaalum naanga gummuvomla :D Ungalai gummuvadhae engal thalayaaya kadamai :D

Paarunga.. leave naalla kooda kalaila ezhundhu evlo poruppa gummi adikkarennu :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//“சாய்ச்சுப்புட்ட மச்சா” வசனத்தை ரொம்ப சாதாரணமா பயன்படுத்திருக்கோம், எப்போ எப்படி என்பதெல்லாம் உங்க யூகத்துக்கே விட்டுடுறேன்.//

en? ungalukku vayasaayitadhaala ungalaala sollamudiyaadha ???

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
அப்புறம் குமுற குமுற கும்மி அடிச்சா தாங்க முடியுமா\\

நாம் ரொம்ப நல்லவங்க இல்லியா

அதால தாங்குவோம்

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
G3 said...
//இண்டர்வியூ முடிச்சுட்டு ஃபிரண்ஸோட அரட்டை அடிக்கும்போது.. அவிங்களுக்கு “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம், பந்தம் எல்லாம் வேணாமாம்”னு வேலை கிடைக்காத வருத்ததை கூட செம ஜாலியா கொண்டாடி இருக்கோம். //

:)))) Idhukkellam varuthappatta velaikkaaguma.. podannu thooki pottutu adutha companya paaka vendiyadhu dhaan :D

Enga makkal vandhu andha companyla figure edhum nalla illa da.. adhanaala andha companya naan reject pandrennu geththa solluvaanunga :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
அதுனால சிம்பிளா, அன்ரீடபிள் மைண்ட் விஜியின் \\

அவங்க சிம்பிளா

நீங்க சொன்னது சிம்பிளா

சிம்பிளா சொல்லுங்க பாஸ்

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
G3 said...
//இப்ப்டி சொல்லிட்டு பொண்ண என்னை (கவனிக்க ”என்னை” ) மாதிரி ஒரு பச்சை தமிழனுக்கு குடுப்பேனு பாத்தா, இப்புடி ஏமாத்தி புட்டியே..//

pachai thamizhan eppavum vellai thol aangila pada heroineaaa pathu jollu udaradhaala reject panni irupparo ;)))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்//

Indha commenta konja naal munnadi en blogla neenga dhaanae potteenga :D appo neenga dhaan andha lie detectora :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//அப்ப ”ஒரு தடவை”ங்கிறத எப்படி தான்ய சொல்லுவ?//

avan ippavum oru dhadavainu dhaanaya sonnaaan :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//கலாய்க்க்லாம்னு தான் பாத்தேன், என்ன இருந்தாலும் நானும் ஒரு காலத்துல அவரோட ரசிகர்//

Adhu appo..

Ippo illalla.. appo dhaaralama kalaaikalaam :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
15 pottutu me the appeatu :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
நண்பன் . said...
super pathivu nanpa

------------- ~~~~~ Thanks to நண்பன் . ! ~~~~~ -------------
gayathri said...
நட்புடன் ஜமால் said...
வந்தேன் மின்னலாய்

nanum vanthuten anna

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
நண்பன் . said...
hello nanapa naan first time unga blog pakkam vanthensuper vathivu namapa ithaye maintan panuga ok

------------- ~~~~~ Thanks to நண்பன் . ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
என்ன இது வாரயிறுதியும் அதுவுமா ஒரு கொலவெறிப் பதிவு!!!

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
Lancelot said...
Good read...nice...semma...super...thaaru maaru...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
தாரணி பிரியா said...
//குமுற குமுற கும்மி அடிச்சா தாங்க முடியுமா //

நீங்களே இப்படி சொல்லலாமா (தங்கபதக்கம் ஸ்டைலில் படிங்க)

------------- ~~~~~ Thanks to தாரணி பிரியா ! ~~~~~ -------------
தாரணி பிரியா said...
எங்க ஊருல எல்லாம் இதைதான் கொலைவெறி பதிவுன்னு சொல்லுவாங்க‌

------------- ~~~~~ Thanks to தாரணி பிரியா ! ~~~~~ -------------
sakthi said...
“என் இனிய தமிழ் மக்களே, பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்”
போய்யா நீயும் உன் பாசமும்.. இப்ப்டி சொல்லிட்டு பொண்ண என்னை (கவனிக்க ”என்னை” ) மாதிரி ஒரு பச்சை தமிழனுக்கு குடுப்பேனு பாத்தா, இப்புடி ஏமாத்தி புட்டியே.

hahahaha

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
G3 said...

//“சாய்ச்சுப்புட்ட மச்சா” வசனத்தை ரொம்ப சாதாரணமா பயன்படுத்திருக்கோம், எப்போ எப்படி என்பதெல்லாம் உங்க யூகத்துக்கே விட்டுடுறேன்.//

unga vayasu ennanga annaci

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
நட்புடன் ஜமால் said...

அப்புறம் குமுற குமுற கும்மி அடிச்சா தாங்க முடியுமா\\

நாம் ரொம்ப நல்லவங்க இல்லியா

அதால தாங்குவோம்

nangalum

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
ச்சின்னப் பையன் said...

என்ன இது வாரயிறுதியும் அதுவுமா ஒரு கொலவெறிப் பதிவு!!!

hahahaha

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
தாரணி பிரியா said...

//குமுற குமுற கும்மி அடிச்சா தாங்க முடியுமா //

நீங்களே இப்படி சொல்லலாமா (தங்கபதக்கம் ஸ்டைலில் படிங்க)
yarai solrenga tharani

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
Lancelot said...

Good read...nice...semma...super...thaaru maaru...

hahahahaha

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
really amarkalam

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
hey 30

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
ஒரு பொண்ணு மனசு ஒரு பொண்ணுக்கு தான் தெரியும்
அப்புறம் ஏம்பா, மாமியா-மருமக சண்டை எல்லாம் வருது, பெண்மக்களே சொல்லுங்க ப்ளீஸ்.. பாம்பின் கால் பாம்பறியும் என்பதாலா?

amanga anna

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
athu enna ungalai neengalai follow seyarengala

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
viji said...
vidi veli ya ille, IDI VELI YA? :D

hey, introduction le enna vachi comedy panuna maatri irukke.. *sob sob* irunga..yaanai i mean u.. ungaluku oru kaalam vantha singam i mean me, enaku oru kaalam varum.

sakthi said...
athu enna ungalai neengalai follow seyarengala

--> avaru mathum ille, blog ulagil pala per, avargaluku avargale rasigargal.. :D

NOW, marks session: overall wokey. 40/100 kudukeran. aduta muraiyavathu A eduka muyarchi seinga. iruntaalum, ivalo tairiyama elutiya unga muyachiye parathi, oru 60 marks bonus aah kudukerene. :D

byeeeeeeeeeeeeeeee!~!

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
நசரேயன் said...
//ஒரு பொண்ணு மனசு ஒரு பொண்ணுக்கு தான் தெரியும்
அப்புறம் ஏம்பா, மாமியா-மருமக சண்டை எல்லாம் வருது, பெண்மக்களே சொல்லுங்க ப்ளீஸ்.. பாம்பின் கால் பாம்பறியும் என்பதாலா?//

அனுபவம் பேசுதோ?..

விடை கிடைச்சா சொல்லி அனுப்புங்க

------------- ~~~~~ Thanks to நசரேயன் ! ~~~~~ -------------
ஹேமா said...
ஒரு பொண்ணு மனசு ஒரு பொண்ணுக்கு தான் தெரியும்
அப்புறம் ஏம்பா, மாமியா-மருமக சண்டை எல்லாம் வருது, பெண்மக்களே சொல்லுங்க ப்ளீஸ்.. பாம்பின் கால் பாம்பறியும் என்பதாலா?"

இது நான் பட்ட துன்பம் மத்தவங்களும் அனுபவிக்கணும் ங்கிற நால மனசு.

ஆளவந்தான்,குழந்தைநிலாவிலயும்,உப்புமடச் சந்திலயும் குமுறக் குமுற கும்மி அடிக்கவேணாம்.சரி ஒரு எட்டு வந்திட்டுப் போலாமோ இல்லையோ.
அட வாங்க ஆளவந்தான்.

------------- ~~~~~ Thanks to ஹேமா ! ~~~~~ -------------
gils said...
avvvvvvvvvvvvvvv.....adapaavi...ithu rednum kuda unga listla sethukalam :D

------------- ~~~~~ Thanks to gils ! ~~~~~ -------------
gayathri said...
sakthi said...
G3 said...

//“சாய்ச்சுப்புட்ட மச்சா” வசனத்தை ரொம்ப சாதாரணமா பயன்படுத்திருக்கோம், எப்போ எப்படி என்பதெல்லாம் உங்க யூகத்துக்கே விட்டுடுறேன்.//

unga vayasu ennanga annacireeeeeeepppppppppppeeeeeeeeeeeetttttttttttttttttuuuuuuuuuuuuuuuuuuuuuuu

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
ஸ்ரீமதி said...
//பாம்பின் கால் பாம்பறியும் என்பதாலா?//

ம்ம் ஆமா :))

------------- ~~~~~ Thanks to ஸ்ரீமதி ! ~~~~~ -------------
ஸ்ரீமதி said...
//அடேய், நான் என்ன Lie Detector’a ?//

அதானே இவரே ஒரு liar.. ;))

------------- ~~~~~ Thanks to ஸ்ரீமதி ! ~~~~~ -------------
ஸ்ரீமதி said...
me the 40 :):)

------------- ~~~~~ Thanks to ஸ்ரீமதி ! ~~~~~ -------------
ஸ்ரீமதி said...
இதெல்லாம் அநியாயம்... நீங்க தனியா தேங்க்ஸ் போட மாட்டீங்களா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

------------- ~~~~~ Thanks to ஸ்ரீமதி ! ~~~~~ -------------
மணிகண்டன் said...
:)-

------------- ~~~~~ Thanks to மணிகண்டன் ! ~~~~~ -------------
Karthik said...
//“கூட வச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் குடுக்கிற்தில்ல” //

Adhe gounder style la...

5-6 comment pothe aaganuma??

2 potha othukka maatengala??

alagana figures poto podatha blogkku ellam naanga neraya comment panradhu illa...

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
Innoru AJITH fan ah?? adada saami!! mudila da!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
thevanmayam said...
இளைஞிகளின் விடிவெள்ளி, எதிர்கால மலேசியா, ஜிகினாஸ்ரீயின் அகில உலக தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக இந்த பதிவை தொடர்பாதிவாக சமர்ப்பிப்பது ப்ளேடு ரவி, துப்பாக்கி கணேசன், ஜிகினா ஜோசப்///

இந்த ரகளையா!! ஆரம்பமே அசத்தல்!!

------------- ~~~~~ Thanks to thevanmayam ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@நட்புடன் ஜமால்
// வந்தேன் மின்னலாய் //
வாங்க :)
//
நன்றி G3 தங்களின் முதல் வருகைக்கு
(என் வலைப்பூவிற்கு)
//
வந்த இடத்துல வாழ்த்தா? :)

//அதால தாங்குவோம் //
நீங்க தாங்குவீங்க.. நானு??? :))))

//சிம்பிளா சொல்லுங்க பாஸ்//
”சிம்பிள் ” போதுமா.. ஹிஹிஹி

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3
//Poi padichittu varen :)))//
இந்த பழக்கம் எப்போதிலிருந்து? :)

//Paarunga.. leave naalla kooda kalaila ezhundhu evlo poruppa gummi adikkarennu
//
நீங்க நல்லவங்கனு தெரியும்..ஆன இவ்ளோ நல்லவங்கனு தெரியாதுங்க :)

//
en? ungalukku vayasaayitadhaala ungalaala sollamudiyaadha ???
//
இப்படியா போட்டு உடைக்கிறது.. நாலு பேரு வந்து போற இடத்துல :)

//
vandhu andha companyla figure edhum nalla illa da.. adhanaala andha companya naan reject pandrennu geththa solluvaanunga
//
effectively used by us also :))

//
pachai thamizhan eppavum vellai thol aangila pada heroineaaa pathu jollu udaradhaala reject panni irupparo ;)))
//

No...no.. reject pannathukku appuram thaan vellai thol aangila pada herione jol started :)))

//
Indha commenta konja naal munnadi en blogla neenga dhaanae potteenga :D appo neenga dhaan andha lie detectora :P
//
avvvvvvvvvvvvvvvvv :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@நண்பன்
முதல் வருகைக்கு நன்றி நண்பா :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ச்சின்னப் பையன்
//
என்ன இது வாரயிறுதியும் அதுவுமா ஒரு கொலவெறிப் பதிவு!!!
//
வாங்க தல.. சும்மா ஒரு நக்கலு பதிவு அம்புட்டுதேன் :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

ஹய்யா..நானே போட்டுட்டேனே அம்பது :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@தாரணி பிரியா
//
நீங்களே இப்படி சொல்லலாமா (தங்கபதக்கம் ஸ்டைலில் படிங்க)
//
படிச்சேன்..சிரிச்சேங்க :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@sakthi
//
athu enna ungalai neengalai follow seyarengala
//
என் பேச்சை நானே கேக்கலைன்னா வேற யாரு கேப்பா??

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot
//
Good read...nice...semma...super...thaaru maaru...
//
தேங்க்ஸ்..பா :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji said...

// vidi veli ya ille, IDI VELI YA? :D
தெரியலியேபா ( நாயகன் ஸ்டைலில் படிக்க :)

//
ungaluku oru kaalam vantha singam i mean me, enaku oru kaalam varum.
//
(மதுரை)சிங்கத்துக்கே சவாலா?

//
avaru mathum ille, blog ulagil pala per, avargaluku avargale rasigargal.
//
முந்தின பதிலை மீண்டும் ஒருமுறை படிக்கவும்

//
overall wokey. 40/100 kudukeran. aduta muraiyavathu A eduka muyarchi seinga. iruntaalum, ivalo tairiyama elutiya unga muyachiye parathi, oru 60 marks bonus aah kudukerene
//
இவ்ளோ தாராளாமான்வங்களா டீச்சர்.. செண்டம் போட்டுறிக்கீங்க :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@நசரேயன்
//
அனுபவம் பேசுதோ?..

விடை கிடைச்சா சொல்லி அனுப்புங்க
//
அடி கிடைச்சா? என்ன பண்றதுங்க ?

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@gayathri

என்ன சொல்றதுக்கு ஒன்னுமில்லையா.. வெறும் ரிப்பீட்ட் மட்டும் ம்ம்ம்ம்.. இருக்கட்டும் கும்மியில பாத்துகிறேன்

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ஸ்ரீமதி

//ம்ம் ஆமா :))//
நீங்க தாங்க உண்மைய ஒத்துகிட்டு இருக்கீங்க.. சபாஷ் :)

//அதானே இவரே ஒரு liar.. ;))//

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@gils

வாங்க கில்ஸ் :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ஹேமா
//
இது நான் பட்ட துன்பம் மத்தவங்களும் அனுபவிக்கணும் ங்கிற நால மனசு.
//

அப்போ பொண்ணுங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க் தானே :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

அட நானே 60ம் :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ மணிகண்டன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Karthik

//Adhe gounder style la...

5-6 comment pothe aaganuma??

2 potha othukka maatengala??

alagana figures poto podatha blogkku ellam naanga neraya comment panradhu illa...
//

ஹ்க்கும்ம்ம்.. (சொல்லிட்டு சிலிப்பிக்கிட்டு போறதா நெனச்சுக்கோ )

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@thevanmayam
//
இந்த ரகளையா!! ஆரம்பமே அசத்தல்!!
//
வருகைக்கு நன்றி thevanmayam

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------