அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

மீ த ஃபர்ஸ்ட்...?! 3/06/2009

சைதாப்பேட்டை ( பொண்ணுங்க சைதாபேட்னு படிக்கவும்) பேருந்து நிறுத்ததில் என்ன மாதிரி ஒரு பதிவர் ( என்னையே நெனச்சுகிட்டு படிக்கிறவங்க படிக்கலாம்.. மீக்கு நோ பிராப்ளம்), குரோம்பேட்டை (மறுபடியும் சொல்லணுமா என்ன?) போறதுக்கு காத்திருக்குபோது.

அந்த வழியே ஒரு இளம்பச்சை வர்ணத்தில் ஒரு பேருந்து, தாழ்தள பேருந்தாம், பேருந்தின் வெளித்தோற்றத்தை பாத்துட்டு வேகமா ஓடி போய் ஏறி, இடம் இருந்தாலும் உக்காரமா நின்னுகிட்டு (நம்மாளு தான் அரைபாடி மண் லாரியிலேயே கம்பிய பிடிக்காம நிக்கிறவராச்சே) ஒரு நோட்டம், யாரு யாரெல்லாம் இருக்காங்கனு ( குசலம் விசாரிக்கிற மாதிரி) பாத்துகிட்டு இருக்கும் போது,

நடத்துனர்: மொத மொத ஏறுன தம்பி, எங்க போகணும்னு சொல்லுங்க?   இவர்தான் மீ த ஃபர்ஸ்ட் போடுபவர்னு தெரியும் தானே

பதிவர்: இந்த பேருந்து எங்க போகுது?
நடத்துனர்: சரி தான், (போஸ்ட் படிக்காமலே பின்னூட்டம் போடுற கோஷ்டியா நீ?) போர்ட பாக்காமலே ஏறிட்டியா?

பதிவர் :  எனக்கு டெம்ப்ளேட் பிடிச்சு இருந்துச்சா, அதான் கப்னு பிடிச்சு ஏறிட்டேன்.. கூட்டத்துக்கு ஒன்னும் குறைச்சலில்ல. காத்தோட்டமாவும் இருக்கு. புதுவண்டிங்கிறதுனாலயா?
நடத்துனர்: மறுபடியும் பாருடா, சம்பந்தா சம்பந்தமில்லா பேசுறத, இந்த வண்டி பூந்தமல்லி போகுது. நீ எங்க போகணும்?

பதிவர்: அப்போ, இந்த வண்டி குரோம்பேட்டை போகாதா?.. ம்ம்ம். சரி.. எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா? நான் ஏறுன இடத்துக்கே ஒரு டிக்கெட் குடுஙக
நடத்துனர்: ங்கொய்யால, டேய்... இதெல்லாம் ஒனக்கு ஓவரா தெரியல..அப்புறம் எதுக்குடா பூந்தமல்லி வண்டியில ஏறுன.... இதுல பஞ்ச் வேற.

பதிவர்: சார். ஏறுனது ஏறிட்டேன்.. இங்க இருந்து பூந்தமல்லிக்கு ஒரு டிக்கெட் பூந்தமல்லியிலிருந்து இங்க ஒரு டிக்கெட் குடுங்க எல்லாம் சரியாகிடும். நானும் நாலு ஸ்டாப்ல ஏறி, இறங்கி என்னோட அட்டெண்டஸ் போட்டுக்குவேன். (சொல்லிகிட்டே பக்கத்திலிருப்பவர்களிடம் நலம் விசாரிக்க ஆரம்பிக்கிறார்)
நடத்துனர்: நிஜமாவே நீ மொக்க பார்ட்டி தான் போல..

பதிவர்: ஆமா சார், பாருங்க ஒரே நேரத்துல போகாத ஊருக்கு போக வர ரெண்டு டிக்கெட் எடுத்து இருக்கேன்.அதுனால
நடத்துனர்: அதனால...??

பதிவர்: பெரிசா ஒன்னும் இல்ல சார், நான் பதிவு போடும்போது அப்பப்போ
நடத்துனர்: அப்பப்போ...??

பதிவர்: அப்பப்போ இதே/என்னை மாதிரி, சம்பந்தா சம்பந்தமில்லாம வந்து கமெண்டிட்டு போங்க.. ச்சே இன்னிக்குனு பாருங்க 37 பஸ்ஸ் தான் ஏற முடிஞ்சுது. இன்னும் ஒரு மூனே மூனு பஸ் தான், கிடைச்சா ரவுண்டா 40 ஆகிடும். எனக்கும் ஒரு ரவுண்டு அடிச்சோம்னு நிம்மதியா இருக்கும். அப்போ நான் வரட்டா..

நாலஞ்சு மணி நேரம் கழித்து, எல்லா வண்டியிலும் ஏறி முடித்த பிறகு வேறு வழியே இல்லாம ஒரு ஓட்டை வண்டியில் முன் படியில் ஏறி தனது “பயணத்தை தொடர”..

நடத்துனர்: யாருப்ப ஃப்ரண்ட்ல ஏறுனது? டிக்கெட் வாங்கிட்டு போ..

பதிவர்: சார்.. இந்த பஸ்ஸ்...

நடத்துனர் : டேய்.. (அதிர்ச்சியுடன்) நீயா.. நீ இன்னும் உன் ஊருக்கு போகல????.. (அழாத குறையா) இப்போ இந்த பஸ்ஸ் டெப்போவுக்கு போகுதுடா..

பதிவர்: ஹிஹி...பரவாயில்ல இல்ல சார்.. இன்னும் ஒரு 7 தான் சார், செஞ்சுரிக்கு... எவ்வள....

(பேச்சை/மொக்கையை முடிப்பதற்குள்)சொத்தென்று மயங்கி சரிந்து விழுகிறார் நடத்துனர்.
அதீத சந்தோசத்துடன் விரைகிறார் பதிவர். (அடுத்த பதிவுக்கு தீனி கிடச்சாச்சுல)

70 பின்னூட்டங்கள்:

ஆளவந்தான் said...

மீ த ஃபர்ஸ்ட்.. :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
யாரு இந்த ஆளவந்தான்?

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@pukalini
//
யாரு இந்த ஆளவந்தான்?
//
தெரியலியேபா (இது நாயகன்)

முதல் வருகைக்கு நன்றி.. என்ன மொத கேள்வியே தூக்கி வாரி போடுற மாதிரி கேட்டுபுட்டீக

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
அறிவிலி said...
உங்கள் பதிவு பல விஷயங்களில் தெளிவு பெற உதவியது.பயனுள்ள பதிவு.தொடரட்டும் உங்கள் பணி.

------------- ~~~~~ Thanks to அறிவிலி ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
அறிவிலி said...
உங்கள் பதிவு பல விஷயங்களில் தெளிவு பெற உதவியது.பயனுள்ள பதிவு.தொடரட்டும் உங்கள் பணி.
//
உள்குத்து பயங்கரமா இருக்கு :))
வருகைக்கு வாழ்த்துக்கள் அறிவிலி :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
அறிவிலி said...
நீங்கதானே சம்பந்தா சம்பந்தமில்லாம பின்னூட்டம் போட சொன்னீங்க

------------- ~~~~~ Thanks to அறிவிலி ! ~~~~~ -------------
அறிவிலி said...
ம்த்தபடி பதிவு சூப்பர்...

------------- ~~~~~ Thanks to அறிவிலி ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@அறிவிலி
//
நீங்கதானே சம்பந்தா சம்பந்தமில்லாம பின்னூட்டம் போட சொன்னீங்க
//
சொல்பேச்சு கேக்குறளவுக்கு ”என்னை மாதிரி” நீங்களும் நல்லவங்களா ?? :)))

//
ம்த்தபடி பதிவு சூப்பர்..
//

ஹிஹிஹ்.. ரொம்ப நன்றிங்க :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Lancelot said...
@ Aalavandhan anna

(G3 akka style) :))))))))))))))))))

(Kartik style) ippo neenga sonnathu Lancea pathi thaanae, enda Lance ippadi panraa...

(Rad Mad style) naan appovae sonnen enna mathri world's sexy manna than makkalukku pudikkum ungala yaarukkum pudikaathunu...

(Viji Style)ippo enna telling la you...Viji mathiri moolai neraya irukaavanga illaya la???

(ME) kalakitingaa kaapi...

(sambanthaamae illa comments- sambanthamae illa post :P)

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot

ottu motha mokkaiyaiyum ore aala pottuta pola :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Lancelot said...
//ஆளவந்தான் said...

@Lancelot

ottu motha mokkaiyaiyum ore aala pottuta pola :))
//

Edho MLA vaaley mudiliyaaama.. Nammala pannaa sollranga...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
அத்திரி said...
நல்ல நகைச்சுவையான பதிவு

------------- ~~~~~ Thanks to அத்திரி ! ~~~~~ -------------
G3 said...
Me the 100th :)))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Belated birthday wishes aalavandhaan :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Advancea diwali wish kooda sollikalaamo ;)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@அத்திரி
//நல்ல நகைச்சுவையான பதிவு//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அத்திரி அவர்களே :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3
//Me the 100th :)))

Belated birthday wishes aalavandhaan :)

Advancea diwali wish kooda sollikalaamo ;)
//

sonna pecha kekkura maathiri irukku :)

happy saturday.. happy week-end.. ellam kooda sollalam..

mokkai'nu vanthutta poragu.. logic'nu enna vendi kidakku :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
viji said...
he..he..he... :0)

eppadilaam yosikiranga paarunga..

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
ஹாஹா... சூப்பர்...

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
மீ த 20த்...

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji
//
he..he..he... :0)

eppadilaam yosikiranga paarunga.
//
hehehe :))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ச்சின்னப் பையன்
//
ஹாஹா... சூப்பர்...
//

ரெண்டு நாளைக்கு முன்னே ஆரம்பிச்சது இந்த மொக்க மூடு..இன்னும் போகவே இல்ல.. நேத்து ஒரு பொறந்த நாள் பதிவுல.. சும்மா காட்டு கும்மு கும்மியாச்சு.... அதோட எஃபெக்ட் தான் இந்த பதிவு தல :)))

//
மீ த 20த்...
//
நீங்களே தான்.. நீங்களே தான் :))

வீக்-எண்ட் கமெண்ட் உண்டா???????

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
அண்ணே !!!! சவுக்கியமா ???

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
எப்டி இருக்கீய ???

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
இப்ப எந்த பக்கம் கடைய போட்டு இருக்கீக ?

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
அட நம்மள பத்தின போஸ்டா ?

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
படிச்சு பாக்கனுமானே ? கோச்சிக்க மட்டேயலே ?

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
அட நம்ம அக்கா வந்திருக்காக ...
அண்ணாச்சி அறிவிலி வந்திருக்காக ....
மற்றும் நம் உறவினர்கள் வந்திருக்காக ...
வங்கண்ணே .....

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
//அறிவிலி said...

ம்த்தபடி பதிவு சூப்பர்...//
மத்தபடின்னா ?
தெளிவா சொல்லுங்கப்பு ...

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
//pukalini said...

யாரு இந்த ஆளவந்தான்?//
என்ன இப்டி - பொசுக்குன்னு கேட்டுபுத்டிய ...

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
////pukalini said...

யாரு இந்த ஆளவந்தான்?//
என்ன இப்டி - பொசுக்குன்னு கேட்டுபுத்டிய ...//
ஆமா , யாரு இந்த ஆளவந்தான்?

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

வாங்க.. நேத்து ஆளை காணோம். ஒரு பெரிய மொக்கைய ஒரே ஆளா ச்மாளிக்க வேண்டியதா போச்சு :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
//அறிவிலி said...

நீங்கதானே சம்பந்தா சம்பந்தமில்லாம பின்னூட்டம் போட சொன்னீங்க//
இதுக்கெல்லாம் ட்ரைனிங் வேற நடக்குதா???

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
Ravee (இரவீ ) said...
//அறிவிலி said...

நீங்கதானே சம்பந்தா சம்பந்தமில்லாம பின்னூட்டம் போட சொன்னீங்க//
இதுக்கெல்லாம் ட்ரைனிங் வேற நடக்குதா???
//

ஹிஹிஹி.. முடிஞ்ச பொறகு சர்டிஃபிகேட் எல்லாம் குடுப்ப்பொம்ல :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
// ஆளவந்தான் said...

@Lancelot

ottu motha mokkaiyaiyum ore aala pottuta pola :))//
அப்டியான்ன ... யாருன்னா இது ...

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
// viji said...

he..he..he... :0)

eppadilaam yosikiranga paarunga..///

ஹி ஹி ஹி ... இதுக்கு போய் யோசனைனு சொல்லுறாங்க ...
ஹி ஹி ஹி ...

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

ஹோம் பிட்ச்லேயே.. மொக்கை போட்லாமா? எனக்கு தெரியலியே.. ஏதுக்கும் G3 கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகுறேன்
:))))))))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
// ச்சின்னப் பையன் said...

ஹாஹா... சூப்பர்...//
உன்ன நெனச்சா .. எனக்கு பாவமா இருக்கு ...

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
Ravee (இரவீ ) said...
// viji said...

he..he..he... :0)

eppadilaam yosikiranga paarunga..///

ஹி ஹி ஹி ... இதுக்கு போய் யோசனைனு சொல்லுறாங்க ...
ஹி ஹி ஹி ...
//

ஏதோ அறியா பொண்ணு தெரியாம சொல்லிடுச்சு :))) லுஸ்ல (பேரு இல்ல) விடு :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
//ஆளவந்தான் said...

@viji
//
he..he..he... :0)

eppadilaam yosikiranga paarunga.
//
hehehe :))))//
எங்க அன்னசியாலையே தாங்கிக்க முடியல .. பாருங்க எப்டி சிரிக்கிறத...

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
அண்ணே

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
அப்ப

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
நான் போயிட்டு வரட்டா

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
என்னானே

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
சொல்லுங்கண்ணே !

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
உங்களைத்தானே !!!!

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

சரிங்க கடேசி தம்பி... போய்ட்டு வாங்க :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
என்ன 50 யா ???

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
அப்பா... அந்தப்பக்கம் யாரவது இருக்கேயல?

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

நீயே அடிச்சுக்கோ :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
மீ த 50 :)))))

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

அய்யோ.. நானே அடிச்சுட்டேன் போல .... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
சந்தோஷமா ????

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
கேட்டேன்ல ???

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
எத்தன முறை கேட்டேன்

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
என்ன இது சின்ன புள்ள தனமா ????

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
//ஆளவந்தான் said...

வாங்க.. நேத்து ஆளை காணோம். ஒரு பெரிய மொக்கைய ஒரே ஆளா ச்மாளிக்க வேண்டியதா போச்சு :))//

நாமெல்லாம் சிங்கமுன்னே ... தனியா சமளிப்போம்ள ,

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

சாரி பா... ஏதோ அறியா புள்ளா தெரியாம பண்ணிட்டேன்

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
அமர்க்களமாயிருக்கு

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
நட்புடன் ஜமால் said...
அமர்க்களமாயிருக்கு
//
வாங்க ஜமால் :) வருகைக்கு நன்றி!

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
viji said...
@Raveee

Ravee (இரவீ ) said...
// viji said...

he..he..he... :0)

eppadilaam yosikiranga paarunga..///

ஹி ஹி ஹி ... இதுக்கு போய் யோசனைனு சொல்லுறாங்க ...
ஹி ஹி ஹி ...
-----------------------------

etho paavem ivalo kashtappathu eluti irukaarunu manasu kashtapadakkudathunu sonnen.. athukkule ennai nallave (loose) aakitingala??

murpagal seiyin, pirpagal vilayum.
saturday ve tooki t-shirt le potukaatinga... :D

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
Karthik said...
Sema kalakkal padhivu.. Sirichi sirichi tired aayiten!! Ella dialogsum aruma.. ungalukulla oru crazy mohan.. Unmaiyile sema timing!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//பதிவர்: இந்த பேருந்து எங்க போகுது?
நடத்துனர்: சரி தான், (போஸ்ட் படிக்காமலே பின்னூட்டம் போடுற கோஷ்டியா நீ?)//

ROTFL

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
விஜயசாரதி said...
அமர்க்களம்...உங்க பூனை..ச்ச்சே...புனைப்பெயர் போலவே இந்த பதிவும். சரி அந்த நடத்துனர அப்புறம் மருந்து கிருந்து கொடுத்து கவனிச்சீங்களா? எதுக்கு சொல்றேன்னா...நாம திரும்ப அந்த பஸ்ல பயனிக்கணும் பாருங்க...

ரொம்ப ரசிச்சேன் சார். நகைச்சுவையை சைலண்டா உட்டு கலக்கி இருக்கீங்க.

அது சரி எந்த ஊர்ல 5110 பஸ் போகுது?

------------- ~~~~~ Thanks to விஜயசாரதி ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji
//
murpagal seiyin, pirpagal vilayum.
saturday ve tooki t-shirt le potukaatinga...
//
inga yaaru saturday'nu sollaliye :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@விஜயசாரதி
//
அமர்க்களம்...உங்க பூனை..ச்ச்சே...புனைப்பெயர் போலவே இந்த பதிவும். சரி அந்த நடத்துனர அப்புறம் மருந்து கிருந்து கொடுத்து கவனிச்சீங்களா? எதுக்கு சொல்றேன்னா...நாம திரும்ப அந்த பஸ்ல பயனிக்கணும் பாருங்க...
//

கவலை பட வேணாம்.. இப்பொ அந்த நடத்துனர் ரொம்ப நல்லவராகிட்டாரம் ( எவ்ளோ அடிச்சாலும் தாங்குவார்)

//
ரொம்ப ரசிச்சேன் சார். நகைச்சுவையை சைலண்டா உட்டு கலக்கி இருக்கீங்க.
//
நன்றிங்க.. எல்லாம் வலையுலகின் (மொக்கையின்) பாதிப்பு தான் :))

//
அது சரி எந்த ஊர்ல 5110 பஸ் போகுது?
//
பாத்தீங்களா ..போர்டு பாக்க கூடாதுனு சொன்ன கேக்க மாட்டுறீங்களே

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Karthik
//
Sema kalakkal padhivu.. Sirichi sirichi tired aayiten!! Ella dialogsum aruma.. ungalukulla oru crazy mohan.. Unmaiyile sema timing!!
//

vaapa.. vaa. nee oru "loosu" sollama solriyaa :)))

//பதிவர்: இந்த பேருந்து எங்க போகுது?
நடத்துனர்: சரி தான், (போஸ்ட் படிக்காமலே பின்னூட்டம் போடுற கோஷ்டியா நீ?)//

ROTFL

:)))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
டவுசர் பாண்டி said...
ஆளவந்தான், அண்ணாத்தே புச்சா வந்து கீறேன்! நம்பல கண்டுகபா! மன்சாலு ஏறி இறங்கவே நம்ப ஆட்டம் கொலொஸு ஆவுது ,நீ இன்னாடான்னா ! மனசன காண்டு அக்கீட்டியே,
(நம்ப கன்றீக்டறு தான் சொல்றேன்பா)

டாப்பு டக்கரு.

------------- ~~~~~ Thanks to டவுசர் பாண்டி ! ~~~~~ -------------
அறிவே தெய்வம் said...
\\இந்த பேருந்து எங்க போகுது?
நடத்துனர்: சரி தான், (போஸ்ட் படிக்காமலே பின்னூட்டம் போடுற கோஷ்டியா நீ?) போர்ட பாக்காமலே ஏறிட்டியா?\\

செம சிரிப்பு.....

------------- ~~~~~ Thanks to அறிவே தெய்வம் ! ~~~~~ -------------
ஸ்ரீதர்கண்ணன் said...
போஸ்ட் படிக்காமலே பின்னூட்டம் போடுற கோஷ்டியா நீ?

###$#@%@#%@#$%#$^#@^$@#

------------- ~~~~~ Thanks to ஸ்ரீதர்கண்ணன் ! ~~~~~ -------------