அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

எதிரெதிர் துருவங்கள் 2/22/2009

என்ன? எதோ பேசனும்’னு வரச் சொல்லிட்டு அமைதியா இருக்க?

ஏன் நான் அமைதியா இருந்து நீ பாத்தது இல்லியா? இல்ல என்னோட அமைதி உனக்கு பிடிக்கலியா?

இல்லே எப்பவும் வந்தவுடனே கோவை சரளா மாதிரி வள வள’னு சரளமா பேசிகிட்டு இருப்பே.. இன்னைக்கு என்ன இவ்ளோ அமைதின்னு.. கேக்க...

ஒனக்கு நான் கோவை சரளாவா.. நேத்து என்னவோ நேட்டலி போட்மேனு’னு சொன்ன.. 

இல்ல, காமெடியா பேசுவ அப்டினு சொல்ல வந்தேன்..

அதான் சொல்லிட்டியே.. இன்னும் என்ன வந்தேன்.. போனேன்.. நின்னேன்’னு கத சொல்ற..

சரி நீ கோபமா இருக்க போல..

(இ)தோடா.. கண்டுபிடிச்சுடுச்சு கொரங்கு, ஒரு நாயா பொறந்திருந்தாலும், பேவ்லோவ் ஒன்ன வச்சு conditioned reflex கண்டு பிடிச்சுருப்பாரு.. நீதான் கொரங்காச்சே. அதுவும் மனுச கொரங்கா பொறந்து தொலச்சுட்ட..நாயே..நாயே..

ஹேய்.. “நாய்”ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டெசிபல்’ல கொஞ்சம் கம்மி பண்ணு.. 

ஒனக்கு கொலஸ்ட்ரால் அதிகம்தான்டா... இவ்ளோ திட்டுறேன், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, ஆடாம..அசையாம் நிக்குறியே.. வெக்கமாயில்ல?

சரி விடு என்ன பிரச்னை இப்போ? என் கோபம்? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.

இது தான் பிரச்னையே.. எதாவது வாக்குவாதம் வந்தா, உடனே பம்முறியே ஏன்?

ஏன்னா ( ”தேவா என் ஃபிரண்ட்” ஸ்டைலில் படிக்கவும்) நீ என் காதலி.. நீ தோக்குறது எனக்கு பிடிக்காது செல்லம்.

மண்ணாங்கட்டி.. நல்லா வருது வாயில... நான் கோபத்துல இருக்கும் போது கொஞ்சல்ஸ் பண்ணா கெட்ட கோபம் வரும். ஆமா

சரி.. சரி.. கோவிச்சுக்காத செல்லம்..

மறுபடியும் பாருடா சேட்டைய.... எனக்கு சுத்தமா பிடிக்கல,, என்னையே நீ சுத்தி வர்றது.. நான் நினைக்கிறது (கேக்குறதுக்கு முன்னாடியே)  வாங்கி குடுக்கிறது... கேக்குற கேள்விக்கெல்லாம் கேனையன் மாதிரி தெளிவா/நேரடியா பதில் சொல்றது..மொத்ததுல நான் எதிர்பாத்த மாதிரி இருக்கிறது எனக்கு பிடிக்கல.. ஒரு த்ரில் இல்ல.. சேலஞ்ச் இல்ல.. சரி விடு.. இவ்வளவு ஏன் ஒரு பொய்யாவது உருப்படியா சொல்ல தெரியுதா உனக்கு.?You are such a SQUARE. I dont like this and you.

Hey.. I gave my ATTENTION to all your thoughts,
and my INTENTION to you keep you laugh (always)

நான் இவ்ளோ சீரியஸா பேசுறேன்,  நீ என்னடானா எதுகை மோனை வச்சு கவுஜ சொல்லி காமெடி பண்ற.

நீ தானே சேலஞ்ச் பண்ண சொன்ன

நீ சொல்லி திருந்திற ஜென்மம் இல்லடா..இப்படி கேட்டு கேட்டு வாங்குறதுக்கு பேரு..காதல் இல்லாடா.. .அய்யோ..படுத்துறானே

கேட்டவுடனே குடுக்குறது தான் காதல்.

அய்யோ ராமா... இந்த கொடுமைய நான் எங்க கொண்டு போய் தொலப்பேன்??. அய்யோ என்ன விட்டுடேன்... என்னை விட்டுடு.. ஒனக்கும் எனக்கும் ஒத்து வராது.. புரிஞ்சுக்கோ..

நீ சொன்னா சரிதான்.. உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்..

(கிழிஞ்சது போ).. கொஞ்ச நாளைக்கு மெயில் SMS அனுப்பி தொல்ல பண்ணாம இரு.  Good Bye..

பாத்தியா... நம்ம பேசி முடிக்கும் போது, கோபமா இருந்தாலும் Good Bye சொல்லாம, Bye சொல்லுவியே..

அய்யோ என் அறிவு கொழுந்தே... ஆள விடு சாமீ.. நான் வர்ரேன்....ஸ்ஸ்ஸ்ஸ் போயிட்டு வர்ரேன்( இல்லேன்னா இத வச்சு ஒரு ஜிகா பைட்டுக்கு டயலாக் பேசுவான்)

வெறுத்து போய்.. மௌனம் பேசியேதே சூர்யா புலம்புவது போல, நம்ம மேல என்ன தப்பு.. அவளுக்கு பிடிச்சு மாதிரி தானே நடந்து கிட்டேன்.. சொன்னதெல்லாம் செஞ்சேனே.. என்னாச்சு இவளுக்கு.. ச்சே..இனிமேல் இறங்கி போகவே கூடாது. ஏறி தான் போகனும் ( இப்போ திருப்பதியாயிட்டான்)

கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி, மம்மி வச்ச பேர மாத்தி... (நன்றி: சுந்தரபுருஷன்)  புதுசா ஒரு ஐ.டி கிரியேட் பண்ணி, ORKUT, FRENSTER,  FACEBOOK, HI5, BLOGGER, WORDPRESS என எல்லாத்துலேயும் ஒரு வெட்டி புரஃபைல் உருவாக்கி.. ஒரு நாயகன் உதயமாகிறான் ( தாவணிகனவுகள் )  பாடலின் பேக்ரவுண்ட் மியுசிக் இல்லாமல் புது நாயகனாக பருவமாறி, உருவமாறி.. ஒரு கிளியை பிடிச்சுட்டான்..

நீங்க ரொம்ப கோபபடுறீங்க...

அது என் கூட பொறந்தது.. சும்மா சும்மா கேள்வி கேட்டு தொன தொனக்காத சரியா.. நேத்து நான் வர சொன்னே நீ ஏன் வரல?.. ஒனக்கெல்லாம் ரொம்பதாண்டி திமிரு...என்ன நெனச்சுகிட்டு இருக்க உன் மனசுல??

உங்களை தான் நெனச்சுகிட்டு இருந்தேன்.. (லைலா மாதிரி லூசாட்டம் சிரிச்சுகிட்டே)

நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.. ஏண்டி வரலேன்னு கேட்டா.. பைத்தியாமாதிரி சிரிக்காம பதில் சொல்லுடி.

அத சொல்ல தான் போன் பண்ணேன்.. நேத்து தாய்மாமா பையனுக்கு பொண்ணு பொறந்துச்சு.. அதான் வர முடியல ஹாஸ்பிடல்ல இருந்ததுனால... போனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்..ஸாரி பா.

(ஓ.. நீயும் வரலியா.... ).. பையங்கிற.. பொண்ணுங்கிற... என்னடி உளர்ற??

யேய்.. இல்லபா.. தாயமாமா இருக்காருல.. அவரோட பையனுக்கு குழந்தை பொறந்திருக்கு. அது பொண்ணு’னு சொல்ல வந்தேன்.

அய்யோ.. உன் கோனார் நோட்ஸ் உரையெல்லாம்.. கொஞ்சம் கம்மி பண்ணுமா.. நாளைக்காவது நான் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ல வந்துடு.. லேட் பண்ணினா எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா, சொல்லிட்டேன்

மறுநாள் அவன் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ஸில் கிளம்பினாள் ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை எதிர்பார்த்து...விதி விவரமா விளையாடுறதுங்கிறது இது தானோ.

பி.கு 1: ”கதை அருமை”, ”ரொம்ப சூப்பர்”, “மிகவும் ரசித்தேன்” என்பன போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கபடுகின்றன :)

பி.கு 2: இது என்னுடைய 50வது பதிவு 

125 பின்னூட்டங்கள்:

VG said...
etho sumara irukku, tayavu seithu adutha muraiyavathu oru nalla katheiya elutha TRY pannunga.. ok wa.. :D

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
fuyoooh apadi ipedinu 50 posts pothutingale.. good good.

vazhtukkal.

atleast inimelavathu, oru payanulla post aah pothu padikiravanga kaatule pugai varame partukunga.. :D:D:D:D:D:D:D:D:D::D

p/s: just kidding. CONGRATS for the 50th post

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...
etho sumara irukku, tayavu seithu adutha muraiyavathu oru nalla katheiya elutha TRY pannunga.. ok wa.. :D
//

Try panrathenna.. eluthiduren :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji

//
vazhtukkal.
//

//
CONGRATS for the 50th post
//

Thanks! :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
@ AaLavanthan: mokkai panname elutuna seri. :P

iniku aalavanthanin damage day!!

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
Anonymous said...
பி.கு 1: ”கதை அருமை”, ”ரொம்ப சூப்பர்”, “மிகவும் ரசித்தேன்”

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
இது என்னுடைய 50 பதிவுக்கு வாழ்த்துக்கள!!!
அப்டியே செஞ்சிரியும் அடிச்சு புடுங்க

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
G3 said...
//”கதை அருமை”, ”ரொம்ப சூப்பர்”, “மிகவும் ரசித்தேன்” என்பன போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கபடுகின்றன :)//

poi soldra vaaikku bojanam kedaikaadhaam.. Thingakezhamai kaalaila ippadi abaandama poi pesina andha bagavaan ennai manikka maataar.. so me no telling all these :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
50 padhivula potta mokkai ellam onna sethu orae pathivula podarenneengalae.. adhu idhu dhaano???

Edhu eppadiyaayinum 50-avadhu padhivirkku vazhthukkal :)

Nethu neenga post podaradhukku munnadiyae 1st wish naan dhaan pannen.. so adhukku thaniya (Thanniya illae.. thaniya :))) ) treat tharanum :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//”தேவா என் ஃபிரண்ட்” ஸ்டைலில் படிக்கவும்//

enna devraj en friendnu lancelot sonna stylella padikkapudaadha :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
VG said...
To Aalavanthan: konja nerammmmmmmm sinthainaiku aprum oru kelvi, intha post unga sontha katheiya??
ningalum ambhi aah irunthu remo va maarithingala..?

toink...toink...!!!

p/s: innum ipadi patha aapukaluku tayar aagevum... school poitu vanthu kavanicukiren.. :D:D

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji
//
@ AaLavanthan: mokkai panname elutuna seri. :P

iniku aalavanthanin damage day!!
//
Singathai athan kugaiyile santhikka thayaaragitta pola :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@கவின்
//
இது என்னுடைய 50 பதிவுக்கு வாழ்த்துக்கள!!!
அப்டியே செஞ்சிரியும் அடிச்சு புடுங்க
//
கண்டிப்பா கவின், முயற்சி செய்வோம் முடிவு அவன் கையில் :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,
//
poi soldra vaaikku bojanam kedaikaadhaam.. Thingakezhamai kaalaila ippadi abaandama poi pesina andha bagavaan ennai manikka maataar.. so me no telling all these :P
//
enna G3 ingeyum sappadu thaana? enna kodumai G3 ithu.

//
poi soldra vaaikku bojanam kedaikaadhaam..
//
apdi paatha niraya pathivarkal pattiniyala irukkanum

appaviyaai athiradi kelvi keppor sangam :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji
//
p/s: innum ipadi patha aapukaluku tayar aagevum... school poitu vanthu kavanicukiren.. :D:D
//

yaaru pa ithu? school pillaingalukku ellam blog'la account open panni kuduthathu :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,
//
enna devraj en friendnu lancelot sonna stylella padikkapudaadha :P
//
athaan ithu.. ithaan athu :) ithuvum athuvum..athuvum ithuvum onnu thaan ore mannu thaan :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
ஆளவந்தான் said...
@viji
//
@ AaLavanthan: mokkai panname elutuna seri. :P

iniku aalavanthanin damage day!!
//
Singathai athan kugaiyile santhikka thayaaragitta pola :)###

Unga humor sense ku oru alave illaiya.. LOL.. and rolling on the floor.. thange mudiyala...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
@ aalavanthan: low profile. apadithaan.

WE WILL MEET SOON. :D

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
Lancelot said...
@ Aalavandhan anna

50 adichathukku vazhthukkal..,. Kathai actualla real life layum nadanthu irukku,,,,athu enna nu next comemnt la solren...

Kartik inga oru 300 adikelama???

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------

//enna G3 ingeyum sappadu thaana? enna kodumai G3 ithu.//

Ovvoru edathula ovvoru maadiri pesa naan enna arasiyalvaadhiya.. ella edathulayum orae maadiri dhaan pesuven :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//Singathai athan kugaiyile santhikka thayaaragitta pola :)//

Singam eppavum gugaikkulla thoongittae irundha adha paaka anga dhaanae poganum :P

Endhurunga aalavandhan endhurunga... [Anjali padathula varra maadiriyae padikkanum :P ]

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//yaaru pa ithu? school pillaingalukku ellam blog'la account open panni kuduthathu :))//

Shyabba.. School padikkara pullaikkae ippadi bayandha appuram neenga ellam eppadi vinnaiyum mannaiyum aaldradhu?? Oh.. oru vela vinnum mannum thiruppi kelvi kekkadhungara thairiyathula dhaan andha dialoguea???

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//iniku aalavanthanin damage day!!//

Point noted.. Edho ennala mudinja konja nanja helpa naanum pandren :)))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Ippodhaikku oru quarter (Idhu quarter of a century.. sarakku quarter illa :P )

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Lance-kku bore adikkudhaam.. so inga gummalaamnu naanga mudivu pannittom..

Start the meejic :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
Lancelot said...
//எதிரெதிர் துருவங்கள்//

ithu etho chinese movie tamil dubbing mathiri irukkae???

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
G3 said...
//ithu etho chinese movie tamil dubbing mathiri irukkae???//

Aaha.. ingayum padatha pathi aarambikaadhapa.. appuram karthik vandhu avana herova podanumnu azha aarambichiduvaan :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
Lancelot said...
// நேட்டலி போட்மேனு//

NETHIYIL POTTA??? appadi ellam peru vaikirungala foreignla...namma oorulla Roja nadichu POTTU AMMAN appadinra padam than vanthuchu...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
@ G3 akka

Kartik kedakuran bambalimaasu... avanukku best vedam ennana oorula irukuraa mama payan thaan ...film mulluka avan peru adipadum aana avana screen la kaatta mattanga...horror movie la vena ivana peyaa podalam...Vadivel solra mathiri SIRIPPU PEI...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
G3 said...
//நேட்டலி போட்மேனு//

NETHIYIL POTTA???//

What is this lance.. u dont know englipish?? he says boat man :))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
Lancelot said...
//கண்டுபிடிச்சுடுச்சு கொரங்கு, ஒரு நாயா பொறந்திருந்தாலும், பேவ்லோவ் ஒன்ன வச்சு conditioned reflex கண்டு பிடிச்சுருப்பாரு.. நீதான் கொரங்காச்சே. அதுவும் மனுச கொரங்கா பொறந்து தொலச்சுட்ட..நாயே..நாயே..

ஹேய்.. “நாய்”ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டெசிபல்’ல கொஞ்சம் கம்மி பண்ணு.///

chappa mudiyala enna oru kandupiddippu enna oru vingnyanam...Aalavandhan anna u r promoted to NASA...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
@ g3 akka

u mean padakotti?? athu MGR padam aachae atha anan remaakiirukaara??

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
//மறுபடியும் பாருடா சேட்டைய.... எனக்கு சுத்தமா பிடிக்கல,, என்னையே நீ சுத்தி வர்றது.. நான் நினைக்கிறது (கேக்குறதுக்கு முன்னாடியே) வாங்கி குடுக்கிறது... கேக்குற கேள்விக்கெல்லாம் கேனையன் மாதிரி தெளிவா/நேரடியா பதில் சொல்றது..மொத்ததுல நான் எதிர்பாத்த மாதிரி இருக்கிறது எனக்கு பிடிக்கல.. ஒரு த்ரில் இல்ல.. சேலஞ்ச் இல்ல.. சரி விடு.. இவ்வளவு ஏன் ஒரு பொய்யாவது உருப்படியா சொல்ல தெரியுதா உனக்கு.?You are such a SQUARE. I dont like this and you.//

You are such a square...en paa kattam katti kaathalikiraa...round adichuttu kathalichu paar ...vandhi varum,,,

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
//Hey.. I gave my ATTENTION to all your thoughts,
and my INTENTION to you keep you laugh (always)//

I couldn't Digestion of the same

hence i suffer from constipation

please take it into consideration

and give me Promotion...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Anonymous said...
### Lancelot said...

Kartik inga oru 300 adikelama??? ###

@lancelot,
yennaiyum aatetule sertukuvingala??.. pls..pls.. nan pavem le..

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
### ஆளவந்தான் said...
@viji
//
p/s: innum ipadi patha aapukaluku tayar aagevum... school poitu vanthu kavanicukiren.. :D:D
//

yaaru pa ithu? school pillaingalukku ellam blog'la account open panni kuduthathu :))
###

school pillaingaluku account irukke kudathunu YENTHA MADAIYAN sonnathu.. ??
:P

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,
//
Ovvoru edathula ovvoru maadiri pesa naan enna arasiyalvaadhiya.. ella edathulayum orae maadiri dhaan pesuven :P
//
neenga avlo nallavangalaa?

//
Singam eppavum gugaikkulla thoongittae irundha adha paaka anga dhaanae poganum :P
//
(singam elunthu ungala pathu solluthu ) ungalai ellam patha paavama iruku :)))))

//
Shyabba.. School padikkara pullaikkae ippadi bayandha appuram neenga ellam eppadi vinnaiyum mannaiyum aaldradhu??
//
bayama enakka?? close panni puduven close..... thamil'la enakku pidikkatha ore vaarthai BAYAM..hahahhummm

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,
//
Aaha.. ingayum padatha pathi aarambikaadhapa.. appuram karthik vandhu avana herova podanumnu azha aarambichiduvaan :)
//
Chinese padathukkumaa?

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot,
//
chappa mudiyala enna oru kandupiddippu enna oru vingnyanam...Aalavandhan anna u r promoted to NASA...
//

anga adichu thurathi romba naalachu

//
I couldn't Digestion of the same

hence i suffer from constipation

please take it into consideration

and give me Promotion...
//

already we are in RECESSION
Dont expect any PROMOTION
Better not to get DEPRESSION
:)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
### ஆளவந்தான் said...
@Lancelot,
//
chappa mudiyala enna oru kandupiddippu enna oru vingnyanam...Aalavandhan anna u r promoted to NASA...
//

anga adichu thurathi romba naalachu
###

first of all.. show me the proof when did u join work at NASA??

aaahh aahhh ahhakz..

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
//
Singam eppavum gugaikkulla thoongittae irundha adha paaka anga dhaanae poganum :P
//
(singam elunthu ungala pathu solluthu ) ungalai ellam patha paavama iruku :)))))

*******************

Pls read above sentence in vadiveloo style. appo thaa teryum komali yaarunu...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji,
//
first of all.. show me the proof when did u join work at NASA??
//

yen athai vachu Counterfeit ready panna poriya??? LOL :))))))))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
aalavanthan sir... ippo inga yenna peracanai na, nan tani aala irunthu century podalam nu mudivu eduthu irukken..

yenna nambe pasanga ellam cool aah coffee kudike poi irukanga,.. :D

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
ஆளவந்தான் said...
@viji,
//
first of all.. show me the proof when did u join work at NASA??
//

yen athai vachu Counterfeit ready panna poriya??? LOL :))))))))))

*************************

ungaluku ninga ketkamalaiye nan redy panera ore vishyam aapu mathum thaa?

eppo vekerathu sollunga??

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
cheri yenna palakam ithu..asingama ungala ninga singam nu sollikithu??

ninga oru 'methaavi'...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji,

//
aalavanthan sir... ippo inga yenna peracanai na, nan tani aala irunthu century podalam nu mudivu eduthu irukken..
//

ithula onnum peracanai irukkira maathiri theriyaliye
:)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
already we are in RECESSION
Dont expect any PROMOTION
Better not to get DEPRESSION
:)

*************8**********

dorai kavithailam solraru...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
peracanai irukke..... yenna aprum kootani serkelenu kainga kocikuvangale..

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
irunthallum 50 aachu

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji,
//
ungaluku ninga ketkamalaiye nan redy panera ore vishyam aapu mathum thaa?
//
un kaiyala vishatha kudutha kooda kudikka ready.. ipdi ellam solvennu nenchiyaa...sirikiren (neelambari mathiri agankarathoda ) :)))))))

//
eppo vekerathu sollunga??
//
eppo venumnaalum... enga venumnaalum.. yarukku venumnaalum :))))))))))))))))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
ok..vanthe velai mudinjirucu.. comment type panni panni pasikutu..saptu varen..mudinja.. ninga ellam pesure matri century adikerena.........

vartaaaa?

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...
dorai kavithailam solraru...
//

heheh.. humourous girl :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
@ aalavanthan,
enn kaiyale kudutha visham kooda amirtama maaridum.. so antha vagayile nan ungaluku utaivi seiya nan tayara ILLE.

Neelambari aah?? ahahahahahha...
comali maatri pesatinga pa...

aapu ungaluku mathume... :D

OK GTG

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...
ok..vanthe velai mudinjirucu.. comment type panni panni pasikutu..saptu varen..mudinja.. ninga ellam pesure matri century adikerena.........

vartaaaa?
//

ethanavvathu round?.... nalla சாப்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

எக்ஸ்ட்ராஅ வாங்கி சாப்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

மிச்சம் வைக்காம சாப்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Karthik said...
Gokka Makka Naa late ah???

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//எதிரெதிர் துருவங்கள்//

Amma-Kalaignar??? No politics plz!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
Aalavandhaan anaikku kaadhal seidaal paavamnu paathu vachaaru avaroda status msg la.... Inga vera mounam pesiyadhe nu lead kodhuthu irukaaru... Naa onnum sollala... Neengala purinjikita nalladhu!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
Enna oye Ivalavu periya kadhai poda theriyudhu.... Aana NATALIE PORTMAN still onnu potha kuranja poiduveenga.. Kalnenjakaaranga pa neenga!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
Adhutha padhivula podurada irundaa BIKINI la podunga!!!

Inda pengale ipapdi thaan BAASu.. piriyardhukku sappa kaaranam solli cut panniduvaanga... Nambaada pa.. En frnd oruthan 1sr sem la 78% Aprom oru ponne avana daavadichi, nee ammaanchi maadiri irukka nu solli vithuthu poita.. ippa 7 arrear vachi aluthu irukkan!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
Udane PENGULA KAAVALAN Lance avargala sandaikku vara vendaam.. Exceptional cases are not examples!!! :))))))))))))))

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//ஒனக்கு நான் கோவை சரளாவா.. நேத்து என்னவோ நேட்டலி போட்மேனு’னு சொன்ன.. //

Oru joke sonna kooda rasikka therila... Unna la endha venkayuthhukku love pannanum??? Po.. poi narasimarava date pannunga!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
@ Aalavandhan anna

In kavithai of your CONSIDERATION
I am proposing my OBJECTION
there is no wrong in giving PROMOTION
though its the time of RECESSION
bcas you have to give some CONCESSION
for people are in SUFFOCATION
else the world will put you in CONDEMNATION

@ KArtik

you always late and naan eppovo purinchikittaen...annanukku madurai pakkathulla ethoo orru VELLAYI (not Penelope not Salma) kathukittu irukka (bharathiraja movie stylea KOOOOOOO KOOOOOOOO BGMla)

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
@ Kartik

naan pengalodaa kavalan mattumae neethan KALVAN :P

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
@ kartik 100 adipomaa?

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//ஒனக்கு கொலஸ்ட்ரால் அதிகம்தான்டா... இவ்ளோ திட்டுறேன், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, ஆடாம..அசையாம் நிக்குறியே.. வெக்கமாயில்ல?//

hey pen pilla kita asingama peasa kodathu.. enakkum asingama pesa theriyum.. enga thalaivar Decency paakuraaru.. Avru khodhala irangunaa, a la aarambichi hw varikkum asingama pesuvaaru!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//சரி விடு என்ன பிரச்னை இப்போ? என் கோபம்? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.//

Dei machi.. unna thethu katha thaan da pesithu irukka...

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//Lancelot said...

@ Kartik

naan pengalodaa kavalan mattumae neethan KALVAN :P//

Nethu sulukku edhutada maranthutiya machi??? :P Ready.. line by line comment pothaale 100 adikalam pa!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
@ Kartik ennada overaa nakkal vidura unnaku ponnunga naa ellakaramaa?? (machi lets fight daa pls pls pls)

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//Lancelot said...

@ Kartik ennada overaa nakkal vidura unnaku ponnunga naa ellakaramaa?? (machi lets fight daa pls pls pls)//

Inaikku naa sanda podra mood la illa... Next padhivu la paakalam :P Inaikku KAADHAL SEVAAI machi.. Naalaiku thaan ADHIRADHI PUDHAN

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
@ Kartik

naan pengalai vambilupavargalai mattumae sulluku edupavan...neeyo pengalluku sulluku edupavan...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
seri vaa appo un girl friend genelia va naan love panren nee Aalavandhan annanoda girl friend nattuvangili pottu ammana date pannu...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
Ennaku oru jumbo meals parcel...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//மண்ணாங்கட்டி.. நல்லா வருது வாயில... நான் கோபத்துல இருக்கும் போது கொஞ்சல்ஸ் பண்ணா கெட்ட கோபம் வரும். ஆமா//

Nalla varudha?? Idhuve kobhama irukkum podhu thiruppi kathuna illa samadanam paduthalana IVVALAVU THAN NEE ENNA PATHI PURINJI VACHIRUKKIYA nu kepaanga ya!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
kartik innaiku viratham...mahashivarathiriya munnitu...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
//Nalla varudha?? Idhuve kobhama irukkum podhu thiruppi kathuna illa samadanam paduthalana IVVALAVU THAN NEE ENNA PATHI PURINJI VACHIRUKKIYA nu kepaanga ya!!//

INTHA POMPBALIANGALAE IPPADITHAN KUTHUNGA EJAMAAN KUTHUNGAA :P

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//Hey.. I gave my ATTENTION to all your thoughts,
and my INTENTION to you keep you laugh//

U r suppressing and depressing and oppressing the view of LOVE...

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
SIVARATHIRI THOOKAM ETHUUUUUUUUUU

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//நீ சொல்லி திருந்திற ஜென்மம் இல்லடா..இப்படி கேட்டு கேட்டு வாங்குறதுக்கு பேரு..காதல் இல்லாடா.. .அய்யோ..படுத்துறானே

கேட்டவுடனே குடுக்குறது தான் காதல்.//

dDei.. idhu enna TR padama?? Ava kitha enna dialog vithuthu irukka.. vaada en vengalame!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//வெறுத்து போய்.. மௌனம் பேசியேதே சூர்யா புலம்புவது போல, நம்ம மேல என்ன தப்பு.. அவளுக்கு பிடிச்சு மாதிரி தானே நடந்து கிட்டேன்.. சொன்னதெல்லாம் செஞ்சேனே.. என்னாச்சு இவளுக்கு..//

Idhukku aprom thaan aalavanthan anna voda Status msg paathu.. KAADAL SEIDHAAL PAAVAM PENMAI ELLAM MAAYAM UNMAI KANDEN UNNAL PENNE!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//ஒரு கிளியை பிடிச்சுட்டான்..//

Adhe panjavarna kiliya illai pudhu kili ya??

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
//U r suppressing and depressing and oppressing the view of LOVE...//

Vanthutaanda TRuuuuuuuuuuu
inni odum RAtha ARuuuuuuuu
ivan english Taru Maruuuuu
pasikuthuda Vavuruuuuuuuuu

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
////ஒரு கிளியை பிடிச்சுட்டான்..//

Adhe panjavarna kiliya illai pudhu kili ya??//

kiliya pudichu koondil adachi kiliyaa sollugira ulagam...
athu eppadi kiliyum ayya...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
keee kee kee...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//மறுநாள் அவன் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ஸில் கிளம்பினாள் ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை எதிர்பார்த்து...விதி விவரமா விளையாடுறதுங்கிறது இது தானோ.//

nanbha ippa unga kithu enna edhirpaakurena avan paaka poara ponnu MUNNADI kaadalicha Ponna irukanum... Paatha udane shock aaga, udane ava PARAVALA NAA SONNA MAADHIRI NEENGA MAARITEENGA nu I LOVE YOU solli kaanaadhi edhutu kannu la podraa...

Udane nambha hero sirichite SORRY.. AANA ENAKKU UNNA PIDIKALA nu solraan.. solli apdiye KANNADIya podraan..

Ava en keaka.. kada first la irundhu padinga... aana enna paiyan dialog ellam ponnu pesa, ponnu dialog ellam paiyan pesuvaan!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//keee kee kee...//

Kiliye kiliye poonkiliye.. mayile mayile maamayile!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
@ g3 akka

enga area pakkam kaanum SAAMIYAR aayitingala?? Aham Vishuwasmi, Aham Shivasmi, Aham Old Monk aasmi..Aham Chevas Regal aasmi...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//G3 enga area pakkam kaanum SAAMIYAR aayitingala?? Aham Vishuwasmi, Aham Shivasmi, Aham Old Monk aasmi..Aham Chevas Regal aasmi...//

JAI BHOOLNATH, SRINATH, SRIKANTH, VIJAYAKANTH, VIRUCHIKAKANTH

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
////மறுநாள் அவன் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ஸில் கிளம்பினாள் ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை எதிர்பார்த்து...விதி விவரமா விளையாடுறதுங்கிறது இது தானோ.//

nanbha ippa unga kithu enna edhirpaakurena avan paaka poara ponnu MUNNADI kaadalicha Ponna irukanum... Paatha udane shock aaga, udane ava PARAVALA NAA SONNA MAADHIRI NEENGA MAARITEENGA nu I LOVE YOU solli kaanaadhi edhutu kannu la podraa...

Udane nambha hero sirichite SORRY.. AANA ENAKKU UNNA PIDIKALA nu solraan.. solli apdiye KANNADIya podraan..

Ava en keaka.. kada first la irundhu padinga... aana enna paiyan dialog ellam ponnu pesa, ponnu dialog ellam paiyan pesuvaan!!!//

nee tamil cinema director aaga layakku illada, avan kannadiya eduthu mattum pothu heroine kannadiya kalattanum athan tamil cinema formula...kaalam kaalam un thathan muppattan kaalathulla irunthu nadanthu tu vara oru pallakam...athaa mathuriyaae nee enna naathigana???

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

Idhu maadiri paathu paadadarkku oru spl shottu!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
////keee kee kee...//

Kiliye kiliye poonkiliye.. mayile mayile maamayile!!!//

this Kili knows only chinese so sing in chinese....

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
////G3 enga area pakkam kaanum SAAMIYAR aayitingala?? Aham Vishuwasmi, Aham Shivasmi, Aham Old Monk aasmi..Aham Chevas Regal aasmi...//

JAI BHOOLNATH, SRINATH, SRIKANTH, VIJAYAKANTH, VIRUCHIKAKANTH//

machi namma dhosth GOPALNATHAA vittutiyaeda ponnavaram kuda namma kuda begging panna vantharae???

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//nee tamil cinema director aaga layakku illada, avan kannadiya eduthu mattum pothu heroine kannadiya kalattanum athan tamil cinema formula...kaalam kaalam un thathan muppattan kaalathulla irunthu nadanthu tu vara oru pallakam...athaa mathuriyaae nee enna naathigana???//

Sorry Da Budget prob.. ippa tamil cinema producers vera film veen aakuna thandanai yaam.. recession la producerkku kaasu illa..a dhunaala anda scene edhukala pa!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
JAI JANGIRI MUNTHIRI IDIYAPA PAYAAAAAAAAAA

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
//machi namma dhosth GOPALNATHAA vittutiyaeda ponnavaram kuda namma kuda begging panna vantharae???//

Nee pannana adhula oru nyayam irukku. i'm AMBANI... For details refer RAD MADHAV blog!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
Inaikku font alignment sari illa poala.... running out of border pa.. So plz take cre next tim while posting!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
////nee tamil cinema director aaga layakku illada, avan kannadiya eduthu mattum pothu heroine kannadiya kalattanum athan tamil cinema formula...kaalam kaalam un thathan muppattan kaalathulla irunthu nadanthu tu vara oru pallakam...athaa mathuriyaae nee enna naathigana???//

Sorry Da Budget prob.. ippa tamil cinema producers vera film veen aakuna thandanai yaam.. recession la producerkku kaasu illa..a dhunaala anda scene edhukala pa!!//

athukkuthan machi technicala ULLAGA NAYAGAN mathiri yosikanum...avan kannadi eduthu maaturaa illa athey scenea naama rewind panrom- kannadi kallatura mathiri varuthaa?? ippo anga oru CTRL + C inga oru CTRL + V - scene ready./...

@ makkal

hey hey hey ok ok yaar no oscar or baskar...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
This comment has been removed by the author.

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
ambanai cell phone vitha paya la

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
100th

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
100

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
i know i know naan adichiten da nooru...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
No No.. Naan thaan adichen!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
naan than machi 100

nee sonathu poi (100)

enna nee koduthathu moi (101)

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
Naa munnadiye 100ku munnadi oru 100 pothen.. Nee adha original ninachi 100 post panna, naa adha delte panna, nee pannadhu 99 aaga, ippa naa adhichen la 100.. idhu thaan oye DUCKWORTH LEWIS METHOD

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
kutti perukki paaru kuppai varum athukku appuram calculator eduthu type panni kannaku pottu paru answer thaana varum...appadi varalana antha calculator muchi ninnu pochinu artham...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
poda donald duckworth lewis...all arealayum naan 100 adipen enna naan kudimagan but nee...???? *PS VEERAPAA LAUGH*

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
Eppadi le enga technique!!! :P :P :P 50kku vaalthukkal.. Aalavandhan anna resolve who hit 100 nu :))))))))) Nee panna half centurykku naanga oru full century adhcichoom.. adhunaala lancekku oru half cutting and oru full cutting tharumaaru thaalmaiyudan kethu kolkiren!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Lancelot said...
ennatha technicu pudalnaga technic basically scientifically aristocratically, finally, duelly, jelly, malli, villi, gilli, delli, nally, silly, thalli, balli, gulli i mean i am the 100

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
g3 akka IDLE la irukaanga nethu la irundhu... enna le aachee?? ean?? nanbha vandhu en blog la oru 200 podhu!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@karthik

//
Gokka Makka Naa late ah???
//
light'aa :))

//
Aana NATALIE PORTMAN still onnu potha kuranja poiduveenga..
//
ooops.. epdiyo miss aagidichu :((

//
Kalnenjakaaranga pa neenga!!!
//
kodumaikaran'nu solrainga :)

//
Dei machi.. unna thethu katha thaan da pesithu irukka...
//
hahhaa... nalla purinju vachirukkiye :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot
//
annanukku madurai pakkathulla ethoo orru VELLAYI (not Penelope not Salma) kathukittu irukka (bharathiraja movie stylea KOOOOOOO KOOOOOOOO BGMla)
//

yen pa... Velayi'kku enna kuraichal.. color vena konjam kammiya irukkalam.. pasathula.. penelope enna avanga ammave vanthaalum velayikku pakkathula nikka mudiyathu.... kopathileyum thaan hhehehehehe :))))

//
naan pengalodaa kavalan
//
heheh.... innoru M.G.R??? :)

//
seri vaa appo un girl friend genelia va naan love panren nee Aalavandhan annanoda girl friend nattuvangili pottu ammana date pannu...
//

yeah enn aalu nattuvaakkali = thel thaan, kotti kitte irupaa.. but she is chooo cheweeet :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Karthik

//
Inaikku naa sanda podra mood la illa... Next padhivu la paakalam :P Inaikku KAADHAL SEVAAI machi.. Naalaiku thaan ADHIRADHI PUDHAN
//
kaathal SEVVAI
kaaviya PUTHAN
athiradi VIYAZAN illa :))))

//
Nalla varudha?? Idhuve kobhama irukkum podhu thiruppi kathuna illa samadanam paduthalana IVVALAVU THAN NEE ENNA PATHI PURINJI VACHIRUKKIYA nu kepaanga ya!!
//
ithai padikkum pothu.. vivek dialogue thaan niyabagathukku varuthu..
sombu romba adi vaangi irukkum pola :))))

//
nanbha ippa unga kithu enna edhirpaakurena avan paaka poara ponnu MUNNADI kaadalicha Ponna irukanum... Paatha udane shock aaga, udane ava PARAVALA NAA SONNA MAADHIRI NEENGA MAARITEENGA nu I LOVE YOU solli kaanaadhi edhutu kannu la podraa...

Udane nambha hero sirichite SORRY.. AANA ENAKKU UNNA PIDIKALA nu solraan.. solli apdiye KANNADIya podraan..

Ava en keaka.. kada first la irundhu padinga... aana enna paiyan dialog ellam ponnu pesa, ponnu dialog ellam paiyan pesuvaan!!!
//

அட்சு தூள் கிளப்பிட்ட மாமு, இத தான் நான் எதிர் பார்த்தேன்.. இப்போ நான் நிம்மதி அடுத்த போஸ்ட் போடுவேன்... very good dude :)))

//
Naa munnadiye 100ku munnadi oru 100 pothen.. Nee adha original ninachi 100 post panna, naa adha delte panna, nee pannadhu 99 aaga, ippa naa adhichen la 100.. idhu thaan oye DUCKWORTH LEWIS METHOD
//
athaan oru message deleted'a... mokkai pottukitte yosippangalo.. yosicha athu mokkai iilliye... enna mo po :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot
//
ennatha technicu pudalnaga technic basically scientifically aristocratically, finally, duelly, jelly, malli, villi, gilli, delli, nally, silly, thalli, balli, gulli i mean i am the 100
//

ivlo solrathukku pathila "MOKKAI"'nu ore vaarthaiyile alaga solli irukkalam :))

//
this Kili knows only chinese so sing in chinese....
//

wat abt spanish :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@karthik
//
Adhe panjavarna kiliya illai pudhu kili ya??
//
ATHE KILI thaan.. athaan athukku ATHIRCCHI

:)))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
@ KArtik

you always late and naan eppovo purinchikittaen...annanukku madurai pakkathulla ethoo orru VELLAYI (not Penelope not Salma) kathukittu irukka (bharathiraja movie stylea KOOOOOOO KOOOOOOOO BGMla######

HAHAHAHAHAHAHA.. athai ponnu pole.. :P

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
Lancelot said...
@ Kartik ennada overaa nakkal vidura unnaku ponnunga naa ellakaramaa?? (machi lets fight daa pls pls pls)

-----------------

fight panerathuku ..pls pothu ketkuringa.. yenna lans ithu. :P

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
Lancelot said...
//Nalla varudha?? Idhuve kobhama irukkum podhu thiruppi kathuna illa samadanam paduthalana IVVALAVU THAN NEE ENNA PATHI PURINJI VACHIRUKKIYA nu kepaanga ya!!//

INTHA POMPBALIANGALAE IPPADITHAN KUTHUNGA EJAMAAN KUTHUNGAA :P

----------------------

Thoda.. aambelainga mathum vera maatri irukengalo.. kooti kalicu pata teriyum...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
Karthik said...
//வெறுத்து போய்.. மௌனம் பேசியேதே சூர்யா புலம்புவது போல, நம்ம மேல என்ன தப்பு.. அவளுக்கு பிடிச்சு மாதிரி தானே நடந்து கிட்டேன்.. சொன்னதெல்லாம் செஞ்சேனே.. என்னாச்சு இவளுக்கு..//

Idhukku aprom thaan aalavanthan anna voda Status msg paathu.. KAADAL SEIDHAAL PAAVAM PENMAI ELLAM MAAYAM UNMAI KANDEN UNNAL PENNE!!!

--------------------------------

karthik dont u feel that this is UNMAI kathei??? :P

anubava kathei maatri irukke...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
120.. bye bye.. c u... :D

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
Lancelot said...
we like ifghting...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
@ Aalavandhan anna

Mokkainu ore varthaila sonna athu mokkai aagathu

spanish katthukittu irukka kili :P

anni vellayikku valkai kodutha annan aalavandhan vallga...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
சின்னப் பையன் said...
50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

------------- ~~~~~ Thanks to சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

வாங்க ச்சின்னப் பையன்,ஜமால்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------