Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
தெரியுமா சேதி?.. | 2/16/2009 |
வகை:
சினிமா
|
போன வாரம் அடிச்ச புயலே இன்னும் அடங்கல அதுக்குள்ள இன்னொரு புயல். நம்மளும் எத்தனை இடியைத்தான் தாங்குறது. இப்போ என்ன ஆச்சா?, நல்ல கேக்குறாங்கய்யா டீட்டெய்லு. போன சேதியாவது நிச்சயதார்த்தம் பத்தி, இந்த சேதி அதுக்கு மேல, கல்யாணம் பத்தி, அதுவும் ரகசியம் கல்யாணம், அதுவும் வெல் பிளான்டு ரகசிய கல்யாணம். யாருக்கும் தெரிவிக்காம கரெக்டா “காதலர் தினம்” அன்று கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. வேற யாரு, நம்ம மெக்ஸிகோ புயல் தான். “Frida" புகழ் “Salma Hayek” தான் அவர்.
அதே அமெரிக்க நண்பர் தான் மறுபடியும் மெயில் அனுப்பி தகவல் தந்தார். என்னத்த சொல்றது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? இவரை பற்றி தெரிந்து கொண்டதே ஒரு சுவாரஸ்யமான விசயம் தான். வழக்கம் போல படங்களை பற்றி விவரித்து கொண்டிருக்கும் போது, அந்த அமெரிக்க நண்பரின் பேச்சு சல்மாவின் பக்கம் திரும்பியது. நான் யாரு சல்மா?’னு தெரியாம கேட்டு புட்டேன். மனுசன் என்ன ஒரு புள்ள பூச்சிய பாக்குற் மாதிரி பாத்துட்டு, வாழ்க்கையில் பாதிய இழந்துட்ட, மிச்சத்த இழக்கிறதுக்கு முன்னாடி போய் “Frida" படம் பாருன்னு அறிவுறுத்தி அனுப்பிச்சார்.
படம் பார்த்த ரெண்டு மூனு நாளுக்கு எங்க பாத்தாலும் சல்மா தான் என் கண்ணுக்கு தெரிந்தார். படத்த ஒரு ரெண்டு மூனு தடவ பாத்து DVDஐ தேய் தேய்னு தேச்சுபுட்டேன். ஸ்பானிஷ் வாசனை கலந்த வசனத்திலும்,ஸல்ஸா நடனத்திலும், நடிப்பிலும் பின்னி பெடல் எடுத்திருந்தா, இந்த படம் ஒரு உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டது. இவரே நடித்து தயாரித்துமிருந்தார். இந்த படத்தில் நடித்ததறகாக சிறந்த நடிகைக்கான ஆஸகார் விருதுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டார்.
அதுக்கு அப்புற்ம் அவரோட நடிப்பில் மிரண்டு போய், தொடர்ந்து அவரது படங்களை தேர்ந்தெடுத்து பார்க்க ஆரம்பித்தேன் Desperado , Once Upon a Time in Mexico (இது Desperado வின் இரண்டாம் பாகம்). இந்த இரண்டு படங்களும் டிபிக்கல் தமிழ் படம் மாதிரி தான், நாயகன் Antonio Banderas ( The Mask of Zorro படத்தின் கதாநாயாகன்), கதையில் நாயகிக்கு முக்கியத்துவமில்லாத போதும், சதையில் இருந்தது.
அடுத்தபடியாக After the Sunset , Lonely Hearts - உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட இந்த படத்தில் வில்லிவேடம் இவருக்கு, கொடூரத்தனத்தை இந்த அளவுக்கு கேசுவலாக நடித்து பார்த்ததில்ல. அருமையான நடிப்பு.
அடுத்து Bandidas -இந்த படத்தை பத்தி பாக்குறதுக்கு முன்னாடி இன்னொரு சைடு ரீல் ஒன்னு ஓட்டியாகனும். திருப்பதி’னா லட்டு , திருப்பாசேத்தி’னா அருவா, மதுரை’னா வெட்டு’ இதெல்லாம் எப்படி பிரிக்க முடியாதோ, அதே மாதிரி Salma பத்தி பேசுனா,Penélope Cruz பத்தி பேசியே ஆகணும், இல்லேன்னா தெய்வகுத்தம் ஆனாலும் ஆச்சர்யபடுறதுக்கில்ல. இவுக ரெண்டு பேரும் நெருங்கிய தோழியர், மலேசியாவின் இரட்டை கோபுரம் மாதிரி ( அமெரிக்கவுல இருந்தததான் இடிச்சுபுட்டாக’ல).
இவர் ஸ்பெயினில் பிறந்தவர், ரெண்டு பேருக்கும் ஸ்பானிஷ்தான் தாய்மொழி. இதை தவிர பல ஒற்றுமைகள் உண்டு இவர்களுக்கிடையே. Volver தான் நான் பார்த்த முதல் படம், படம் செம சூப்பர், மூன்று தலைமுறை பெண்கள் சம்பந்தபட்ட கதை. கதை சொல்ல பட்ட விதம் மிக மிக அருமையாக இருந்தது, முழுக்க முழுக்க பெண்களே நடித்திருந்த இந்த படத்தில் கடைசி அரைமணி நேரத்தில் நடக்கும் மொத்த கதை சுருக்கம் அருமை. இதே இயக்குனரின் (Pedro Almodóvar) முந்தைய படமான ¡Átame! வும் பார்த்தேன், ஆனால் அது Volver ஏற்படுத்திய பாதிப்பை ஏற்படுத்த வில்லை.
இவரது நடிப்பில் மயங்கி ( உண்மை தானுங்க) , இவர் நடித்த படங்களை பார்க்க ஆரம்பிக்கும் போது தான் தெரிந்தது Bandidas. இவுக ரெண்டு பேரும் நடித்த சும்மா காமெடிப்படம், ஆனா நான் ஒன்ன எதிர்பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம். மத்தபடி படம் , இன்னொரு தமிழ் படம் மாதிரி தான் இருந்தது.
Bandidas கொஞ்சம் என்னை ஏமாற்றினாலும் அதற்கு அடுத்து நான் பார்த்த Captain Corelli's Mandolin, என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செயதது. இந்த படம் கிட்டதட்ட “இயற்கை” படம் மாதிரி தான். படம் முழுக்க தன்னுடைய நடிப்பை அள்ளி இரைச்சிருந்தார் Penélope .
இன்னொரு சேதி தெரியுமா? இன்னொரு இளஞ்சிட்டு (அப்டி தான் இதுவரைக்கு நெனச்சு கிட்டு இருந்தேன்) Feb 11ந்தேதி தன்னோட பிறந்த நாளை கொண்டாடிச்சு. இவர் நடித்த Friends என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் மிக பிரபலம். சில குடும்ப பிரச்னையால் கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இந்த புயல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தனது கலைப்பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறது. மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். படத்திலிருக்கும் இவரையும், இவரது வயதையும் கண்டு பிடித்து தருவோருக்கு, இவர் கையெழுத்திடாத போட்டோ ஒன்று, ஒரு டாலர் வீதம் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கபடும்.
பி.கு : உருப்படியா இன்னும் வேகண்டா இருக்கிறது என்னோட தலைவி மட்டும் தான். (Touchwood பண்ணிக்கிறேன் )
Subscribe to:
Post Comments (Atom)
43 பின்னூட்டங்கள்:
ஆங்கிலம் புரியலேன்னாக்கூட இவருக்காக நூலகத்திலிருந்து போன மாசம் GQ புத்தகத்தை வாங்கிப் ‘பார்த்தேன்'...
:-)))))
kettahu po. erkanave ninga padame parke maatinga.. ithule unga fren vera suggest panerara?
## இவரது நடிப்பில் மயங்கி ##
nadippil mathuma??? ille... hey hey.. valiyuthu..tudaichukunga.
##இவர் கையெழுத்திடாத போட்டோ ##
thoda... google image kile teduna kidaikka pogutu.. PODALANGAI
//Bandidas. இவுக ரெண்டு பேரும் நடித்த சும்மா காமெடிப்படம்,//
Is this the film where they sexually arouse the people and take snaps??? :) Seen in You tube once!! A dual kiss!!! Lucky guy!!!
//
ச்சின்னப் பையன் said...
ஹிஹி... ஜெனிஃபர் அனிஸ்டன்...
:-)))))
//
வாங்க.. முதல் அடியே, நெத்தியடி :))
@viji
//kettahu po. erkanave ninga padame parke maatinga.. ithule unga fren vera suggest panerara?
//
hahaha.. naan ivlo padam paakkurathukku kaaraname avar thaane :)
//
nadippil mathuma??? ille... hey hey.. valiyuthu..tudaichukunga.
//
hehe.. ithu vaaliba vayasu kandukka pidaathu :)))
//
thoda... google image kile teduna kidaikka pogutu.. PODALANGAI
//
"pudalangaaiyum" kidaikkumaa? athu theriyaathe enakku :)
@You Know Phoo said...
They both will be trying to seduce one guy. it was just a comedy scene .. vera onnum perisa illa LOL :-P
@சின்ன அம்மிணி
இளஞ்சிட்டு மாதிரி இருக்கா’னு சொல்ல வந்தேனுங்க :))))
"aalavandhan annanukku kattam seri illanu nenaikiren, ethana hadava solliyum en aalungala pathiyae blog panrar...G3 akka edunga vandiyaa innaiku naana avaaranu parthudren"
read it in my Arun voice
"enna ponna varamthaanae sonnen avaa ellam nokku sister in law mathiri naan nokku thambi mathiri nu"
read it in siluvai style..
"inna ba oru thaba sonna puriyathu??en aalunga kaila vechukiraa nee??"
read it in Lancelot style...
"hey bro bettter don't cross in my path man...they are my babes.."
@Lancelot
//
bettter don't cross in my path man...they are my babes..
//
ennathu unga babies.. vanakkam MAMANAARE :))))
Lancelot
//
babes not babies
//
haaha.. babes=babies=honeys
//
..english theriyatha neenga eppadi man antha figures correct panna poringaa
//
english theriya vendiyathu illa.. manasu.. i mean heart.. athu therinja pothum pa :)
tappa etavathu photo varame iruntha seri. :D
***escape***
நீங்க ஒரு பொக்கிச புதையல் போங்க.
நான் கடசியா பாத்த இங்கிலீஷ் படம் 'ரங்கீலா'.
அப்டீனா என்னனு தெரியுமா???
தலைவிகள் மட்டும் தான் - அப்டீனு உடனே திருத்தவும்.
எவ்ளோ நல்லா இருந்திருக்கும் ...
எவ்ளோ நல்லா இருந்திருக்கும் ...
ஏன் DVDல சல்மா படம் போட்டிருந்துதா?
நடிப்புல ... நடிப்புல ...நீங்க நடிப்புல ...
ஐயோ ஆண்டவா ... ஏன் என்ன இந்தமாதிரி கமெண்டெல்லாம் அடிக்க வைக்கிற ????
என்ன ஒரு பஞ்ச் டயலாக்கு ...
இதுலையே தெரியுது - நீங்க ஏன் படம் பாக்க போறீங்கனு ...
@viji
//
podalangainu type panni tedi paarunga..
//
adapavikala.. podalangai'ya net'la thedi paakura alavukku en IQ mosamaillamaa.. :D
@Ravee (இரவீ )
//
சினிக்கூத்து படிச்ச நிம்மதி ...
//
அப்படியே நிம்மதி இல்லாம யாரவது இருந்த என் கடைய பக்கம் வந்து போக சொல்லுங்க :
//
நீங்க ஒரு பொக்கிச புதையல் போங்க.
//
ரொம்ப புகழாதீங்க, எனக்கு வெக்கம் வெக்கமா வருது
//
ஐயோ ஐயோ ... தொரைக்கு எம்மா இங்கிலீஷ் பேரு தெரியுது ...
//
ஹிஹி.. ஹியூமரஸ் பாய் :)
//
நான் கடசியா பாத்த இங்கிலீஷ் படம் 'ரங்கீலா'.
//
ஹி ஹிஹி, ஊர்மிளா எப்டினு சொல்லல :)
//
//இளஞ்சிட்டு//
அப்டீனா என்னனு தெரியுமா???
//
சிட்டு குருவி.. சிட்டு குருவினு (ரெண்டு இல்ல) ஒரு குருவி இருக்கு தெரியுமா. அதுல சின்ன வயசு சிட்டு குருவிய தான் இளஞ்சிட்டு’னு சொல்வோம்.அப்டி சிட்டு குருவி பாகலேனா.. ஸ்வாதி’னு ஒரு பொண்ணு சுப்ரமணியபுரம் படத்துல நடிச்சிருக்கு அந்த பொண்ணா பாருங்க.. அதுவும் இளஞ்சிட்டும் ஒன்னு தான் :))))
@Ravee (இரவீ )
//
இன்னும் ரெண்டு போட்டோ போட்டிருந்தா ...
எவ்ளோ நல்லா இருந்திருக்கும் ..
//
எதுக்கு கும்முறதுக்கா?
//
ஏன் DVDல சல்மா படம் போட்டிருந்துதா?
//
உண்மையா இப்படியா போட்டு ஒடைக்கிறது :)
//
நடிப்புல ... நடிப்புல ...நீங்க நடிப்புல ...
ஐயோ ஆண்டவா ... ஏன் என்ன இந்தமாதிரி கமெண்டெல்லாம் அடிக்க வைக்கிற ????
//
இதெல்லாம் மொக்க வாழ்க்கையில சகஜம் தானே :)
@Ravee (இரவீ )
//
இதுலையே தெரியுது - நீங்க ஏன் படம் பாக்க போறீங்கனு
//
எதுனு சொல்லவே இல்ல் :)
//
என்ன ஒரு பஞ்ச் டயலாக்கு ..
//
ஹி..ஹி..ஹி..
//
குவாட்டரு ... குவாட்டரு ..
//
தனியாள நின்னு ஒரு குவார்ட்டர் போட்ட ரவீக்கு ஒரு அஞ்சு ரூபா (ஊர் ஒலகமெல்லாம் ரிசெஷனாம்’ல) பார்சல்.. பிரியாணிக்கு கெட்டி சட்னிவேணும்னா கேட்டு வாங்கிகங்கோ :))))))
@Ravee (இரவீ )
//
குவாட்டரு ... குவாட்டரு ..
//
அடிச்சிட்டிலே.. ஒத்துகிறேன்.. நான் ஒத்துகிறேன்.. நீ மொக்கையில பெரிய ஆளுன்னு ஒத்துகிறேன்
:)))))
நேத்து நான் தனியா நின்னு ஆடுனேன்.. இன்னிக்கு நீங்களா? :)))))
அன்னிய பத்தி இப்படி வெளிப்படையா பேசப்படாது ...
அண்ணன் சொல்லுறத கேக்கணும் என்ன.
நல்லா ... கேக்குராங்கயா டீடைலு....
வேண்டாம் ... வலிக்குது ...
'சும்மா' மற்றும் 'நடித்த' வார்த்தைகள் தவறுதலான இட மாற்றம் இல்லையே ???
@Ravee (இரவீ )
//
அன்னிய பத்தி இப்படி வெளிப்படையா பேசப்படாது ...
அண்ணன் சொல்லுறத கேக்கணும் என்ன.
//
இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்பது சரிதான் போல.. :((((
@Ravee (இரவீ )
//
'சும்மா' மற்றும் 'நடித்த' வார்த்தைகள் தவறுதலான இட மாற்றம் இல்லையே ???
//
என்னா பார்வை? என்னா பார்வை?? கழுகுபார்வை’ங்கிற்து இது தானா?
hehe.. kaipulla parambaraila sendhappuram ippadi ellam peel pannalaama :P
NAMBITTOM :))))
Aaha.. ippa avala pathi pesi lance-oda edhiri listla ippo add aayiteengalae :P
Appadiya?? Avangalum seekiram kudumba isthiriya maari unga nenjula adutha idiya erakka vaazhthukkal :P
payday loans online
loans
Post a Comment