Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
ஜெனீஃபர்...மாயா...நயன்தாரா... | 2/09/2009 |
வகை:
சினிமா
|
நேத்து தானே ஒரு பதிவு போட்டோம் இன்னும் ரெண்டு மூனு நாள் கழிச்சு இன்னொரு பதிவு போடலாம் என இருந்தேன். ஆனா நான் பாத்த ஒரு பாட்டு அந்த கொள்கையை ( முதல்ல இந்த வார்த்தைய தடை பண்ணனும், ”புரட்சி”, ”தளபதி” மாதிரி ”கொள்கை”யையும் பாடாய் படுத்துறானுக ) உடைத்தெரிந்து விட்டது. அது என்ன பாட்டு என்ன என்பதை அப்புறம் பாப்போம், அதுக்கு முன்னே ஒரு சின்ன கொசுவத்தி சுருள்.
பொதுவா என்னுடைய ஆசிரியைகள் மீது எனக்கு ஒரு அபரிமிதமான ஒரு அன்பு உண்டு. நானும் ஏதோ கொஞ்சம் நல்லா படிச்சதுனால, அவங்களும் என் மேல பாசமா இருந்தாங்க, இது கல்லூரி வரையும் தொடர்ந்தது. பிடிக்காத சில ஆசிரியைகளும் இருந்தாங்க, நல்ல விசயத்தை பேசும் போது சில “சின்ன” விசயங்களை மறப்பது நல்லது தானே. ஸோ இக்னோர் தெம்.
அப்படிபட்ட ஆசிரியகளுக்கு ”ஒரு குடை, ஒரு கூலிங்கிளாஸ், ஒரு நல்ல பாலிஸ்டர் புடவை” என ஒரு தனிஅடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தார் பாரதிராஜா, நம்ம ஜெனீபர் டீச்சர் மூலமாக, ரேகாவும் கனகச்சிதமாக செய்திருந்தார். இன்னைக்கும் ”அடி ஆத்தாடீடீ......” என ஜானகி பாடுவதை கேட்டால் மனம் ஒருபக்கம் ஒருக்களித்து கவனிக்க ஆரம்பித்துவிடும், அவ்வள்வு ஒர் ஈர்ப்பு. இந்த படத்தின் மூலம் ஒரு முழு நேர வில்லனை முதன்முறையாக கதாநாயகனாக்கினார் பாரதிராஜா. இவ்வளவு இருந்தும் எனக்கு பிடித்தது அந்த ஒருதலை காதலை, உருகி உருகி காதலிக்கும், மாமா.. மாமா என மருகும் அந்த ரஞ்சனியின் நடிப்பு தான். சரி விசயத்துக்கு வருவோம்.
”நீங்கள் கேட்ட பாடல்” நிகழ்ச்சியின் போது “ஒலக முக்கிய கேள்வி”யான உங்களுக்கு பிடித்த நடிகர்/நடிகை யார்? என்ற கேள்விக்குறிய பதிலை முடிந்த அளவுக்கு யூகிக்க பார்ப்பேன். பொதுவாக ஆசிரியராக பணிபுரியும் இளம்பெண்கள் “ஜோதிகாவை” பிடித்த நடிகையாக கூறுவர். ஜெனீபர் டீச்சர் ஏற்படுத்தியளவுக்கு இல்லையென்றாலும், அதற்கு இணையாக இந்த காலத்து டீச்சர்க்குறிய ஒரு தனியடையாளத்தை ஏற்படுத்தியது ஜோதிகாவின் நடிப்பும் அந்த மாயாவின் பாத்திர படைப்பும் என்றால் அது மிகையல்ல.
சரி இப்போவாவது மேட்டருக்கு வருவோம், இந்த பதிவுக்கு காரணமா இருந்தது, ஏகன் படத்தில் வரும் “கிச்சு..கிச்சு.. யாய்..யாய்” என்ற பாடல் தான். படத்தை நான் இன்னும் பாக்கல ( என்னது? தப்பிச்சுட்டேனா?? ). நயன் இப்படத்தில் ஒரு ஆசிரியாராக நடித்திருப்பதாக செவிவழி செய்தி. பாடலின் ஆரம்பம் வகுப்பறையில் செம அலப்பறையாக தொடங்கி, கற்பனையில் விரிகிறது, ஆடையில் குறைகிறது. இதுக்கு முன்னே பானுபிரியா நடிக்க I love you Teacher என்றொரு படம் வந்து அந்த பணிக்குறிய மொத்த இமேஜையும் டேமேஜ் செயத்து. அதை தொடர்ந்து நயனும் அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் போல.. ம்ம்ம் பணம் பத்தும் செய்யும், பாவம் நயன் என்ன செய்வார்.
பி.கு 1: இப்பதிவு நான் ஒரு முற்போக்குவாதி என்று படம் காட்டுவதற்கல்ல, அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அழி ரப்பர் வச்சு இப்பவே அழிச்சுடுங்கோ ( என்ன அழிச்சாச்சா?). நானும் ஒரு ரவுடி தான் என்பதை இங்கு கூவிக்கொ....ச்சே. கூறிக்கொள்கிறேன்
பி.கு 2 : ஒரு கூட்டம் கொலவெறியோட கேட்டுகிட்டதுனால.. நயன்தாரா படம் “முழு மனதுடன்” இங்கே இணைக்கபட்டுள்ளது :)
Subscribe to:
Post Comments (Atom)
41 பின்னூட்டங்கள்:
ஹையா!!! நானும்தான்!!!
ஏதோ ஒரு படத்துலே கோவை சரளா (சத்யராஜ், கவுண்டமணி படம்) இப்படித்தான் வருவாங்க. எனக்கு அதுதான் ஞாபகம் வருது!!!
//
ச்சின்னப் பையன் said...
ஹையா!!! நானும்தான்!!!
//
வாங்க... வந்து Join the Club :)
//
ஏதோ ஒரு படத்துலே கோவை சரளா (சத்யராஜ், கவுண்டமணி படம்) இப்படித்தான் வருவாங்க. எனக்கு அதுதான் ஞாபகம் வருது!!!
//
அது திருமதி பழனிசாமி படம், இந்தாங்க உங்களுக்காக அந்த படத்தோட செம காமெடி வீடியோ பாத்து என்ஜாய் பண்ணுங்க :)
## அப்படிபட்ட ஆசிரியகளுக்கு ”ஒரு குடை, ஒரு கூலிங்கிளாஸ், ஒரு நல்ல பாலிஸ்டர் புடவை” என ##
MISSING your teachers is it??
:)
அது சரி!
Ennaku LKG nyabagam varuthu en class miss peru Julie...naan radio la Julie I love you ah ah ah...Julie I love you paattu kettutu atha poi classla misskita padinenam...enga amma enna koopida varumpothu ella teachersum solli sirichi irukaanga..(this matter I came to know later)...after my 12th standard I met the teacher in alumni meet at my primary school- naan padunna paata pathi avanga husband kitta solli en maanatha vaangitaanga :P...Teachers ennaikum marakka mudiyathavanga...
@ viji
Neeyum Jenifer teacher mathirithan Schoolukku poraa ok ok lah??
Ennaku LKG nyabagam varuthu en class miss peru Julie...naan radio la Julie I love you ah ah ah...Julie I love you paattu kettutu atha poi classla misskita padinenam...enga amma enna koopida varumpothu ella teachersum solli sirichi irukaanga..(this matter I came to know later)...after my 12th standard I met the teacher in alumni meet at my primary school- naan padunna paata pathi avanga husband kitta solli en maanatha vaangitaanga :P...Teachers ennaikum marakka mudiyathavanga...
@ viji
Neeyum Jenifer teacher mathirithan Schoolukku poraa ok ok lah??
//
viji said...
## அப்படிபட்ட ஆசிரியகளுக்கு ”ஒரு குடை, ஒரு கூலிங்கிளாஸ், ஒரு நல்ல பாலிஸ்டர் புடவை” என ##
MISSING your teachers is it??
//
of course, YES :)
//
Namakkal Shibi said...
:)
அது சரி!
//
வாங்க நாமக்கல் சிபியாரே, வருகைக்கு மிக்க நன்றி
//
Lancelot said...
@ viji
Neeyum Jenifer teacher mathirithan Schoolukku poraa ok ok lah??
//
என்ன விஜி, which one you are going to choose, Jennifer, Mayaa or Nayantharaa?
namma viji definitely 9tara thaan :P
konja neram away.. athukulle va??
Not like 3 of them.
Bhrathi kande puthumai penn. vitiyasama povenakkum.. :P
why dont next post regarding ur favourite teacher??
:)
//
viji said...
Bhrathi kande puthumai penn. vitiyasama povenakkum.. :P
//
vithyaasama irukkalam.. vikaarama thaan irukka koodathu, vivakaramagavum irukka koodathu :))
//
viji said...
@ aalavanthan:
why dont next post regarding ur favourite teacher??
:)
//
ஏற்கனவே வாத்தியாரை பற்றி ஒரு பதிவு போட்டாச்சே.. பாக்கலியா நீங்க?
bharathiyaara vechu nee comedy kemedy pannaliyae :P
*** partachu raasa.. female teacher pathi elutuna..konjam swarishama(interesting-aah) irukkom.. yenga konjam try panni paarunga.. :D
NVR JUDGE BOOK BY ITS COVER LAWYER.. :D
Pechil illamal kai kudupeergala?
http://www.avaaz.org/en/sri_lanka_civilians/
Nandri,
Saravanan
Pechil illamal kai kudupeergala?
http://www.avaaz.org/en/sri_lanka_civilians/
Nandri,
Saravanan
antha palamozhi bookuku mattum thaan :P
G3 and lancelot (neyargalin) viruppam niraivethi thinga)
@ lancelot: nanum book maatri thaan. artam puriyatha book. :)
அதற்காக குரல் கொடுத்த ஜி3 க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@Lancelot - Thanks a Lot!
//
TR mathiri Rhymingaa???awwwwwwwwww
//
Lancelot said...
thanga thalaivi, thaanai thalaivi G3 akka sonnathai mathithu photo potta annan Aalavanthaanai paaratti...kottampatti bus stand munbu 500 adi uyaraa cut out vaikapadum enbathai Singapore 49vathu vattathin sarbaga therivithu kolkiren.
//
yaaroda cutout vaikka poreenga..atha sollave illa :)
graphics panni neengalum 9taravum stylea katti pudichittu irukka mathiri oru cut out thalai.//
உனக்கேன்யா இந்த கொலை வெறி!
//
Namakkal Shibi said...
உனக்கேன்யா இந்த கொலை வெறி!
//
அது சரி.. நான் நல்ல இருக்குறது உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்கல போல :))))))
மெயில் ஐடி தந்தா நான் நயன் கூட எடுத்துக்கிட்ட ஃபோட்டோவை அனுப்புறேன்!
Post a Comment