அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

மீட்டிங்கிலிருந்து தப்பிக்க முத்தான பத்து வழிகள் 2/24/2009

ரிசஷன் வந்தாலும் வந்துச்சு, ஆளாலுக்கு மீட்டிங் போட்டு தாக்குறாக. ரெண்டு மூனு மெயில் அனுப்பி பேசி முடிக்க வேண்டிய சின்ன வேலையா இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் மீட்டிங் அரேஞ்ச் பண்ணி, தலைக்கு மேலே தொங்கும் கத்தியிலிருந்து தப்பி ஒப்பேத்திக்கிறோம்.

இதுக்கிடையில இந்த மீட்டிங் என்னை கூப்பிடல உன்ன கூப்பிடல என உப்புப் பெறாத பாலிட்டிக்ஸ் வேறு. மொத்த எட்டுமணி நேர வேலையில் அஞ்சாறு மணி நேரம் மீட்டிங்கிலேயே கழிக்கும் என்னை போன்ற அப்பாவிகள் படும் துன்பம் சொல்லி மாளாது. இந்த மொக்கையிலிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிக்கையில் (அப்பப்போ இதெல்லாம் செய்வேன்) தோன்றியது தான் இந்த பதிவு. ஒகே ஸ்டார்ட் மூசிக்.

1. தூக்கம் வந்தால், கண்ணை மட்டும் திறந்து வைத்து கொண்டு தூங்க முயற்சி செய்யலாம், இல்லையேல், கண்ணை மூடி, கீழே குனிந்து, நோட்பேடில் சீரியஸாக எதாவது கிறுக்கலாம், நெற்றியில் கைவைத்து கண்ணை மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைப்பது உசிதம்.

2. தூக்கமும் வரல, மொக்கையும் தாள முடியலேன்னா, கூச்சமே படாம “Excuse Me” என மெதுவா கூவி வெளிநடப்பு செய்துட்டு, மீட்டிங் முடியுறதுக்கு ஒரு அஞ்சு பத்து நிமிசதுக்கு முன்னாடி லேசா வயித்த தடவிய படியே இருக்கையில் அமர்ந்து கொள்ளாலாம், இதற்கு வசனம் தேவையில்லை

3. அப்பப்போ அவ்வை ஷண்முகியை பார்த்துட்டு மேலே வானத்த பார்க்கும் டெல்லி கணேஷ் மாதிரி, மேலே ஒரு தடவை பார்த்துட்டு, எல்லார் முகத்தையும் ( கொஞ்ச சிரிச்ச முகத்தோட) பார்த்து ஆக்டிவ் அட்டெண்டன்ஸ் போடலாம். ஆர்வக்கோளாரினால் ரொம்ப அளவுக்கதிமா சிரிச்சு, ஏற்கனவே தூக்கத்துலிருக்கும் சில் ஆன்மாவை எழுப்பி, சாபத்துக்குள்ளாகாதீர். 

4. வெறுமனே பார்த்து சிரித்து கொண்டிருந்தால் போதாது, அப்பப்போ தெளிவா பேசணும், கேள்வி கேக்கணும். ரொம்ப கஷ்டபடாமல் சுருக்கமாக I agree என்று ஆரம்பித்து, ஒருவர் பேசிய அதே வாக்கியத்தை திரும்ப பேசலாம், இதை அவருக்கும் உங்களுக்கும் ஒரு சுமூக உறவு ஏற்படுத்து ஒரு வெள்ளை கொடியாக பயன்படுத்தலாம். பரீட்சையில் கேள்வியையே பதிலாக பக்கமா பக்கமா எழுதுற மாதிரி ரொம்ப சுலமான விசயம் தான், ஒரு தடவை பழகிட்டா பின்ன விடவே மனசு வராது.

5. மீட்டிங்கில் இருப்பவர் எதிர்கட்சியை சார்ந்தவர் எனில், I disagree with you  என்று ஆரம்பித்து உங்களுக்கு தோன்றுவதை (மொக்கை போட சொல்லியா தரணும்) பேசலாம், இடையிடையே Performance, Architecture Compliance, Security, Process, Quality, Integration, Modularity, Plan, Objective, Accountability என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துக் கொண்டால், நீங்கள் டெக்னிக்கலில் பெரிய "கை" என்ற விளம்பரம் ஃபிரியா கிடைக்க வாய்ப்பு உண்டு, பிசினஸ் மக்கள் இருக்கும் போது இவ்வார்த்தைகளை பயன்படுத்தினால், மக்கள் வாயில் ஈ ஆடாமல் கேட்பதற்கான சாத்தியக்கூறு அதிகம், சமீபத்தில் பிரச்னையாக இருக்கும் சில வார்த்தைகளை ஆங்காங்கே சேர்த்துக்கொள்ளுவது புத்திசாலித்தனம்.

6. சில சமயம் மீட்டிங்கில் எல்லாரும் சீரியஸாக எதாவது எழுதுவார்கள் ( அல்லது முயற்சிப்பார்கள்), உங்களுக்கு எழுத எதுமே கிடைக்க்வில்லை ( கவனிச்சிருந்தா தானே கிடைக்கும்) எனில் சமீபத்தில் கேட்டு முனுமுனுக்கும் எதாவது ஒரு பாட்டின் வரியை ஆங்கிலத்தில் எழுதலாம். அதையே வலைப்பதிவில் ஏற்றி ஒரு பதிவின் எண்ணிக்கையில் ஒன்றை கூட்டலாம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

7. சில சமயங்களில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு மேலே சில மொக்கசாமிங்க மொக்க போட்டு தாக்கிகிட்டு இருப்பார்கள், அவர்களிடம் இருந்து தப்பிக்க மொபைல் போனில் மீட்டிங் முடியும் நேரத்திற்கு ( 5-7 கழித்து) அலாரம் செட் பண்ணி வைத்து கொள்ளலாம், அலாரம் அடித்தவுடன் உடனே எடுத்து மிகவும் சீரியஸாக.. “Yeah, I am in meeting now, Its kind of getting delay,  I will be able to finish that data issue after coming out of meeting, sorry for the inconvenience caused” னு பரபரப்பா பேசி, எல்லாரையும் ஒரு தடவை கொஞ்சம் வெறிச்சு பார்த்துட்டு.. “I think, We are good now, Shall we wind it up now?”  ஒரு கேள்வியையும் அப்பாவியா கேட்டுட்டா கைமேல் பலன் கிடைக்கும்.  மீட்டிங்க்கு தகுந்த மாதிரி கொஞ்சம் வார்த்தைகளை முன்ன பின்ன போட்டு சமாளிக்க உங்களுக்கு சொல்லியா தரணும்.

8. வெள்ளம் வருவதற்கு முன்னே அணை போடனுங்கிற மாதிரி, இந்த மாதிரி மீட்டிங்கை எல்லாம் முளையிலே கிள்ளி எறிய ஒரு வசதியுள்ளது. உங்க MS Outlook calendarல் Lunch, T Time, Timesheet Submission/Approval, Status document preparation இது போன்ற வழக்கமான வேலைகளுக்கு தனி நேரம் ஒதுக்கி வைத்து கொள்ளலாம். இது நம்ம ரொம்ப ”பிஸ்ஸ்ஸீ”னு ஃபிலிம் காட்ட உதவும், அதையும் மீறி மீட்டிங் அரேஞ்ச் பண்ணிட்டா, பல வேளைகளுக்கிடையே இந்த மீட்டிங் அட்ட்ண்ட் பண்றேன் சொல்லி, இருக்கிற கொஞ்ச நெஞ்ச இமேஜை உயர்த்தி கொள்ள்லாம், ஆர்வக்கோளாறில் bloggingக்கு தனியே நேரம் ஒதுக்கி, உங்களை வச்சு நீங்களே காமெடி பண்ணினால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.

9. சில சமயங்களின் நாம் பேசுவது சிலருக்கு புரியாது, நமக்கே பல சமயம் புரியாதுங்கிறது வேறு விசயம். அந்த மாதிரி சமயங்களில், பக்கத்துல இருக்குற போர்டில் உஙகளுக்கு தெரிஞ்ச எல்லா ஷேப்பையும் ( வட்டம், சதுரம், செவ்வகம், நீள்சதுரம், நீள்வட்டம், முக்கோணம்) வரைந்து அதுக்குள்ள சில ஆங்கில வார்த்தையை எழுதி, உங்களுக்கு தெரிந்த Conjuctions words எல்லாம் பயன்படுத்தி மிச்சத்தை ஒப்பேத்தலாம். பேசி முடிச்ச பிறகு, ”This is very very simple diagram to understand, Its not like rocket science or something and it clearly depicts the high-level overview of our project, Please let me know, if you need any clarification on this”  என ஒரு பிட்டை போட்டு, நக்கலா லேசா முன்முறுவல் செய்தால், யாருக்கு தான் தன்னை கேனையன் ஒத்துக்க மனசு வரும் சொல்லுங்க, எவனாவது கேள்வி கேப்பான்?

10. அப்படியும் ராகு காலத்துல பிறந்த சில பிசாசுங்க எதாவது புத்திசாலிதனமா கேள்வி கேட்டுச்சுன்னா ஒன்னும் பயப்பட்த்தேவையில்லை. கேள்வி கேட்ட ஆள், உங்களுக்கு வேண்டிய ஆள் எனில், “Hey, It is brilliant question, I am glad you brought this here in this right forum”  ஆரம்பிச்சாலே அந்த ஆள் உச்சி குளிர்ந்து பேச்சு மூச்சு இல்லாம உக்காந்துடுவான், அப்புறமென்ன வழக்கமான மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியது தான். கேள்வி கேட்ட ஆள் நமக்கு வேண்டாத ஆள் எனில் , நக்கலா ஒரு தடவ சிரிச்சுட்டு, “It is very very basic question, I would say this as dumb question.. hey.. I m just kidding.. good question though” என சுழி போட்டு ஆரம்பிச்சு கேட்ட ஆளின் காதில் புகை வர்ற வரைக்கும் ஒரு காய்ச்சு காய்ச்சினா, அடுத்து கேள்வி அந்த ஏரியாவுல இருந்தே வராது.

11. மீட்டிங் அரேஞ்ச் பண்றவங்ககிட்ட TeleConference நம்பர் அடம்பிடிச்சு வாங்கி, டயல் பண்ணி அட்டெண்டஸ் போட்டுட்டு, ”மியூட்”ல போட்டுட்டு உங்க வேலைய (எதாவது இருந்தா) பாக்க வேண்டியதுதான். ஆனா இதுல அப்பப்போ ஆக்டிவ் அட்டெண்டஸ் போடுறது ரொம்ப ரொம்ப முக்கியம், நீங்க அமைதியா இருந்தா தூங்கிட்டதா நெனச்சுக்குவாங்க – பாம்பின் கால் பாம்பறியும் தானே, ஸோ கேர்ஃபுல்.

12. இது தான் ரொம்ப முக்கியமான கட்டம்.. நம்ம தான் கேடினா, நமக்கு மேல ரெண்டு மூனு கேடிங்க இருப்பானுவ. அவிங்க எல்லாம் எப்படி சமாளிக்கிறாய்ங்கனு பாத்து பழகலாம், ஜஸ்ட் கட் காபி பேஸ்ட் பண்ற மாதிரி தான், மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்து தரணுமா என்ன? ஆனா, நீங்க காப்பி அடிக்கிற/பழகிற விசயம் அவிங்களுக்கு தெரியாம பாத்துக்கனும், அதனால அவுக இல்லாத மீட்டிங்கா பாத்து உங்க “தனி”திறமைய தைரியமாக காண்பிங்க.

ப்பூ இதென்ன பெரிய வித்தை.. நாங்கெல்லாம்....” என ஆரம்பிக்கிறவங்க உங்க வித்தையெல்லாம் இங்கே கொட்டிவிட்டுட்டு போங்க, என்னை மாதிரி சில அப்பாவிகளுக்கு பயனுள்ளதா இருக்கும்.

என்னாடா இது 10 வழின்னு சொல்லிடு அதிகமா இருக்குன்னு கிளர்ச்சியடைய வேண்டாம், மண்டைய போட்டு குடையவேண்டாம், போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். வழக்கம்போல கூட ரெண்டு ரன்னு எக்ஸ்ட்”ராவா” அடிச்சுட்டேன் ஆர்வகோளாறு மிகுதியில், அவ்ளோ தான் மேட்டர். அப்போ நான் வர்ட்டா.

பி.கு 1:  எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு

பி.கு 2:  நான் எழுதினதுலேயே ரொம்ப்ப்ப்ப ந்நநீநீளமான பதிவு இது தான்.

106 பின்னூட்டங்கள்:

Senthil said...
amazing..:-)

------------- ~~~~~ Thanks to Senthil ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Sen,

Thanks for your comment and your visit :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
We can use following sentences.

1. Here me out clearly and answer
(Everyone will be silent, then start you blah..blah..blah)

2. The trend in which software development is going in this tough time is......blah blah blah

3. Add so on and so forth in every sentence..(will make people think you are having more knowledge :-)

4. Just Lie, this is what Microsoft follows.....

5. Start sentence with ' For the benefit of the company...' - No one will object

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Thanks Anony,

You could have used your name here :)

I agree with you, thats what even I thought blah.. blah.. LOL :)))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Lancelot said...
@ Aalavandhan anna

naan ippadi ellam companykku tholai thara maatten no.1 technic than always...appurama boss ketta YES YOU ARE RIGHT than...innaiku varaikum en company ippadithan odikittu irukku :P

//அப்படியும் ராகு காலத்துல பிறந்த சில பிசாசுங்க எதாவது புத்திசாலிதனமா கேள்வி கேட்டுச்சுன்னா ஒன்னும் பயப்பட்த்தேவையில்லை. கேள்வி கேட்ட ஆள், உங்களுக்கு வேண்டிய ஆள் எனில், “Hey, It is brilliant question, I am glad you brought this here in this right forum” ஆரம்பிச்சாலே அந்த ஆள் உச்சி குளிர்ந்து பேச்சு மூச்சு இல்லாம உக்காந்துடுவான், அப்புறமென்ன வழக்கமான மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியது தான். கேள்வி கேட்ட ஆள் நமக்கு வேண்டாத ஆள் எனில் , நக்கலா ஒரு தடவ சிரிச்சுட்டு, “It is very very basic question, I would say this as dumb question.. hey.. I m just kidding.. good question though” என சுழி போட்டு ஆரம்பிச்சு கேட்ட ஆளின் காதில் புகை வர்ற வரைக்கும் ஒரு காய்ச்சு காய்ச்சினா, அடுத்து கேள்வி அந்த ஏரியாவுல இருந்தே வராது.//

naan raavugalathula poranthavan than...intha mathiri lollu panni anga stage la nikiravana oru valli aakiruven- colelge layum neraya pasanga lecture kodukrathukku munnadi canteen alachittu poi butter milk vaangi koduthu "kelvi ellam ketkatha raasa" nu solli allachittu varuvanuga...irunthalum naama ketpomla :P

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
ஸ்ரீதர்கண்ணன் said...
கடைசி நான்கும் சூப்பர் :)))))))

------------- ~~~~~ Thanks to ஸ்ரீதர்கண்ணன் ! ~~~~~ -------------
Anonymous said...
Kalakkal ideas.......

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Kalakkal ideas.......

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Kalakkal ideas.......

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Kalakkal ideas.......

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
Kalakkal ideas.......

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot
//
naan raavugalathula poranthavan than...intha mathiri lollu panni anga stage la nikiravana oru valli aakiruven- colelge layum neraya pasanga lecture kodukrathukku munnadi canteen alachittu poi butter milk vaangi koduthu "kelvi ellam ketkatha raasa" nu solli allachittu varuvanuga...irunthalum naama ketpomla :P
//

keela irunthu arattai adikkirathu.. athu mapla (last)bench la irunthu sound kudukirathe oru thani sugam thaan :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ஸ்ரீதர்கண்ணன்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@Anony
Thanks!

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
in meetings before they ask us any questions, i will tell no question cikgu (teacher) and drop some smiles.

aprum nambela yaarem kelvi ketka maatangale..

2nd thing.. any questions ketkum bothu, nan ketka ninaikum ore kelvi,

'what time the meeting will finish?'... but ithu varaikum manasukulle mathum taan kethu irukken. :D

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
முரளிகண்ணன் said...
super

------------- ~~~~~ Thanks to முரளிகண்ணன் ! ~~~~~ -------------
Anonymous said...
Ha Ha Ha - :-) really good one!!!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
G3 said...
Grrrrrrrrrrr

Meetingla irundhu thappikka vazhinnadhum naan kooda edho meetingayae attend pannama irukka vazhi solluveengannu paatha.. ippadi meeting room ulla poi samalikkara vazhiya solli irukkeenga :(

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//மொத்த எட்டுமணி நேர வேலையில் அஞ்சாறு மணி நேரம் மீட்டிங்கிலேயே கழிக்கும் என்னை போன்ற அப்பாவிகள் படும் துன்பம் சொல்லி மாளாது. //

ungalukkae imbuttu thunbamna unga kooda meeting attend pandravanga nelamaya nenachcha.. avvvvvvvvvvvvvvvvv :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//1. தூக்கம் வந்தால், கண்ணை மட்டும் திறந்து வைத்து கொண்டு தூங்க முயற்சி செய்யலாம், இல்லையேல், கண்ணை மூடி, கீழே குனிந்து, நோட்பேடில் சீரியஸாக எதாவது கிறுக்கலாம், நெற்றியில் கைவைத்து கண்ணை மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைப்பது உசிதம்.//

Idhellam school techniques.. valarungappa :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//தூக்கமும் வரல, மொக்கையும் தாள முடியலேன்னா, கூச்சமே படாம “Excuse Me” என மெதுவா கூவி வெளிநடப்பு செய்துட்டு,//

Self damage :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//மேலே ஒரு தடவை பார்த்துட்டு, எல்லார் முகத்தையும் ( கொஞ்ச சிரிச்ச முகத்தோட) பார்த்து ஆக்டிவ் அட்டெண்டன்ஸ் போடலாம். //

Serious topic pesittirukkumbodhu ippadi panna ungala dhaan modhalla attack pannuvaanga :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//ரொம்ப கஷ்டபடாமல் சுருக்கமாக I agree என்று ஆரம்பித்து, ஒருவர் பேசிய அதே வாக்கியத்தை திரும்ப பேசலாம், //

adhukku avar enna sonnarungaradha gavanikkanumae :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//மொக்கை போட சொல்லியா தரணும்//

adhu sari :))))

appuram neenga sonna tips ellam aduthavan follow panna vendiyadhaayidum :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//Performance, Architecture Compliance, Security, Process, Quality, Integration, Modularity, Plan, Objective, Accountability//

ada.. indha payapullaikkum embuttu vaarthai therinjirukku paarungalaen :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
25 naanae :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//எனில் சமீபத்தில் கேட்டு முனுமுனுக்கும் எதாவது ஒரு பாட்டின் வரியை ஆங்கிலத்தில் எழுதலாம். அதையே வலைப்பதிவில் ஏற்றி ஒரு பதிவின் எண்ணிக்கையில் ஒன்றை கூட்டலாம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.//

Idhu varai sonnadhulayae.. oru urupadiyaana pointu :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//அவர்களிடம் இருந்து தப்பிக்க மொபைல் போனில் மீட்டிங் முடியும் நேரத்திற்கு ( 5-7 கழித்து) அலாரம் செட் பண்ணி வைத்து கொள்ளலாம், //

Romba kushtamappa unga kitta.. pesama indha alarma meeting aarambicha 5-7 minsla vecha modhallayae thappikkalaamla :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//உங்க MS Outlook calendarல் Lunch, T Time, Timesheet Submission/Approval, Status document preparation இது போன்ற வழக்கமான வேலைகளுக்கு தனி நேரம் ஒதுக்கி வைத்து கொள்ளலாம்.//

Adhu sari.. appo neenga technical workae panna maateengala :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//ஆர்வக்கோளாறில் bloggingக்கு தனியே நேரம் ஒதுக்கி, உங்களை வச்சு நீங்களே காமெடி பண்ணினால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.//

aamaam aamaam.. aalavandhaan mattumae poruppu :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//”This is very very simple diagram to understand, Its not like rocket science or something and it clearly depicts the high-level overview of our project, Please let me know, if you need any clarification on this” //

Naanga keppomla.. idhukkum projectukkum enna sambandhamnu :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//“It is very very basic question, I would say this as dumb question.. hey.. I m just kidding.. good question though” என சுழி போட்டு ஆரம்பிச்சு கேட்ட ஆளின் காதில் புகை வர்ற வரைக்கும் ஒரு காய்ச்சு காய்ச்சினா, அடுத்து கேள்வி அந்த ஏரியாவுல இருந்தே வராது.//

appo dhaan avan innum gaanda keppen :))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//னா இதுல அப்பப்போ ஆக்டிவ் அட்டெண்டஸ் போடுறது ரொம்ப ரொம்ப முக்கியம், //

attendance podumbodhu unmute pannittu podanum..

[hehe.. adikadi naanga pandra thappu mutela vechitae attendance potruvom :P]

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//என்னை மாதிரி சில அப்பாவிகளுக்கு பயனுள்ளதா இருக்கும்.//

unmaiyilayae.. neenga appaviya thaan irukkeenga.. pinna thappikka vazhi soldrennu solli.. maatividavae neraya vazhi solli kuduthirukkeengalae :))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//”ராவா” அடிச்சுட்டேன்//

Mabbu konjam overa thaan irukku pola :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
// எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு//

ayya pazhamozhi ellam soldraaruppa :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//நான் எழுதினதுலேயே ரொம்ப்ப்ப்ப ந்நநீநீளமான பதிவு இது தான்.//

illiyae.. font ellam blue colourla dhaanae irukku :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Naanga follow pandra vishayangal

1. Damagerkku meeting time change aana intimate panna maatom.. modhal naal avar veetukku ponappuram maila anuppuvom.. so that he will not see it..

adutha naal kaalaila onsite teamkku call panni manager innum varalai.. shall we postpone the meeting / continuenu keppom..

continue panna andha vaaram vizhara thittellam manager kaadhukku pogaadhu :))))

postpone pandrennu sonnalum aapu damagerkku dhaan ozhunga meeting varradhillannu :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Meeting poradhukku munnadi dhaan priority issuela wrk pannuvom.. innikku end of daykkulla idha send pannanum.. panna dhaan naan veetukku poga mudiyum nu bitta nalla podanum :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Thavirka iyalaamal meeting ulla poita kandippa andha meetinga enjoy pannanum.. enga damager did u get my point bossnu adikadi keppaar..

so avar ethana vaati boss soldrarunnu kanakedukka aarambichiduvom :D

illati notebookla chat odum.. naan en notela edhaavadhu ezhudha adhukku replya ava ava notela ezhudhannu kaalatha ottuvom :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Romba mokka potta enga mobilela irundhae innoruthar mobilekku calla poda avar urgent call effectla velila povaar :D so meetinga adhoda mudichippom :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
ippodhaikku ivlo tips podhum.. ella tipsum inga solli en damager ushaarayitta naan onnum panna mudiyaadhu.. so idhoda me the stop now :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Aanalum

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
oru sandhegam

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
postlayae ivlo mokkao podareengalae

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
appo meetingla

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
evvvvvvvvvlo mokkai poduveenga neenga :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
paavam unga kooda meeting attend pandra makkals :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
en aazhndha anudhaabangal avanga ellarukkum :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
kandippa convey pannidunga avangalukku :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
naanae 50 :)))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
51 moiyyum vechittu me the escapeeeeeeeeeeee :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
இராம்/Raam said...
அண்ணே,

இங்க கும்மி அடிக்கலாமா??

------------- ~~~~~ Thanks to இராம்/Raam ! ~~~~~ -------------
இராம்/Raam said...
ROTFL...

------------- ~~~~~ Thanks to இராம்/Raam ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@இராம்/Raam

//
இங்க கும்மி அடிக்கலாமா??
//
இங்கே நானே அடிச்சா நல்லாவா இருக்கும் ???? :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
இராம்/Raam said...
//“Excuse Me”

I agree

I disagree with you

Performance, Architecture Compliance, Security, Process, Quality, Integration, Modularity, Plan, Objective, Accountability

“Yeah, I am in meeting now, Its kind of getting delay, I will be able to finish that data issue after coming out of meeting, sorry for the inconvenience caused”

“I think, We are good now, Shall we wind it up now?”

”This is very very simple diagram to understand, Its not like rocket science or something and it clearly depicts the high-level overview of our project, Please let me know, if you need any clarification on this”

“Hey, It is brilliant question, I am glad you brought this here in this right forum”

“It is very very basic question, I would say this as dumb question.. hey.. I m just kidding.. good question though”

அண்ணே,

ஒனக்கு இம்புட்டு இங்கிலிபிசு தெரியுமா??? நம்முரூக்காராய்ங்கே இங்கிலிசு தெரிஞ்ச்சவீங்கன்னு பெருமைய சொல்லிக்கலாம் போலிருக்கே.... :)

------------- ~~~~~ Thanks to இராம்/Raam ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Raam
//
ஒனக்கு இம்புட்டு இங்கிலிபிசு தெரியுமா??? நம்முரூக்காராய்ங்கே இங்கிலிசு தெரிஞ்ச்சவீங்கன்னு பெருமைய சொல்லிக்கலாம் போலிருக்கே.... :)
//
இம்புட்டு தான் தெரியும் :)))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
G3 said...
ennoda commentskku badhil podaama unga oorkaarar potta commentukku mattum badhil podaradha vanmayaaga kandikkiren...

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Mundhina commentla no smiley.. so its a serious comment...

appadinu neenga nenacha adha thappunnu naan sollamaaten..

rightunnum solla maaten :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
VG said...
Aalavanthan @ AA, ninga ivalo nallavara??

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
Aalavanthan @ AA, ninga ivalo nallavara??

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
ivalo comments pothum.. thaangaringale..

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
tannambikaiyoda bathil vera podaringa....

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
hey naanaumm naanum.. vanmaiyaga kandikiren...

Y DIDNT reply me..

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
ooh like this la u now..
over la ninga..

cheri laa...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
nan inime..

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
inga

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
vanthu

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
comment eh

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
poda mathen

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
apadinu

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
solvenu

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
etir partingala??

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
antha tappe mathum..

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
nan seiyave

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
nan seiyave

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
mathenu,.solvene

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
etir partingala??

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
aiks.. actually

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
yennana??

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
onnum ille.. maranthu pochu.. kelamburen..'bye'..

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
p/s: yeppa yaravathu irukengala?? oru 100 mudicidungalen.. punniyama pogum..

due to some busy work.. i'm gtg from blogs now.

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
Anonymous said...
Some more technical words in meetings to show you are technically strong.

1. Load Testing
2. Disaster Recovery
3. Dead Lock situation
4. Network Monitoring
5. Regression Testing
6. Unit Testing
7. Resource Allocation
8. CPU cycles
9. Virtual Memory allocation
10. Protocol
11. High Level Design
12. Low Level Design
13. Processes and Threads
14. Multi Threading
15. Monitor, Semaphore, Lock
16. Critical Section

More to add later.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@முரளிகண்ணன்
//
super
//
Thanks for visiting :)

@Hari Raj
//
Ha Ha Ha - :-) really good one!!!
//
I am glad to know that you have enjoyed
:)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,

//
ungalukkae imbuttu thunbamna unga kooda meeting attend pandravanga nelamaya nenachcha.. avvvvvvvvvvvvvvvvv :P
//
avanga ellam oru puthakame podura alavaukku "adi" vaangi irukkaanga.. naan just kathu kutti :))

//
adhukku avar enna sonnarungaradha gavanikkanumae :P
//
nalla kelvi thaan.. I agree'nu arambichu rendu vaartha pesittu yaaraivatu paavam pola paatheenganna, avunga eduthu kudukka mattaanga??? :)))

//
ada.. indha payapullaikkum embuttu vaarthai therinjirukku paarungalaen :D
//
vaanguna adi konjama nenjama :)))

//
Idhu varai sonnadhulayae.. oru urupadiyaana pointu :D
//
appappoo intha maathiri ethavathu urupadiyaana kariyamum seiven :))

//
Romba kushtamappa unga kitta.. pesama indha alarma meeting aarambicha 5-7 minsla vecha modhallayae thappikkalaamla :P
//
thalaikku mela irukka kathi udane kaluthula vilum .. parava illiyaa ???

//
Adhu sari.. appo neenga technical workae panna maateengala :P
//
hehe hehehe.... technical work -apdinaaa???

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,
//
Naanga keppomla.. idhukkum projectukkum enna sambandhamnu :P
//
naangalum solvom'la bathil.. ungalukkum intha project'kkum enna sambanthamo athae sambathan thaannu :))

//
appo dhaan avan innum gaanda keppen :))
//
saavadi adicha.. enga uyir irukkum.. athukku thaan arai kuraiya vida koodathungrathu :))

//
attendance podumbodhu unmute pannittu podanum..

[hehe.. adikadi naanga pandra thappu mutela vechitae attendance potruvom :P]
//
Same blood :))))

//
Mabbu konjam overa thaan irukku pola :D
//
meeting kudutha bothai apdi :))))

//
ayya pazhamozhi ellam soldraaruppa :D
//
ayyo..ayyo.. ithu thirukkural. ungalukku tamil edutha vaathiyaar paavam..intha kodumaiyellam kekka koodathu'nu poi senthuttaara??? :))

//
illiyae.. font ellam blue colourla dhaanae irukku :D
//
I am herewith certifying that G3 doesnt have color blindness issue :))))

//
evvvvvvvvvlo mokkai poduveenga neenga :)
//
hehehe.. viralukketha veekam.. kidaikkira aalai pothu mokkai'yin veeriyam verupadum :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,
//
Romba mokka potta enga mobilela irundhae innoruthar mobilekku calla poda avar urgent call effectla velila povaar :D so meetinga adhoda mudichippom :D
//
Inge ettappa kootam athigam.. namma call panninda.. "Did you try to reach me"nu kettu kootathula kundu pottuduvaanunga :((

//
postpone pandrennu sonnalum aapu damagerkku dhaan ozhunga meeting varradhillannu :D
//
sanga thalaivarai ipdiyaa paadu paduthurathu :) .. aiyo paavam avaru.. ungalai ellam vachu epdi thaan thevai illlatha aani yellam pudungi veetukku vellai adikkiraroro..

//
Mundhina commentla no smiley.. so its a serious comment...

appadinu neenga nenacha adha thappunnu naan sollamaaten..

rightunnum solla maaten :P
//
SUTHAM... Meeting arrange panrathukko.. attend panrathukoo... you dont have any qualification.. you are rejected.. ethavathu vanthu sonna thaane athu meeting :))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji,

//
in meetings before they ask us any questions, i will tell no question cikgu (teacher) and drop some smiles.

aprum nambela yaarem kelvi ketka maatangale..
//
yen meeting'la irukkiravanga alla gents'a ??????

//
'what time the meeting will finish?'... but ithu varaikum manasukulle mathum taan kethu irukken. :D
//
you can ask another one question.. "ippo naan enge irukken?" sema adi vilum :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji,

//
Aalavanthan @ AA, ninga ivalo nallavara??

ivalo comments pothum.. thaangaringale..
//
ukkanthu ennikittu ( not thinking.. counting) irunthen.. evlo adi vaangurom'nu oru kanakku venum'la enna naanJOLLURATHU :))

//
p/s: yeppa yaravathu irukengala?? oru 100 mudicidungalen.. punniyama pogum..
//
aale illatha kadaiyila T payangarama aathi irukka pola

nee

inga

vanthu

comment

pottalum

vanthu

anga

naan

comment

podalalinaalum

ingirunthu

angeyooo..

angirunthu

ingeyo

comment

pottalao

podaliyinaalo

aiyo..

vanthu kitte

irukke

itha

nirutha

mudiyathaa

nirutha

enna thaan

seiyanum

yaarukkaavathu

intha

maathiri

sss

pothum????

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji

//
due to some busy work.. i'm gtg from blogs now.
//
intha mokkai'vida periya velai'ya athu?? sss.. .appaa ippova kanna kattuthe :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Anony
//
Some more technical words in meetings to show you are technically strong.
//
Thanks Anony :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
சின்னப் பையன் said...
கலக்கல் அண்ணே.... போட்டு தாக்கறீங்க...

:-)))

------------- ~~~~~ Thanks to சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

// ச்சின்னப் பையன் said...
கலக்கல் அண்ணே.... போட்டு தாக்கறீங்க...

:-)))
//

ஹாஹ்ஹா.. எல்லாம் உங்க வழியை பின்பற்றி தான் :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
CVR said...
LOL!
Superu post!! :D

------------- ~~~~~ Thanks to CVR ! ~~~~~ -------------
G3 said...
Avvvvvvvvvvvv.. aanalum neenga imbuttu nalalvara??

Adicha gummi athanaikkum porumaiya reply pottu vechirukkeengalae :)))

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
// ethavathu vanthu sonna thaane athu meeting :)))) //

Appadiya? appo edhuvumae sollama 2 per meet mattum pannikitta adhukku per ennavo???

(Adutha postukku idea kuduthuttaeno ;) )

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
5 more :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
4 :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
3

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
2

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
100 naanae :))))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
101 moiyum naanae :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@CVR
//
LOL!
Superu post!! :D
//
Thanks CVR!

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,

//
Appadiya? appo edhuvumae sollama 2 per meet mattum pannikitta adhukku per ennavo???
//

athu idam, vayasu, paalinam poruthu maaru padum. neenga sonna maathiri our post'e podalam.. mokkai meter vedichudum pola irukku.. so.. konjam serious for a while :)))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
alavanthan sir, oru matter kavanicingala? ippolaam century ku aprum moi vera ellarum elutitu poranga...

ellarum rombe rombe nallavangala maarikithu varanga...

:)

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
//
'what time the meeting will finish?'... but ithu varaikum manasukulle mathum taan kethu irukken. :D
//
you can ask another one question.. "ippo naan enge irukken?" sema adi vilum :))
#####

aaha jally.. thx for the tips. :)

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
Anand said...
ரொம்ப நல்லா சொன்னீங்க :-)

அதே மாதிரி இந்த மீட்டிங்'ல இருந்து தப்பிக்க வழி இருந்தா சொல்லுங்க, ரொம்ப புண்ணியமா போகும் :-)

-- ஆனந்த்

------------- ~~~~~ Thanks to Anand ! ~~~~~ -------------