Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
எதிரெதிர் துருவங்கள் | 2/22/2009 |
என்ன? எதோ பேசனும்’னு வரச் சொல்லிட்டு அமைதியா இருக்க?
ஏன் நான் அமைதியா இருந்து நீ பாத்தது இல்லியா? இல்ல என்னோட அமைதி உனக்கு பிடிக்கலியா?
இல்லே எப்பவும் வந்தவுடனே கோவை சரளா மாதிரி வள வள’னு சரளமா பேசிகிட்டு இருப்பே.. இன்னைக்கு என்ன இவ்ளோ அமைதின்னு.. கேக்க...
ஒனக்கு நான் கோவை சரளாவா.. நேத்து என்னவோ நேட்டலி போட்மேனு’னு சொன்ன..
இல்ல, காமெடியா பேசுவ அப்டினு சொல்ல வந்தேன்..
அதான் சொல்லிட்டியே.. இன்னும் என்ன வந்தேன்.. போனேன்.. நின்னேன்’னு கத சொல்ற..
சரி நீ கோபமா இருக்க போல..
(இ)தோடா.. கண்டுபிடிச்சுடுச்சு கொரங்கு, ஒரு நாயா பொறந்திருந்தாலும், பேவ்லோவ் ஒன்ன வச்சு conditioned reflex கண்டு பிடிச்சுருப்பாரு.. நீதான் கொரங்காச்சே. அதுவும் மனுச கொரங்கா பொறந்து தொலச்சுட்ட..நாயே..நாயே..
ஹேய்.. “நாய்”ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டெசிபல்’ல கொஞ்சம் கம்மி பண்ணு..
ஒனக்கு கொலஸ்ட்ரால் அதிகம்தான்டா... இவ்ளோ திட்டுறேன், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, ஆடாம..அசையாம் நிக்குறியே.. வெக்கமாயில்ல?
சரி விடு என்ன பிரச்னை இப்போ? என் கோபம்? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.
இது தான் பிரச்னையே.. எதாவது வாக்குவாதம் வந்தா, உடனே பம்முறியே ஏன்?
ஏன்னா ( ”தேவா என் ஃபிரண்ட்” ஸ்டைலில் படிக்கவும்) நீ என் காதலி.. நீ தோக்குறது எனக்கு பிடிக்காது செல்லம்.
மண்ணாங்கட்டி.. நல்லா வருது வாயில... நான் கோபத்துல இருக்கும் போது கொஞ்சல்ஸ் பண்ணா கெட்ட கோபம் வரும். ஆமா
சரி.. சரி.. கோவிச்சுக்காத செல்லம்..
மறுபடியும் பாருடா சேட்டைய.... எனக்கு சுத்தமா பிடிக்கல,, என்னையே நீ சுத்தி வர்றது.. நான் நினைக்கிறது (கேக்குறதுக்கு முன்னாடியே) வாங்கி குடுக்கிறது... கேக்குற கேள்விக்கெல்லாம் கேனையன் மாதிரி தெளிவா/நேரடியா பதில் சொல்றது..மொத்ததுல நான் எதிர்பாத்த மாதிரி இருக்கிறது எனக்கு பிடிக்கல.. ஒரு த்ரில் இல்ல.. சேலஞ்ச் இல்ல.. சரி விடு.. இவ்வளவு ஏன் ஒரு பொய்யாவது உருப்படியா சொல்ல தெரியுதா உனக்கு.?You are such a SQUARE. I dont like this and you.
Hey.. I gave my ATTENTION to all your thoughts,
and my INTENTION to you keep you laugh (always)
நான் இவ்ளோ சீரியஸா பேசுறேன், நீ என்னடானா எதுகை மோனை வச்சு கவுஜ சொல்லி காமெடி பண்ற.
நீ தானே சேலஞ்ச் பண்ண சொன்ன
நீ சொல்லி திருந்திற ஜென்மம் இல்லடா..இப்படி கேட்டு கேட்டு வாங்குறதுக்கு பேரு..காதல் இல்லாடா.. .அய்யோ..படுத்துறானே
கேட்டவுடனே குடுக்குறது தான் காதல்.
அய்யோ ராமா... இந்த கொடுமைய நான் எங்க கொண்டு போய் தொலப்பேன்??. அய்யோ என்ன விட்டுடேன்... என்னை விட்டுடு.. ஒனக்கும் எனக்கும் ஒத்து வராது.. புரிஞ்சுக்கோ..
நீ சொன்னா சரிதான்.. உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்..
(கிழிஞ்சது போ).. கொஞ்ச நாளைக்கு மெயில் SMS அனுப்பி தொல்ல பண்ணாம இரு. Good Bye..
பாத்தியா... நம்ம பேசி முடிக்கும் போது, கோபமா இருந்தாலும் Good Bye சொல்லாம, Bye சொல்லுவியே..
அய்யோ என் அறிவு கொழுந்தே... ஆள விடு சாமீ.. நான் வர்ரேன்....ஸ்ஸ்ஸ்ஸ் போயிட்டு வர்ரேன்( இல்லேன்னா இத வச்சு ஒரு ஜிகா பைட்டுக்கு டயலாக் பேசுவான்)
வெறுத்து போய்.. மௌனம் பேசியேதே சூர்யா புலம்புவது போல, நம்ம மேல என்ன தப்பு.. அவளுக்கு பிடிச்சு மாதிரி தானே நடந்து கிட்டேன்.. சொன்னதெல்லாம் செஞ்சேனே.. என்னாச்சு இவளுக்கு.. ச்சே..இனிமேல் இறங்கி போகவே கூடாது. ஏறி தான் போகனும் ( இப்போ திருப்பதியாயிட்டான்)
கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி, மம்மி வச்ச பேர மாத்தி... (நன்றி: சுந்தரபுருஷன்) புதுசா ஒரு ஐ.டி கிரியேட் பண்ணி, ORKUT, FRENSTER, FACEBOOK, HI5, BLOGGER, WORDPRESS என எல்லாத்துலேயும் ஒரு வெட்டி புரஃபைல் உருவாக்கி.. ஒரு நாயகன் உதயமாகிறான் ( தாவணிகனவுகள் ) பாடலின் பேக்ரவுண்ட் மியுசிக் இல்லாமல் புது நாயகனாக பருவமாறி, உருவமாறி.. ஒரு கிளியை பிடிச்சுட்டான்..
நீங்க ரொம்ப கோபபடுறீங்க...
அது என் கூட பொறந்தது.. சும்மா சும்மா கேள்வி கேட்டு தொன தொனக்காத சரியா.. நேத்து நான் வர சொன்னே நீ ஏன் வரல?.. ஒனக்கெல்லாம் ரொம்பதாண்டி திமிரு...என்ன நெனச்சுகிட்டு இருக்க உன் மனசுல??
உங்களை தான் நெனச்சுகிட்டு இருந்தேன்.. (லைலா மாதிரி லூசாட்டம் சிரிச்சுகிட்டே)
நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.. ஏண்டி வரலேன்னு கேட்டா.. பைத்தியாமாதிரி சிரிக்காம பதில் சொல்லுடி.
அத சொல்ல தான் போன் பண்ணேன்.. நேத்து தாய்மாமா பையனுக்கு பொண்ணு பொறந்துச்சு.. அதான் வர முடியல ஹாஸ்பிடல்ல இருந்ததுனால... போனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்..ஸாரி பா.
(ஓ.. நீயும் வரலியா.... ).. பையங்கிற.. பொண்ணுங்கிற... என்னடி உளர்ற??
யேய்.. இல்லபா.. தாயமாமா இருக்காருல.. அவரோட பையனுக்கு குழந்தை பொறந்திருக்கு. அது பொண்ணு’னு சொல்ல வந்தேன்.
அய்யோ.. உன் கோனார் நோட்ஸ் உரையெல்லாம்.. கொஞ்சம் கம்மி பண்ணுமா.. நாளைக்காவது நான் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ல வந்துடு.. லேட் பண்ணினா எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா, சொல்லிட்டேன்
மறுநாள் அவன் சொன்ன அதே பிங்க் ட்ரெஸ்ஸில் கிளம்பினாள் ஒரு எதிர்பாராத அதிர்ச்சியை எதிர்பார்த்து...விதி விவரமா விளையாடுறதுங்கிறது இது தானோ.
பி.கு 1: ”கதை அருமை”, ”ரொம்ப சூப்பர்”, “மிகவும் ரசித்தேன்” என்பன போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கபடுகின்றன :)
பி.கு 2: இது என்னுடைய 50வது பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
125 பின்னூட்டங்கள்:
vazhtukkal.
atleast inimelavathu, oru payanulla post aah pothu padikiravanga kaatule pugai varame partukunga.. :D:D:D:D:D:D:D:D:D::D
p/s: just kidding. CONGRATS for the 50th post
//
viji said...
etho sumara irukku, tayavu seithu adutha muraiyavathu oru nalla katheiya elutha TRY pannunga.. ok wa.. :D
//
Try panrathenna.. eluthiduren :))
@viji
//
vazhtukkal.
//
//
CONGRATS for the 50th post
//
Thanks! :)
iniku aalavanthanin damage day!!
அப்டியே செஞ்சிரியும் அடிச்சு புடுங்க
poi soldra vaaikku bojanam kedaikaadhaam.. Thingakezhamai kaalaila ippadi abaandama poi pesina andha bagavaan ennai manikka maataar.. so me no telling all these :P
Edhu eppadiyaayinum 50-avadhu padhivirkku vazhthukkal :)
Nethu neenga post podaradhukku munnadiyae 1st wish naan dhaan pannen.. so adhukku thaniya (Thanniya illae.. thaniya :))) ) treat tharanum :P
enna devraj en friendnu lancelot sonna stylella padikkapudaadha :P
ningalum ambhi aah irunthu remo va maarithingala..?
toink...toink...!!!
p/s: innum ipadi patha aapukaluku tayar aagevum... school poitu vanthu kavanicukiren.. :D:D
@viji
//
@ AaLavanthan: mokkai panname elutuna seri. :P
iniku aalavanthanin damage day!!
//
Singathai athan kugaiyile santhikka thayaaragitta pola :)
@கவின்
//
இது என்னுடைய 50 பதிவுக்கு வாழ்த்துக்கள!!!
அப்டியே செஞ்சிரியும் அடிச்சு புடுங்க
//
கண்டிப்பா கவின், முயற்சி செய்வோம் முடிவு அவன் கையில் :)
@G3,
//
poi soldra vaaikku bojanam kedaikaadhaam.. Thingakezhamai kaalaila ippadi abaandama poi pesina andha bagavaan ennai manikka maataar.. so me no telling all these :P
//
enna G3 ingeyum sappadu thaana? enna kodumai G3 ithu.
//
poi soldra vaaikku bojanam kedaikaadhaam..
//
apdi paatha niraya pathivarkal pattiniyala irukkanum
appaviyaai athiradi kelvi keppor sangam :)
@viji
//
p/s: innum ipadi patha aapukaluku tayar aagevum... school poitu vanthu kavanicukiren.. :D:D
//
yaaru pa ithu? school pillaingalukku ellam blog'la account open panni kuduthathu :))
@G3,
//
enna devraj en friendnu lancelot sonna stylella padikkapudaadha :P
//
athaan ithu.. ithaan athu :) ithuvum athuvum..athuvum ithuvum onnu thaan ore mannu thaan :))
@viji
//
@ AaLavanthan: mokkai panname elutuna seri. :P
iniku aalavanthanin damage day!!
//
Singathai athan kugaiyile santhikka thayaaragitta pola :)###
Unga humor sense ku oru alave illaiya.. LOL.. and rolling on the floor.. thange mudiyala...
WE WILL MEET SOON. :D
50 adichathukku vazhthukkal..,. Kathai actualla real life layum nadanthu irukku,,,,athu enna nu next comemnt la solren...
Kartik inga oru 300 adikelama???
50 adichathukku vazhthukkal..,. Kathai actualla real life layum nadanthu irukku,,,,athu enna nu next comemnt la solren...
Kartik inga oru 300 adikelama???
Ovvoru edathula ovvoru maadiri pesa naan enna arasiyalvaadhiya.. ella edathulayum orae maadiri dhaan pesuven :P
Singam eppavum gugaikkulla thoongittae irundha adha paaka anga dhaanae poganum :P
Endhurunga aalavandhan endhurunga... [Anjali padathula varra maadiriyae padikkanum :P ]
Shyabba.. School padikkara pullaikkae ippadi bayandha appuram neenga ellam eppadi vinnaiyum mannaiyum aaldradhu?? Oh.. oru vela vinnum mannum thiruppi kelvi kekkadhungara thairiyathula dhaan andha dialoguea???
Point noted.. Edho ennala mudinja konja nanja helpa naanum pandren :)))))
Start the meejic :D
ithu etho chinese movie tamil dubbing mathiri irukkae???
Aaha.. ingayum padatha pathi aarambikaadhapa.. appuram karthik vandhu avana herova podanumnu azha aarambichiduvaan :)
NETHIYIL POTTA??? appadi ellam peru vaikirungala foreignla...namma oorulla Roja nadichu POTTU AMMAN appadinra padam than vanthuchu...
Kartik kedakuran bambalimaasu... avanukku best vedam ennana oorula irukuraa mama payan thaan ...film mulluka avan peru adipadum aana avana screen la kaatta mattanga...horror movie la vena ivana peyaa podalam...Vadivel solra mathiri SIRIPPU PEI...
NETHIYIL POTTA???//
What is this lance.. u dont know englipish?? he says boat man :))))
ஹேய்.. “நாய்”ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டெசிபல்’ல கொஞ்சம் கம்மி பண்ணு.///
chappa mudiyala enna oru kandupiddippu enna oru vingnyanam...Aalavandhan anna u r promoted to NASA...
u mean padakotti?? athu MGR padam aachae atha anan remaakiirukaara??
You are such a square...en paa kattam katti kaathalikiraa...round adichuttu kathalichu paar ...vandhi varum,,,
and my INTENTION to you keep you laugh (always)//
I couldn't Digestion of the same
hence i suffer from constipation
please take it into consideration
and give me Promotion...
Kartik inga oru 300 adikelama??? ###
@lancelot,
yennaiyum aatetule sertukuvingala??.. pls..pls.. nan pavem le..
@viji
//
p/s: innum ipadi patha aapukaluku tayar aagevum... school poitu vanthu kavanicukiren.. :D:D
//
yaaru pa ithu? school pillaingalukku ellam blog'la account open panni kuduthathu :))
###
school pillaingaluku account irukke kudathunu YENTHA MADAIYAN sonnathu.. ??
:P
@G3,
//
Ovvoru edathula ovvoru maadiri pesa naan enna arasiyalvaadhiya.. ella edathulayum orae maadiri dhaan pesuven :P
//
neenga avlo nallavangalaa?
//
Singam eppavum gugaikkulla thoongittae irundha adha paaka anga dhaanae poganum :P
//
(singam elunthu ungala pathu solluthu ) ungalai ellam patha paavama iruku :)))))
//
Shyabba.. School padikkara pullaikkae ippadi bayandha appuram neenga ellam eppadi vinnaiyum mannaiyum aaldradhu??
//
bayama enakka?? close panni puduven close..... thamil'la enakku pidikkatha ore vaarthai BAYAM..hahahhummm
@G3,
//
Aaha.. ingayum padatha pathi aarambikaadhapa.. appuram karthik vandhu avana herova podanumnu azha aarambichiduvaan :)
//
Chinese padathukkumaa?
@Lancelot,
//
chappa mudiyala enna oru kandupiddippu enna oru vingnyanam...Aalavandhan anna u r promoted to NASA...
//
anga adichu thurathi romba naalachu
//
I couldn't Digestion of the same
hence i suffer from constipation
please take it into consideration
and give me Promotion...
//
already we are in RECESSION
Dont expect any PROMOTION
Better not to get DEPRESSION
:)
@Lancelot,
//
chappa mudiyala enna oru kandupiddippu enna oru vingnyanam...Aalavandhan anna u r promoted to NASA...
//
anga adichu thurathi romba naalachu
###
first of all.. show me the proof when did u join work at NASA??
aaahh aahhh ahhakz..
Singam eppavum gugaikkulla thoongittae irundha adha paaka anga dhaanae poganum :P
//
(singam elunthu ungala pathu solluthu ) ungalai ellam patha paavama iruku :)))))
*******************
Pls read above sentence in vadiveloo style. appo thaa teryum komali yaarunu...
@viji,
//
first of all.. show me the proof when did u join work at NASA??
//
yen athai vachu Counterfeit ready panna poriya??? LOL :))))))))))
yenna nambe pasanga ellam cool aah coffee kudike poi irukanga,.. :D
@viji,
//
first of all.. show me the proof when did u join work at NASA??
//
yen athai vachu Counterfeit ready panna poriya??? LOL :))))))))))
*************************
ungaluku ninga ketkamalaiye nan redy panera ore vishyam aapu mathum thaa?
eppo vekerathu sollunga??
ninga oru 'methaavi'...
@viji,
//
aalavanthan sir... ippo inga yenna peracanai na, nan tani aala irunthu century podalam nu mudivu eduthu irukken..
//
ithula onnum peracanai irukkira maathiri theriyaliye
:)))
Dont expect any PROMOTION
Better not to get DEPRESSION
:)
*************8**********
dorai kavithailam solraru...
@viji,
//
ungaluku ninga ketkamalaiye nan redy panera ore vishyam aapu mathum thaa?
//
un kaiyala vishatha kudutha kooda kudikka ready.. ipdi ellam solvennu nenchiyaa...sirikiren (neelambari mathiri agankarathoda ) :)))))))
//
eppo vekerathu sollunga??
//
eppo venumnaalum... enga venumnaalum.. yarukku venumnaalum :))))))))))))))))))
vartaaaa?
//
viji said...
dorai kavithailam solraru...
//
heheh.. humourous girl :)))
enn kaiyale kudutha visham kooda amirtama maaridum.. so antha vagayile nan ungaluku utaivi seiya nan tayara ILLE.
Neelambari aah?? ahahahahahha...
comali maatri pesatinga pa...
aapu ungaluku mathume... :D
OK GTG
//
viji said...
ok..vanthe velai mudinjirucu.. comment type panni panni pasikutu..saptu varen..mudinja.. ninga ellam pesure matri century adikerena.........
vartaaaa?
//
ethanavvathu round?.... nalla சாப்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
எக்ஸ்ட்ராஅ வாங்கி சாப்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
மிச்சம் வைக்காம சாப்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
Amma-Kalaignar??? No politics plz!!
Inda pengale ipapdi thaan BAASu.. piriyardhukku sappa kaaranam solli cut panniduvaanga... Nambaada pa.. En frnd oruthan 1sr sem la 78% Aprom oru ponne avana daavadichi, nee ammaanchi maadiri irukka nu solli vithuthu poita.. ippa 7 arrear vachi aluthu irukkan!!!
Oru joke sonna kooda rasikka therila... Unna la endha venkayuthhukku love pannanum??? Po.. poi narasimarava date pannunga!!
In kavithai of your CONSIDERATION
I am proposing my OBJECTION
there is no wrong in giving PROMOTION
though its the time of RECESSION
bcas you have to give some CONCESSION
for people are in SUFFOCATION
else the world will put you in CONDEMNATION
@ KArtik
you always late and naan eppovo purinchikittaen...annanukku madurai pakkathulla ethoo orru VELLAYI (not Penelope not Salma) kathukittu irukka (bharathiraja movie stylea KOOOOOOO KOOOOOOOO BGMla)
naan pengalodaa kavalan mattumae neethan KALVAN :P
hey pen pilla kita asingama peasa kodathu.. enakkum asingama pesa theriyum.. enga thalaivar Decency paakuraaru.. Avru khodhala irangunaa, a la aarambichi hw varikkum asingama pesuvaaru!!!
Dei machi.. unna thethu katha thaan da pesithu irukka...
@ Kartik
naan pengalodaa kavalan mattumae neethan KALVAN :P//
Nethu sulukku edhutada maranthutiya machi??? :P Ready.. line by line comment pothaale 100 adikalam pa!!
@ Kartik ennada overaa nakkal vidura unnaku ponnunga naa ellakaramaa?? (machi lets fight daa pls pls pls)//
Inaikku naa sanda podra mood la illa... Next padhivu la paakalam :P Inaikku KAADHAL SEVAAI machi.. Naalaiku thaan ADHIRADHI PUDHAN
naan pengalai vambilupavargalai mattumae sulluku edupavan...neeyo pengalluku sulluku edupavan...
Nalla varudha?? Idhuve kobhama irukkum podhu thiruppi kathuna illa samadanam paduthalana IVVALAVU THAN NEE ENNA PATHI PURINJI VACHIRUKKIYA nu kepaanga ya!!
INTHA POMPBALIANGALAE IPPADITHAN KUTHUNGA EJAMAAN KUTHUNGAA :P
and my INTENTION to you keep you laugh//
U r suppressing and depressing and oppressing the view of LOVE...
கேட்டவுடனே குடுக்குறது தான் காதல்.//
dDei.. idhu enna TR padama?? Ava kitha enna dialog vithuthu irukka.. vaada en vengalame!!!
Idhukku aprom thaan aalavanthan anna voda Status msg paathu.. KAADAL SEIDHAAL PAAVAM PENMAI ELLAM MAAYAM UNMAI KANDEN UNNAL PENNE!!!
Adhe panjavarna kiliya illai pudhu kili ya??
Vanthutaanda TRuuuuuuuuuuu
inni odum RAtha ARuuuuuuuu
ivan english Taru Maruuuuu
pasikuthuda Vavuruuuuuuuuu
Adhe panjavarna kiliya illai pudhu kili ya??//
kiliya pudichu koondil adachi kiliyaa sollugira ulagam...
athu eppadi kiliyum ayya...
nanbha ippa unga kithu enna edhirpaakurena avan paaka poara ponnu MUNNADI kaadalicha Ponna irukanum... Paatha udane shock aaga, udane ava PARAVALA NAA SONNA MAADHIRI NEENGA MAARITEENGA nu I LOVE YOU solli kaanaadhi edhutu kannu la podraa...
Udane nambha hero sirichite SORRY.. AANA ENAKKU UNNA PIDIKALA nu solraan.. solli apdiye KANNADIya podraan..
Ava en keaka.. kada first la irundhu padinga... aana enna paiyan dialog ellam ponnu pesa, ponnu dialog ellam paiyan pesuvaan!!!
Kiliye kiliye poonkiliye.. mayile mayile maamayile!!!
enga area pakkam kaanum SAAMIYAR aayitingala?? Aham Vishuwasmi, Aham Shivasmi, Aham Old Monk aasmi..Aham Chevas Regal aasmi...
JAI BHOOLNATH, SRINATH, SRIKANTH, VIJAYAKANTH, VIRUCHIKAKANTH
nanbha ippa unga kithu enna edhirpaakurena avan paaka poara ponnu MUNNADI kaadalicha Ponna irukanum... Paatha udane shock aaga, udane ava PARAVALA NAA SONNA MAADHIRI NEENGA MAARITEENGA nu I LOVE YOU solli kaanaadhi edhutu kannu la podraa...
Udane nambha hero sirichite SORRY.. AANA ENAKKU UNNA PIDIKALA nu solraan.. solli apdiye KANNADIya podraan..
Ava en keaka.. kada first la irundhu padinga... aana enna paiyan dialog ellam ponnu pesa, ponnu dialog ellam paiyan pesuvaan!!!//
nee tamil cinema director aaga layakku illada, avan kannadiya eduthu mattum pothu heroine kannadiya kalattanum athan tamil cinema formula...kaalam kaalam un thathan muppattan kaalathulla irunthu nadanthu tu vara oru pallakam...athaa mathuriyaae nee enna naathigana???
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..
Idhu maadiri paathu paadadarkku oru spl shottu!!!
Kiliye kiliye poonkiliye.. mayile mayile maamayile!!!//
this Kili knows only chinese so sing in chinese....
JAI BHOOLNATH, SRINATH, SRIKANTH, VIJAYAKANTH, VIRUCHIKAKANTH//
machi namma dhosth GOPALNATHAA vittutiyaeda ponnavaram kuda namma kuda begging panna vantharae???
Sorry Da Budget prob.. ippa tamil cinema producers vera film veen aakuna thandanai yaam.. recession la producerkku kaasu illa..a dhunaala anda scene edhukala pa!!
Nee pannana adhula oru nyayam irukku. i'm AMBANI... For details refer RAD MADHAV blog!!
Sorry Da Budget prob.. ippa tamil cinema producers vera film veen aakuna thandanai yaam.. recession la producerkku kaasu illa..a dhunaala anda scene edhukala pa!!//
athukkuthan machi technicala ULLAGA NAYAGAN mathiri yosikanum...avan kannadi eduthu maaturaa illa athey scenea naama rewind panrom- kannadi kallatura mathiri varuthaa?? ippo anga oru CTRL + C inga oru CTRL + V - scene ready./...
@ makkal
hey hey hey ok ok yaar no oscar or baskar...
nee sonathu poi (100)
enna nee koduthathu moi (101)
@karthik
//
Gokka Makka Naa late ah???
//
light'aa :))
//
Aana NATALIE PORTMAN still onnu potha kuranja poiduveenga..
//
ooops.. epdiyo miss aagidichu :((
//
Kalnenjakaaranga pa neenga!!!
//
kodumaikaran'nu solrainga :)
//
Dei machi.. unna thethu katha thaan da pesithu irukka...
//
hahhaa... nalla purinju vachirukkiye :))
@Lancelot
//
annanukku madurai pakkathulla ethoo orru VELLAYI (not Penelope not Salma) kathukittu irukka (bharathiraja movie stylea KOOOOOOO KOOOOOOOO BGMla)
//
yen pa... Velayi'kku enna kuraichal.. color vena konjam kammiya irukkalam.. pasathula.. penelope enna avanga ammave vanthaalum velayikku pakkathula nikka mudiyathu.... kopathileyum thaan hhehehehehe :))))
//
naan pengalodaa kavalan
//
heheh.... innoru M.G.R??? :)
//
seri vaa appo un girl friend genelia va naan love panren nee Aalavandhan annanoda girl friend nattuvangili pottu ammana date pannu...
//
yeah enn aalu nattuvaakkali = thel thaan, kotti kitte irupaa.. but she is chooo cheweeet :)
@Karthik
//
Inaikku naa sanda podra mood la illa... Next padhivu la paakalam :P Inaikku KAADHAL SEVAAI machi.. Naalaiku thaan ADHIRADHI PUDHAN
//
kaathal SEVVAI
kaaviya PUTHAN
athiradi VIYAZAN illa :))))
//
Nalla varudha?? Idhuve kobhama irukkum podhu thiruppi kathuna illa samadanam paduthalana IVVALAVU THAN NEE ENNA PATHI PURINJI VACHIRUKKIYA nu kepaanga ya!!
//
ithai padikkum pothu.. vivek dialogue thaan niyabagathukku varuthu..
sombu romba adi vaangi irukkum pola :))))
//
nanbha ippa unga kithu enna edhirpaakurena avan paaka poara ponnu MUNNADI kaadalicha Ponna irukanum... Paatha udane shock aaga, udane ava PARAVALA NAA SONNA MAADHIRI NEENGA MAARITEENGA nu I LOVE YOU solli kaanaadhi edhutu kannu la podraa...
Udane nambha hero sirichite SORRY.. AANA ENAKKU UNNA PIDIKALA nu solraan.. solli apdiye KANNADIya podraan..
Ava en keaka.. kada first la irundhu padinga... aana enna paiyan dialog ellam ponnu pesa, ponnu dialog ellam paiyan pesuvaan!!!
//
அட்சு தூள் கிளப்பிட்ட மாமு, இத தான் நான் எதிர் பார்த்தேன்.. இப்போ நான் நிம்மதி அடுத்த போஸ்ட் போடுவேன்... very good dude :)))
//
Naa munnadiye 100ku munnadi oru 100 pothen.. Nee adha original ninachi 100 post panna, naa adha delte panna, nee pannadhu 99 aaga, ippa naa adhichen la 100.. idhu thaan oye DUCKWORTH LEWIS METHOD
//
athaan oru message deleted'a... mokkai pottukitte yosippangalo.. yosicha athu mokkai iilliye... enna mo po :)
@Lancelot
//
ennatha technicu pudalnaga technic basically scientifically aristocratically, finally, duelly, jelly, malli, villi, gilli, delli, nally, silly, thalli, balli, gulli i mean i am the 100
//
ivlo solrathukku pathila "MOKKAI"'nu ore vaarthaiyile alaga solli irukkalam :))
//
this Kili knows only chinese so sing in chinese....
//
wat abt spanish :)))
@karthik
//
Adhe panjavarna kiliya illai pudhu kili ya??
//
ATHE KILI thaan.. athaan athukku ATHIRCCHI
:)))))
you always late and naan eppovo purinchikittaen...annanukku madurai pakkathulla ethoo orru VELLAYI (not Penelope not Salma) kathukittu irukka (bharathiraja movie stylea KOOOOOOO KOOOOOOOO BGMla######
HAHAHAHAHAHAHA.. athai ponnu pole.. :P
@ Kartik ennada overaa nakkal vidura unnaku ponnunga naa ellakaramaa?? (machi lets fight daa pls pls pls)
-----------------
fight panerathuku ..pls pothu ketkuringa.. yenna lans ithu. :P
//Nalla varudha?? Idhuve kobhama irukkum podhu thiruppi kathuna illa samadanam paduthalana IVVALAVU THAN NEE ENNA PATHI PURINJI VACHIRUKKIYA nu kepaanga ya!!//
INTHA POMPBALIANGALAE IPPADITHAN KUTHUNGA EJAMAAN KUTHUNGAA :P
----------------------
Thoda.. aambelainga mathum vera maatri irukengalo.. kooti kalicu pata teriyum...
//வெறுத்து போய்.. மௌனம் பேசியேதே சூர்யா புலம்புவது போல, நம்ம மேல என்ன தப்பு.. அவளுக்கு பிடிச்சு மாதிரி தானே நடந்து கிட்டேன்.. சொன்னதெல்லாம் செஞ்சேனே.. என்னாச்சு இவளுக்கு..//
Idhukku aprom thaan aalavanthan anna voda Status msg paathu.. KAADAL SEIDHAAL PAAVAM PENMAI ELLAM MAAYAM UNMAI KANDEN UNNAL PENNE!!!
--------------------------------
karthik dont u feel that this is UNMAI kathei??? :P
anubava kathei maatri irukke...
Mokkainu ore varthaila sonna athu mokkai aagathu
spanish katthukittu irukka kili :P
anni vellayikku valkai kodutha annan aalavandhan vallga...
வாங்க ச்சின்னப் பையன்,ஜமால்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :))
Post a Comment