அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

சொல்லுவோம்ல பதிலு..!!! 5/04/2009

கல்யாணத்துக்கு வரச்சொன்னா வளைகாப்புக்கு வர்ற கதையா.. எப்பவோ டேக் பண்ணதுக்கு இப்போ தான் பதில் போட முடிஞ்சுது.. லேட்டானாலும் லேட்டஸ்டா வருவோம்னு ஒரு ஓல்டு டயலாக் சொல்லி ஆட்டத்தை ஆரம்பிச்சு வைக்கிறேன்..இனி அடிச்சு ஆட வேண்டியது உங்க கையில தான் இருக்கு

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அண்ணன் பேரு சேகர், (இந்தியர்கள்) வம்சா வழியா கடைபிடித்து வர்ற எதுகை மோனைக்காக, அதாங்க ரைமிங்குக்காக வச்சாங்களாம்.. ரொம்பவே பிடிக்கும், அட்டெண்டன்ஸ்’ல பொண்ணுங்களுக்கு அடுத்து நமக்குத்தானே முதலிடம். அப்புறம் பிடிக்காதா என்ன

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சிங்கத்துகிட்ட கேக்குற கேள்வியா இது. இருந்தாலும் படம் பாக்கும்போதும், கதை படிக்கும் போதும் ஒன்றிபோய் சத்த்ம்போட்டு சிரிப்பது போல, சில சமயம் கண்கலங்குவதும் உண்டு. அது மாதிரி SIMON BIRCH (காமெடி படம் தான்) பாக்கும்போது ஒரு சீன்ல லைட்டா.. ரொம்ப லைட்டா தான் கலங்கிட்டேன்

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
உயர்நிலைபள்ளியில் படிக்கும்போது கட்டுரைகளில் அழகான கையெழுத்து இருந்தது. அது எப்போ எப்படி போச்சுனே தெரியல.. மீட்டிங் நோட்ஸ் எல்லாம் கோழி கிளறின மாதிரி இருக்கு இப்போ.

4. பிடித்த மதிய உணவு என்ன?
சாப்பாட்ட பத்தி யாரு என்ன கேட்டாலும் இப்போதைக்கு என்னொட பதில் ஒன்னே ஒன்னுதான் “சேஞ்ச் த டாப்பிக் ப்ளீஸ்“ .

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
தல” யோட பதில் தான் இதுக்கு.. எனக்கு நண்பராக இருக்க எந்த ஒரு தகுதியும் தேவையில்லை.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு தெரிஞ்ச எல்லா நீர்நிலைகளிலும் குளிச்சாச்சு. இருந்தாலும் அருவி குளியலுக்கு ஈடு இணையே கிடையாது. கல்லூரியை கட்ட்டிச்சுட்டு குற்றாலம் போய் தேனருவியில பளிங்கு மாதிரி தண்ணீர் நிரம்பி இருக்க, அந்த சாரலில் குளித்த சுகமே அலாதி தான்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
இந்த கேள்வி ஆண்களை பற்றியதெனில், அடுத்த பதிலுக்கு தாவிடுங்கோ.. பெண்களை பற்றியதெனில் தொடர்ந்து படிக்கவும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கு. பொதுவா ”காலை” பாப்பேன்.. (செருப்பு போட்டிருக்காங்களானு பாக்க..இல்ல.. அட மெட்டிய செக் பண்றதுக்கு இல்ல பா) காலை சுத்தமா வச்சிருப்பவங்க நட்பையும் சுத்தமா வச்சிருப்பாங்கனு எதோ ஒரு குப்பை பேப்பர்ல படிச்சதுலேர்ந்து அப்படி.. இப்போ கண்ணை தான் அதிகம் பார்ப்பேன். பொய் சொல்றத கண்ல பாக்கலாம்னு யாரோ சொன்னதுனால.. ஆனாலும் முடியல.. என்னால கண்டு பிடிக்க முடியலியா இல்லா “தெளிவா” பொய் சொல்றாங்க்ளானு தெரியல சாமீய்..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
விடா முயற்சி: பலனை எதிர்பாக்காத விடா முயற்சி.
விட்டு கொடுத்தல்: நல்ல விசயமா இருந்தாலும் நிறைய எதிர் விளைவுகள் கிடச்சிருக்கு.

9. உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னை மாதிரி இருந்தா கண்டிப்பா பிடிக்காது

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

கிறிஸ்டன் ஸ்டூவர்டு’னு சொல்ல ஆசை தான்..ஆனா இந்த விசயம் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
மாநிறம்....ஹிஹி.. இங்கே ஸம்மர் கிட்டதட்ட ஆரம்பிச்சுடுச்சுங்கோ..

12. என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பொன்விலங்கு (பூவிலங்கு அல்ல) படத்தோட பாட்டு எல்லாத்தையும் ஒரு ரவுண்டு கட்டி (யாராவது mp3 வச்சிருந்தா குடுங்கபா )அடிச்சுகிட்டு இருக்கேன். எல்லாபுகழும் (பூனைகண்ணி) சிவரஞ்சனிக்கே

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?
பச்சை. எங்கப்பா நான் படிச்சு பச்சை இங்க்ல கையெழுத்து போடுற அளவுக்கு பெரிய ஆளா வருவேனு ஊரு பூராம் சொல்லிகிட்டு இருந்தாரு.. கையெழுத்து தான் போட முடியல.. அந்த வண்ணமாவது மாறிடலாமே, என்ன நாஞ்சொல்றது

14. பிடித்த மணம் ?
பூ வாசத்தில் மல்லிகை தான் எப்போவும் டாப்பு.
உழவு சமயத்தில் வரும் மண்வாசனையும், கதிரடிக்கும் காலத்தில் வரும் பசுந்தளை வாசனையும்.

15. பிடித்த விளையாட்டு ?
மூழ்கு நீச்சலில் தொட்டு பிடித்து விளையாடுவது. தண்ணீர் சம்பந்தபட்ட அனைத்தும் என சொல்லலாம்.. எப்படியாவது ஒரு WATER THEME PARK போய் ஆசை தீர விளையாடணும்.

16. கண்ணாடி அணிபவரா?
இல்லீங்கோ.. கவனிக்க ”பிரிவையும் நேசிப்பவரே”. எட்டாவது படிக்கும்போது என்னோட ”சைட்” திடீர்னு கண்ணாடி போட்டிருப்பதை பாத்து நானும் போடனும்னு ஆச பட்டேன்.. ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம்.

17. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
HORROR படங்கள் தவிர பாரபட்சமில்லாம எல்லாத்தையும் பிடிக்கும். நகைச்சுவைக்கு எப்போதுமே முதல் மரியாதை தான்.

18. கடைசியாகப் பார்த்த படம்?
தமிழில்: வெண்ணிலா கபாடி குழு – கெராமத்து விளையாட்டு
மலையாளத்தில்: சைக்கிள் சைக்கிள் – ரவுண்டு கட்டி அடிகுடுத்த செம மொக்கை
ஸ்பானிஷில் : (Como agua para chocolate) Like Water for Chocolate – Still its tasting like chocolate
ஆங்கிலத்தில் : Australia – a funny + thrill journey

18. பிடித்த பருவ காலம் எது?
இந்த வசந்த காலம் தான். மொட்டையா இருக்குற மரங்கள் எல்லாம் இளம்பச்சை இலைகளை தாங்கி நிற்கும் அழகே அழகு தான்.

19, என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க ?
இப்போ படிக்கல.. போன வாரம் ரமணி சந்திரனின் ”பார்க்கும் விழி நானுனக்கு” படிச்சேன்.

20. உங்கள் desktop-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடுத்த கனவுகன்னி வரும்வரை.
21. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : சந்தேகமே இல்லாம சாயந்திரம் அடிக்கும் பள்ளிக்கூட மணியோசை.
பிடிக்காத சத்தம் : அதே சந்தேகமே இல்லாம காலையில் அடிக்கும் பள்ளிக்கூட மணியோசை.

22. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?
இதை விட அதிகபட்சம் போக முடியாது, போகவும் கூடாது

23. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சூப்பரா மொக்கை போடுறேன்னு எல்லாரும் சொல்லிக்கறாங்க :)))) (Thanks: G3) இன்னும் G3 மட்டும் இதை சொல்ல்லை .

24. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.
துரோகம், நம்பிக்கை துரோகத்தைக் கூட தாங்கிக்கொள்ளக்கூடிய எனக்கு.. நம்ப வச்சு கழுத்தறுப்பதை மட்டும் தாங்கி கொள்ள முடிவதில்லை

25. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.

26. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பிரபல செய்திதாள் நிறுவனம் உலகத்தில் வாழ்வதற்கு சிறந்த 10 நாடுகளை வரிசைபடுத்தியிருந்தது. அதில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய ஐரோப்ப்பா கண்டத்தை ஒரு விசிட் பண்ண ஆசை.

27. எப்படி இருக்கணும்னு ஆசை?
என்ன ஒரு கேள்வி இது... சந்தேகமே இல்லாம சந்தோசமா இருக்கணும்னு ஆசை.

28. மனைவி(கணவர்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !
அதாங்க இது.

29. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
வாழ்க்கை வாழ்வதற்கே.. (பழைய கோல்கேட் ஜெல் விளம்பரத்தோட ஆரம்பவரி)

30. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு எது?
தல அவரோட சகோதரத்துவத்தை பத்தின ஒரு சின்ன நிகழ்வை பற்றி சொல்லி இருந்தார். அதே போல நானும் பலமுறை ஏமாத்தியிருக்கேன், ஆனா அடி எல்லாம் என் அண்ணனுக்கு தான். அவந்தான் சின்ன பையன் எதோ பண்ணிட்டான்’னு சொல்லி பெரும்பாலும் என்னை மன்னிச்சு விட்டுடுவாங்க. இளையவனா இருக்கிறதுல அப்படி ஒரு அட்வாண்டேஜ்.

அம்புட்டுதேன்..

143 பின்னூட்டங்கள்:

Anonymous said...
???????????

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Lancelot said...
//மீட்டிங் நோட்ஸ் எல்லாம் கோழி கிளறின மாதிரி இருக்கு இப்போ.//

thookathulla eluthunaa appuram enna Times New ROman Font la ya irukkum>???

ellam ok athu aaana oona en GFs picturesaa podringa? Google kitta solli bloga block panniduven :P

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Karthik said...
Sir.. unga posta vida anda poto la irunda ponnunga sooper.. avangalukkave naa pala thadavai inda post padipen.. cha paarpen!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@pukalini,
????????

@Lancelot,
//
thookathulla eluthunaa appuram enna Times New ROman Font la ya irukkum>???
//
kakka briyaani sapdaa.. kaakka kural varamaa unni krishnan kurala varum ;)

//
ellam ok athu aaana oona en GFs picturesaa podringa? Google kitta solli bloga block panniduven :P
//
aarambichitaanyaa..aarambichuttaan

@Karthik
//
unga posta vida anda poto la irunda ponnunga sooper..
//
heehhe.. ella pugalum JOLLS'kke

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
G3 said...
Attendance.. appaalikka i the come :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//கல்யாணத்துக்கு வரச்சொன்னா வளைகாப்புக்கு வர்ற கதையா.. //

pulla porandhu adhukkum kalyaanam vandhuduchaam :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//இனி அடிச்சு ஆட வேண்டியது உங்க கையில தான் இருக்கு//

ippadi sollittu neenga appeatu aana eppadi? konjam vandhu enga munnadi nillunga.. ungala adichu aadanumilla :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//அட்டெண்டன்ஸ்’ல பொண்ணுங்களுக்கு அடுத்து நமக்குத்தானே முதலிடம்.//

Aaha.. engaludha ellam modhalla thamizh second languagea irukara pasanga.. appuram ponnunga.. appuram hindi second languagea irukka pasanga.. then ponnunga :)))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//அது மாதிரி SIMON BIRCH (காமெடி படம் தான்) பாக்கும்போது ஒரு சீன்ல லைட்டா.. ரொம்ப லைட்டா தான் கலங்கிட்டேன்//

Adhu unmailiyae kaamedy padam dhaana !!!

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
// மீட்டிங் நோட்ஸ் எல்லாம் கோழி கிளறின மாதிரி இருக்கு இப்போ.//

//Lancelot said... thookathulla eluthunaa appuram enna Times New ROman Font la ya irukkum>???//

REPEATAE :))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//“சேஞ்ச் த டாப்பிக் ப்ளீஸ்“ //

:))))))))))))))))))) Ok.. ini daily unga kitta chat panna aarambikkarappo annikku saapta menuva solli dhaan aarambikkanum :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//எனக்கு நண்பராக இருக்க எந்த ஒரு தகுதியும் தேவையில்லை.//

LOL :))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//பொதுவா ”காலை” பாப்பேன்.. (செருப்பு போட்டிருக்காங்களானு பாக்க.//

ROTFL :)))))))))

//இப்போ கண்ணை தான் அதிகம் பார்ப்பேன். பொய் சொல்றத கண்ல பாக்கலாம்னு யாரோ சொன்னதுனால.. ஆனாலும் முடியல.. என்னால கண்டு பிடிக்க முடியலியா இல்லா “தெளிவா” பொய் சொல்றாங்க்ளானு தெரியல சாமீய்..//

:))))))))))))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//கிறிஸ்டன் ஸ்டூவர்டு’னு சொல்ல ஆசை தான்..ஆனா இந்த விசயம் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும்.//

Andha pulla oru pakkam irukkattum.. idha raam paatha adutha dhaba unga oor pakkam neenga thala vechchum padukka mudiyaadhu :))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//உழவு சமயத்தில் வரும் மண்வாசனையும், கதிரடிக்கும் காலத்தில் வரும் பசுந்தளை வாசனையும்.//

:))))))))) Kalakals :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
// எட்டாவது படிக்கும்போது என்னோட ”சைட்” திடீர்னு கண்ணாடி போட்டிருப்பதை பாத்து நானும் போடனும்னு ஆச பட்டேன்.. //

LOL :))) Appavaevaa????

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
// போன வாரம் ரமணி சந்திரனின் ”பார்க்கும் விழி நானுனக்கு” படிச்சேன்.//

Ramani chandran ellam padipeengala neenga !!!

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//அடுத்த கனவுகன்னி வரும்வரை.//

No comments :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//பிடித்த சத்தம் : சந்தேகமே இல்லாம சாயந்திரம் அடிக்கும் பள்ளிக்கூட மணியோசை.
பிடிக்காத சத்தம் : அதே சந்தேகமே இல்லாம காலையில் அடிக்கும் பள்ளிக்கூட மணியோசை.//

Liked it :))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//சூப்பரா மொக்கை போடுறேன்னு எல்லாரும் சொல்லிக்கறாங்க :)))) (Thanks: G3) //

Royalty innum vandhu seralai.. accountkku idhayaavadhu anuppi vidunga :)))

//இன்னும் G3 மட்டும் இதை சொல்ல்லை .//

Soldra alavukku neenga innum mokkai podalai :))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//கோபம்.//

Othukkaren.. next meet pannuvom :)))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//ஐரோப்ப்பா கண்டத்தை ஒரு விசிட் பண்ண ஆசை//

Same pinch :))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//சந்தேகமே இல்லாம சந்தோசமா இருக்கணும்னு ஆசை.//

சந்தேகமே இல்லாம Mokkai pottukittu சந்தோசமா இருக்கணும்னு ஆசை.

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//அதாங்க இது.//

Ada adhuva :)))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
25 :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Vandha velai mudinjudhu.. Me the appeatu ippo :)))) tata :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆயில்யன் said...
ஹைய்ய்ய்ய்ய்ய்

கிரிஸ்டன் :)))))))))))))))

------------- ~~~~~ Thanks to ஆயில்யன் ! ~~~~~ -------------
gayathri said...
இல்லீங்கோ.. கவனிக்க ”பிரிவையும் நேசிப்பவரே”. எட்டாவது படிக்கும்போது என்னோட ”சைட்” திடீர்னு கண்ணாடி போட்டிருப்பதை பாத்து நானும் போடனும்னு ஆச பட்டேன்.. ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம்.

ithu yaru en head lineku ethiru headline vachi irukaruthu

oru vela enna than solli iurkengalo

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
gayathri said...
மனைவி(கணவர்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !
அதாங்க இது

ethanga ithu etha irunthalum theliva solluga

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
gayathri said...
me they 30

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
வெறும் படங்களை மட்டும்தான் பார்த்தேன். பதிவை படிக்கலை!!!

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3
//
pulla porandhu adhukkum kalyaanam vandhuduchaam :P
//
paatheengala.. unga kitta sollittu enakku sollama vittutaanga :D//
ippadi sollittu neenga appeatu aana eppadi? konjam vandhu enga munnadi nillunga.. ungala adichu aadanumilla :D
//
PLEASE REFER ORKUT STATUS MESSAGE :)//
Aaha.. engaludha ellam modhalla thamizh second languagea irukara pasanga.. appuram ponnunga.. appuram hindi second languagea irukka pasanga.. then ponnunga :)))
//
nekku antha kodumai nadakalee :)))//
Adhu unmailiyae kaamedy padam dhaana !!!
//
LOL :) (climax'la sentiment scene romba touching'a irunthathu)//
))))))))))))))))))) Ok.. ini daily unga kitta chat panna aarambikkarappo annikku saapta menuva solli dhaan aarambikkanum :D
//
TAKE DIVERSION...TAKE DIVERSION...//
Andha pulla oru pakkam irukkattum..
//
innoru pakkathu enna pannalam????? :)))))//
idha raam paatha adutha dhaba unga oor pakkam neenga thala vechchum padukka mudiyaadhu :))
//
hehe.. itha Michael Angarano ketta enga rendu perukkume aappu thaan :D//
Ramani chandran ellam padipeengala neenga !!!
//
sundal madicha paper ..pajji ennaiyil theekulicha paper ena ethu kidachaalum vidurathu illa.. THAMILIL irunthaal//
Royalty innum vandhu seralai.. accountkku idhayaavadhu anuppi vidunga :)))
//
account number oda sethu userid pwd kuduthudunga.. matha visayangala paathukiren :)))) enna deal okey va

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
Soldra alavukku neenga innum mokkai podalai :))))
//
QUOTE : 8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
விடா முயற்சி: பலனை எதிர்பாக்காத விடா முயற்சி.

//
LOL :))) Appavaevaa????
//
basement strong :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

// ஆயில்யன் said...
ஹைய்ய்ய்ய்ய்ய்
கிரிஸ்டன் :)))))))))))))))
//
வாங்க ஆயில்யன்.. அநியாயத்துக்கு சந்தோசமா இருக்கீக போல கிரிஸ்டனை பாத்துட்டு :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
thu yaru en head lineku ethiru headline vachi irukaruthu

oru vela enna than solli iurkengalo
//

கொஞ்சம் மரியாதையா சொன்னேன்.. அதுனால இந்த சந்தேகமா??? :)))

//
ethanga ithu etha irunthalum theliva solluga
//
அட அதாங்க இது :)

//
me they 30
//
கும்மிக்கு நன்னி :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ச்சின்னப் பையன் said...

வெறும் படங்களை மட்டும்தான் பார்த்தேன். பதிவை படிக்கலை!!!
//
அம்மணி எப்ப்டினு சொல்லவே இல்ல :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
SUBBU said...
சும்மா நச்சின்னு இருக்கு :))))))))

------------- ~~~~~ Thanks to SUBBU ! ~~~~~ -------------
gayathri said...
ethanga ithu etha irunthalum theliva solluga
//
அட அதாங்க இது :)

okok ini neega solla vendam naagale purinjipomla

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
ஸ்ரீமதி said...
:)))

------------- ~~~~~ Thanks to ஸ்ரீமதி ! ~~~~~ -------------
ஸ்ரீமதி said...
me the 40 :):)

------------- ~~~~~ Thanks to ஸ்ரீமதி ! ~~~~~ -------------
RAMYA said...
ஆமா யாரு உங்களை இவ்வளவு கேள்வி கேட்டாங்க??

அதே மொதல்லே சொல்லுங்க!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
கல்யாணத்துக்கு வரச்சொன்னா வளைகாப்புக்கு வர்ற கதையா..
//

சூப்பர் டேக்!!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
தாமதமா வந்ததிற்கு மன்னிக்கவும்
உடல் நலம் சரி இல்லே.

அதான்.............

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
/
அண்ணன் பேரு சேகர், (இந்தியர்கள்) வம்சா வழியா கடைபிடித்து வர்ற எதுகை மோனைக்காக, அதாங்க ரைமிங்குக்காக வச்சாங்களாம்.. ரொம்பவே பிடிக்கும், அட்டெண்டன்ஸ்’ல பொண்ணுங்களுக்கு அடுத்து நமக்குத்தானே முதலிடம். அப்புறம் பிடிக்காதா என்ன
//

மொட்டை போட்டு காது குத்தி பேரு வச்சா!! அது சரி :))

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
சிங்கத்துகிட்ட கேக்குற கேள்வியா இது. இருந்தாலும் படம் பாக்கும்போதும், கதை படிக்கும் போதும் ஒன்றிபோய் சத்த்ம்போட்டு சிரிப்பது போல, சில சமயம் கண்கலங்குவதும் உண்டு.
//

உண்மையை ஒத்துக் கொண்ட இந்த நேர்மைதான் எல்லாருக்கும் உங்களை பிடிக்குதுன்னு நினைக்கிறேன்!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
அது எப்போ எப்படி போச்சுனே தெரியல.. மீட்டிங் நோட்ஸ் எல்லாம் கோழி கிளறின மாதிரி இருக்கு இப்போ.
//

அப்போ பயம் நல்லா எழுதினீங்க
இப்போ பயம் தெளிஞ்சிடுச்சுன்னு நினைக்கின்றேன் :))

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
சாப்பாட்ட பத்தி யாரு என்ன கேட்டாலும் இப்போதைக்கு என்னொட பதில் ஒன்னே ஒன்னுதான் “சேஞ்ச் த டாப்பிக் ப்ளீஸ்“ .
//

கொடுமைதான் இந்த பதிலிலே உங்க கஷ்டம் புரியுது!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
”தல” யோட பதில் தான் இதுக்கு.. எனக்கு நண்பராக இருக்க எந்த ஒரு தகுதியும் தேவையில்லை.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
கல்லூரியை கட்ட்டிச்சுட்டு குற்றாலம் போய் தேனருவியில பளிங்கு மாதிரி தண்ணீர் நிரம்பி இருக்க, அந்த சாரலில் குளித்த சுகமே அலாதி தான்.
//

உணமைதான், அந்த அனுபவமே அலாதிதான்!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
ஏழாவது பதிலில் எல்லா விளக்கமும் மிக அருமை!!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
விடா முயற்சி: பலனை எதிர்பாக்காத விடா முயற்சி.
விட்டு கொடுத்தல்: நல்ல விசயமா இருந்தாலும் நிறைய எதிர் விளைவுகள் கிடச்சிருக்கு.
//

தெளிவான பதில்!!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
கிறிஸ்டன் ஸ்டூவர்டு’னு சொல்ல ஆசை தான்..ஆனா இந்த விசயம் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும்.
//

உங்களக்கு அநியாயத்துக்கு ரொம்ப நல்ல மனசுதான் :))

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
//
இந்த வசந்த காலம் தான். மொட்டையா இருக்குற மரங்கள் எல்லாம் இளம்பச்சை இலைகளை தாங்கி நிற்கும் அழகே அழகு தான்.
//

சரியாச் சொன்னீங்க அதன் அழகு அருமையோ அருமை!!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
RAMYA said...
மொத்தத்திலே எல்லாமே நல்லா இருந்தது.

படங்களும் நல்லா இருந்தது.

உங்கள் பதில்களும் மிக தெளிவா இருந்தது.

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
viji said...
Yen singam alatha?

Ooh ninga alaga elutuvingala?
alagukkum namakkum rombey tooram. :p

I HAD A GOOD LAUGH. =)

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
sakthi said...
உயர்நிலைபள்ளியில் படிக்கும்போது கட்டுரைகளில் அழகான கையெழுத்து இருந்தது. அது எப்போ எப்படி போச்சுனே தெரியல.. மீட்டிங் நோட்ஸ் எல்லாம் கோழி கிளறின மாதிரி இருக்கு இப்போ.

periya Dr ayitenga appo gr8

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
பொதுவா ”காலை” பாப்பேன்.. (செருப்பு போட்டிருக்காங்களானு பாக்க..இல்ல.. அட மெட்டிய செக் பண்றதுக்கு இல்ல பா) காலை சுத்தமா வச்சிருப்பவங்க நட்பையும் சுத்தமா வச்சிருப்பாங்கனு எதோ ஒரு குப்பை பேப்பர்ல படிச்சதுலேர்ந்து அப்படி.. இப்போ கண்ணை தான் அதிகம் பார்ப்பேன். பொய் சொல்றத கண்ல பாக்கலாம்னு யாரோ சொன்னதுனால.. ஆனாலும் முடியல.. என்னால கண்டு பிடிக்க முடியலியா இல்லா “தெளிவா” பொய் சொல்றாங்க்ளானு தெரியல சாமீய்..

hahahahahaha

amarkalamana pathil

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
பூ வாசத்தில் மல்லிகை தான் எப்போவும் டாப்பு.
உழவு சமயத்தில் வரும் மண்வாசனையும், கதிரடிக்கும் காலத்தில் வரும் பசுந்தளை வாசனையும்.

nalla rasanai aalavanthare

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
sakthi said...
கிறிஸ்டன் ஸ்டூவர்டு’னு சொல்ல ஆசை தான்..ஆனா இந்த விசயம் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும்.

hahahahaha

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------
gayathri said...
அண்ணன் பேரு சேகர்,

ok anna peru sekar

unga peru enna atha solluga athan inga question

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
gayathri said...
துரோகம், நம்பிக்கை துரோகத்தைக் கூட தாங்கிக்கொள்ளக்கூடிய எனக்கு.. நம்ப வச்சு கழுத்தறுப்பதை மட்டும் தாங்கி கொள்ள முடிவதில்லை

hellow rendume onnu thana pa

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
Anonymous said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
gayathri said...
hai pa naan ini blog vara matten unga ketta sollanumnu thonuchi athan

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
அட இம்பூட்டு கமெண்ட் ஆனதுக்கு பிறகு நான் வந்திருக்கேனா

அடுத்து பதிவுக்கு முதல் 10க்குள் வரவேண்டும் என அறிவிக்க படிகிறது(நாட்டாமை -‍ டேய் அடங்குடா அது பழைய படம் )

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
பல பதில்கள் மிகவும் இரசிக்க தக்கவையாக இருப்பினும்

'சத்தம்' மேட்டரு ‍ ரொம்ப ஜூப்பரு

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
Poornima Saravana kumar said...
SIMON BIRCH (காமெடி படம் தான்) பாக்கும்போது ஒரு சீன்ல லைட்டா.. ரொம்ப லைட்டா தான் கலங்கிட்டேன்
//

நம்பிட்டேன்:))

------------- ~~~~~ Thanks to Poornima Saravana kumar ! ~~~~~ -------------
Poornima Saravana kumar said...
பார்த்து ரொம்ப நாள் ஆச்சே??

------------- ~~~~~ Thanks to Poornima Saravana kumar ! ~~~~~ -------------
Anoch said...
Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

------------- ~~~~~ Thanks to Anoch ! ~~~~~ -------------
டம்பி மேவீ said...
:)

------------- ~~~~~ Thanks to டம்பி மேவீ ! ~~~~~ -------------
Ravee (இரவீ ) said...
உங்களுக்கு ஒரு விருது
வாழ்த்துக்கள்.
.http://blogravee.blogspot.com/2009/08/blog-post_26.html.

------------- ~~~~~ Thanks to Ravee (இரவீ ) ! ~~~~~ -------------
Anonymous said...
Be in a class prosper Our Crestfallen Prices at www.Pharmashack.com, The Prime [b][url=http://www.pharmashack.com]Online Chemist's workshop [/url][/b] To [url=http://www.pharmashack.com]Buy Viagra[/url] Online ! You Can also Corroborator hint at to Mammoth Deals When You [url=http://www.pharmashack.com/en/item/cialis.html]Buy Cialis[/url] and When You You [url=http://www.pharmashack.com/en/item/levitra.html]Buy Levitra[/url] Online. We Also Listing a Ginormous Generic [url=http://www.pharmashack.com/en/item/phentermine.html]Phentermine[/url] Someone is bothered the other of Your Intake ! We Daughters in contention up Maker zenith wine [url=http://www.pharmashack.com/en/item/viagra.html]Viagra[/url] and Also [url=http://www.pharmashack.com/en/item/generic_viagra.html]Generic Viagra[/url] !

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Bogy.in said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

------------- ~~~~~ Thanks to Bogy.in ! ~~~~~ -------------
Anonymous said...
I like your way of writing... I havent visited any other tamil blogs.. Its nice :)

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

------------- ~~~~~ Thanks to www.bogy.in ! ~~~~~ -------------
日本ダービー said...
第77回 日本ダービー 2010 予想、オッズ、厳選買い目は?人気が平然と馬券に絡む理由とは!?見事に展開を読んで結果を的中させる

------------- ~~~~~ Thanks to 日本ダービー ! ~~~~~ -------------
出会い said...
エロセレブとの出会いを完全無料でご提供します。逆援助で高額報酬をゲットしよう

------------- ~~~~~ Thanks to 出会い ! ~~~~~ -------------
モバゲー said...
モバゲータウンでいろんな異性と交流を深めあいませんか。異性に対して経験がない方でも簡単にお楽しみいただける、シンプルかつ効率的に優れているサイトとなっています

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
ツイッター said...
全世界で大ブームを巻き起こしているツイッター!!それを利用して今まで経験したことがないような恋を経験してみませんか

------------- ~~~~~ Thanks to ツイッター ! ~~~~~ -------------
モテる度チェッカー said...
モテる度チェッカーが今回リニューアルしました!!今迄と違い診断内容にモテない人と診断された方を救済する、速攻効果が出るモテる為のアドバイスが付きます、またモテる診断された人には、より一層のモテ・テクニックを手に入れませんか

------------- ~~~~~ Thanks to モテる度チェッカー ! ~~~~~ -------------
安田記念 said...
第60回 安田記念 2010 予想 オッズ 出走馬 枠順で万馬券をズバリ的中!絶対なるデータが確実に当てるための秘訣

------------- ~~~~~ Thanks to 安田記念 ! ~~~~~ -------------
ツイッター said...
今話題のツイッターで理想の関係を築きませんか。ツイッターで自分の出来事をリアルタイムで表現して相手にその想いを伝えましょう

------------- ~~~~~ Thanks to ツイッター ! ~~~~~ -------------
安田記念 said...
第60回 安田記念 2010 予想 オッズから展開と結果をズバリ当てる!出走馬、枠順など全てを考慮にいれた緻密なデータをもとに検証

------------- ~~~~~ Thanks to 安田記念 ! ~~~~~ -------------
友達 said...
気楽に遊べる人募集です♪まずはお友達からヨロシクね!! freedum@docomo.ne.jp

------------- ~~~~~ Thanks to 友達 ! ~~~~~ -------------
スタービーチ said...
スタービーチで素敵な愛を掴みませんか?愛に対する理想や想いを現実にしていきましょう

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
モバゲー said...
モバゲータウンでは今までとは一味違う出逢いを体験する事ができるのです。これまで良い出逢いがなかった人にはもってこいの無料登録型の掲示板です

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
ゲーマーチェッカー said...
ゲーマー達のステイタス、ゲーマーチェッカーであなたのゲーマー度数を測定!!測定結果を元に自分と同レベルのオンライン対戦も出来ます。ゲームが得意な人もそうでない人もどちらも楽しめますよ

------------- ~~~~~ Thanks to ゲーマーチェッカー ! ~~~~~ -------------
スタービーチ said...
日本最大級のであいコミュニティ「スタービーチ」で恋人を探しませんか。素敵なであいを経験して理想の人と楽しい思い出を作りましょう

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
スタービーチ said...
スタービーチが完全リニューアルして復活しました!!あの伝説級のであい系サイトが満を持して再降臨。煌めくような今この瞬間にあなたの胸にもときめきをお届けします

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
スタービーチ said...
であい系の元祖はやっぱりスタービーチ!初めてであい系にチャレンジする娘も多いここならゲット率は最強

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
モバゲー said...
モバゲータウンでであいを楽しみませんか。気軽に誰でも楽しめるであいサイトとなっています。こんな事をしてみたいなど希望の事が実現できる、そんなであいコミュニティサイトです

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
gree said...
greeで楽しめちゃうであい掲示板実現!ここで楽しみませんか?いろんなであいをここで見ていきましょう

------------- ~~~~~ Thanks to gree ! ~~~~~ -------------
出会い said...
エロセレブとの出会いを完全無料でご提供します。逆援助で高額報酬をゲットしよう

------------- ~~~~~ Thanks to 出会い ! ~~~~~ -------------
宝塚記念 2010 said...
宝塚記念 2010 予想データから完全攻略!出走馬 枠順などからはじきだすデータは最強!これで平成22年の宝塚記念はもらったも同然!波乱の展開もあり

------------- ~~~~~ Thanks to 宝塚記念 2010 ! ~~~~~ -------------
メル友 said...
全国からメル友募集中の女の子達が、あなたとのであいを待ってるよ!無料エントリーで自由な恋愛を楽しんじゃお

------------- ~~~~~ Thanks to メル友 ! ~~~~~ -------------
スタービーチ said...
スタービーチがどこのサイトよりも遊べる確率は高いんです。登録無料で新しい恋をGETしてみませんか

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
出会い said...
出会い系サイトで逆援助生活をしよう!エッチなセレブ女性たちが集まっています

------------- ~~~~~ Thanks to 出会い ! ~~~~~ -------------
モバゲー said...
モバゲーを使ってご近所さんと知り合えちゃう!新感覚のコミュニティサービスを利用してみよう

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
玉の輿度チェッカー said...
今の時代簡単に金持ちになる方法は中々無いけど、可能性は誰しも秘めてます!!そう一番手っ取り早いのは玉の輿です。この玉の輿度チェッカーをキッカケに金持ちになった方が、意外と多いのです。是非あなたも一段高みを目指しませんか

------------- ~~~~~ Thanks to 玉の輿度チェッカー ! ~~~~~ -------------
出会い said...
一流セレブたちが出会いを求めて集まっています。彼女たちからの逆援助でリッチな生活を楽しみましょう

------------- ~~~~~ Thanks to 出会い ! ~~~~~ -------------
流出画像 said...
芸能人のプライベートな流出画像など、色々なヤバい写真も見れる。無料登録で思う存分楽しんで下さい

------------- ~~~~~ Thanks to 流出画像 ! ~~~~~ -------------
出会い系 said...
セレブの為の出会い系、セレブの雫では女性会員数も増え、男性会員様が不足するという状態となっております。そこで先着順に、男性会員様を募集しております

------------- ~~~~~ Thanks to 出会い系 ! ~~~~~ -------------
スタービーチ said...
日本で一番会員数が多いのはやっぱりスタービーチ!若い娘から熟女まで好みのご近所さんがすぐに見つかる☆無料期間中に試してみませんか

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
出会い said...
お金持ちの女性と出会い、彼女たちとHするだけで謝礼がもらえるサイトをご存じですか?高収入の女性ほど、お金を使っていろいろな男性と遊んでいます

------------- ~~~~~ Thanks to 出会い ! ~~~~~ -------------
モバゲー said...
流行のモバゲーで友達たくさん!運命の出会いがあるかも!?まだ初めていない人も無料ゲームで遊ぼう

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
逆援助 said...
女の子に逆援助してほしい、女の子と真剣にお付き合いしたい、複数プレイをやってみたい、童貞・処女を卒業したいのなら新感覚コミュニティ・ラブフリーでメル友を探そう

------------- ~~~~~ Thanks to 逆援助 ! ~~~~~ -------------
モバゲー said...
大人気モバゲーが遂に出合いの場所に!モバゲーだから気軽に出会える!出合いに縁がなかった方も是非ご利用くださいませ

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
スタービーチ said...
スタービーチは誰にでも出逢いという奇跡をもたらしてくれる。スタビで理想の関係作りしてみませんか

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
SM度チェッカー said...
最近普通のプレイに物足りなさを感じているそこのアナタ、ワンランク上のプレイをしてみませんか?そんな時の目安にSM度チェッカーを使うんです。自分の深層心理を暴きパートナーとのプレイ時のアドバイスも付きますよ!!一度どうですか

------------- ~~~~~ Thanks to SM度チェッカー ! ~~~~~ -------------
井の中のカ○ズ君 said...
流行りの検索ワードの番組、井の中のカ○ズ君で紹介された在宅ホスト倶楽部っていうワードで簡単にお金稼ぎました。携帯からgoogle検索にアクセスして在宅ホスト倶楽部って検索してみてください☆男性の方なら家でいるだけで1日2万円ぐらい稼げちゃうから本当に楽ちんだよ。誰か一緒にこの仕事で盛り上がろう

------------- ~~~~~ Thanks to 井の中のカ○ズ君 ! ~~~~~ -------------
モバゲー said...
モバゲーでは友達から恋愛まで、様々な出 会いを探せる無料のコミュニティサイトです。常時サポートスタッフが掲示板をチェック、サクラや業者を排除しておりますので安心してご利用いただけます

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
スタービーチ said...
日本最大級の出会いコミュニティ「スタービーチ」で探しませんか。素敵な出会いを経験して理想の人と楽しい思い出を作りましょう

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
モバゲー said...
出会い専門のモバゲーSNSが誕生!メル友、恋人、セフレetc…貴方の理想に合った関係になれちゃいます。素敵な人と過ごしたいならココで見つけてみませんか

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
スタービーチ said...
最近スタービーチが女の子のコミュニティーサイトで話題中みたい!!夏休み目前ってのもあり登録比率に女性の数が半端ね~、やっぱり夏に一人は辛すぎや~とか思ってたら、暇な娘多すぎ・彼女簡単に出来ちゃった

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
スタービーチ said...
出 会いを探しているのなら会員数ナンバーワンのスタービーチ!開放的な夏休みはここで新しい出 会いを見つけよう!

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
mコミュ said...
mコミュは無料登録で友達を沢山作る事のできる掲示板サイトです。使った事のない人でも簡単に使う事ができるのでお気軽にお立ち寄りください

------------- ~~~~~ Thanks to mコミュ ! ~~~~~ -------------
モテる度チェッカー said...
夏休み目前になり、一人で大事な休みを過ごすのは誰でもイヤと違う?そんな時にモテる度チェッカーで簡単診断、この夏アナタも彼氏・彼女と過ごすための貴重なアドバイスが手に入りますよ、もうアドバイスに対しての感謝のメールが毎日!!アナタもこの夏を乗り遅れるな

------------- ~~~~~ Thanks to モテる度チェッカー ! ~~~~~ -------------
グリー said...
グリー発信!!出会い専門SNS誕生、今話題のgreeから出会いをGETしよう。greeにしかできない事が盛りだくさん!!気軽にメールするだけで出会えるサイト・・・貴方の理想の異性と出会いませんか

------------- ~~~~~ Thanks to グリー ! ~~~~~ -------------
モバゲー said...
モバゲー専門の出会い掲示板が誕生!出会いを求めている方にはオススメのサイトです。幸せな時間を過ごしたい方、淋しい思いをしたくない方はぜひご覧ください

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
ツイッター said...
今話題沸騰中!?新感覚出会いをツイッターで体験しませんか?リアルタイムで相手が何をしてるか分かるから、理想の人かどうかが簡単に分かる。貴方の理想の人をGETしませんか

------------- ~~~~~ Thanks to ツイッター ! ~~~~~ -------------
mコミュ said...
素敵な出 会 いで愛を育む♪理想の人と楽しめる関係を築きませんか?mコミュでしか味わえない幸せを掴みましょう

------------- ~~~~~ Thanks to mコミュ ! ~~~~~ -------------
スタービーチ said...
スタービーチで会える!?理想の異性をGETしよう☆素敵な出会いばかりだから求めている関係も作りやすい!!貴方が求めているのはどういった恋ですか?

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
名言チェッカー said...
他の人が言ってる名言や格言って良い事言ってるな~とか思ってる方、名言チェッカーで今日から自分に相応しい言葉を見つけませんか!!これでどんな人にも一目置かれる存在に為れますよ

------------- ~~~~~ Thanks to 名言チェッカー ! ~~~~~ -------------
mixi said...
mixiをも凌駕する出会い率!!出会いをするならここしかない♪mixiより出会えてしまうこのサイト。一度ハマれば辞めれません。スタービーチで素敵な出会いをしちゃいましょう

------------- ~~~~~ Thanks to mixi ! ~~~~~ -------------
モバゲー said...
モバゲーで出会いをすれば楽しい事は間違いありません。暑いからこそ出会いを楽しむべきなのです。登録無料で簡単に利用可能!

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
モバゲータウン said...
モバゲータウンでは恋愛から出合いまでのキッカケをつかめる無料のコミュニティサイトです。常時サポートスタッフが掲示板をチェック、サクラや業者を排除しておりますので安心してご利用いただけます

------------- ~~~~~ Thanks to モバゲータウン ! ~~~~~ -------------
スタビ said...
スタビが今一番アツイのはご存じでしょうか?夏休みで出会いを探している娘とすぐに会えちゃうんです。登録無料でここまで出会える所は他には存在しません。今登録して良いパートナーに巡り合おう

------------- ~~~~~ Thanks to スタビ ! ~~~~~ -------------
スタービーチ said...
出会いのシーズン、夏到来!スタービーチでご近所さんと知り合っちゃおう!ひと夏の体験も女の子は求めている

------------- ~~~~~ Thanks to スタービーチ ! ~~~~~ -------------
モバゲー said...
モバゲーでついに出会いができる!?楽しめる出会い、求めていた出会いはココから始まる。素敵な出会いでまずは関係づくりwしていきましょう

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
gree said...
greeで素敵な時間を過ごしたい・・・そんな願望を叶えてくれるサイト誕生!!今までにないドキドキ感と興奮をこのグリーで楽しみましょう

------------- ~~~~~ Thanks to gree ! ~~~~~ -------------
スタビ said...
スタビで出会いができる!!いつでもどこでも出会いが可能なスタービーチで最高の出会いをしてみませんか

------------- ~~~~~ Thanks to スタビ ! ~~~~~ -------------
mコミュ said...
簡単な出逢いはココでできる☆素敵な出逢いをmコミュで体験していきませんか?楽しめる出逢いを経験するならここしかない!!まずはお試しを

------------- ~~~~~ Thanks to mコミュ ! ~~~~~ -------------
ツイッター said...
新時代突入!ツイッターで始まる出逢い…ここでしかできない出逢いが新しい風を巻き起こす!!素敵な巡りあわせを体験していこう!

------------- ~~~~~ Thanks to ツイッター ! ~~~~~ -------------
SMチェッカー said...
あなたの秘められたSM度がわかるSMチェッカー!簡単な質問に答えるだけで自分の隠された部分が分かります!みんなで試してみよう

------------- ~~~~~ Thanks to SMチェッカー ! ~~~~~ -------------
モバゲー said...
今やモバゲーは押しも押されもせぬ人気SNS!当然出 会いを求めてる人も多い!そこで男女が出 逢えるコミュニティーが誕生!ここなら友達、恋人が簡単にできちゃいますよ

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
モバゲー said...
もう夏休みも終わりに近づき、この夏最後の思い出を作りたいと焦ってる方が、モバゲーのコミュニティーに書かれてましたよ!!折角なんで夏の思い出作りに協力して自分も美味しい思いをしてみるのはどうですか?大手スポンサーサイトが付いてるので全部タダですよ

------------- ~~~~~ Thanks to モバゲー ! ~~~~~ -------------
グリー said...
最近はどこのSNSサイトも規制ばっかりで、ちょっと出 合いに関して書き込みするとアク禁食らうけど、夏休み終盤に差し掛かり色々なサイトを調べた結果、グリーだけはどうも規制が緩んでるみたいです。今がチャンスの時期ですよ

------------- ~~~~~ Thanks to グリー ! ~~~~~ -------------
ツイッター said...
ツイッターで出 合 いを求めるのです。気の合う異性と交流して楽しいひと時をお過ごしください。登録無料で使えるので気軽さは100点満点!

------------- ~~~~~ Thanks to ツイッター ! ~~~~~ -------------
モテる度チェッカー said...
夏休みももう終わりに近づきこのまま一人は寂しいのちがう?そこでモテる度チェッカーを使い自分がなぜモテないか診断してもらいましょう。10~20代の女性アドバイザーが多数在籍してるので、アドバイスを参考に夏終盤を楽しもう

------------- ~~~~~ Thanks to モテる度チェッカー ! ~~~~~ -------------
Anonymous said...
nqrzngpruqqxainauggi, justin bieber baby lyrics, ymkhmqr.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
神待ち said...
クリスマス目前に家出少女にプレゼントしませんか?神待ちサイトに登録してる娘に連絡するだけで、物凄いプレゼントになるでしょう!!当然プレゼント返しは望みのまま

------------- ~~~~~ Thanks to 神待ち ! ~~~~~ -------------
Anonymous said...
Wx0Fv5
[url=http://isabelsneakerus.evenweb.com]isabel marant wedge sneakers[/url]
[url=http://isabellemarant.2itb.com/index.html]cartable longchamp[/url]
[url=http://isabelmarants.sosblogs.com]isabel marrant[/url]

Ci3Bd6It5Ry8
http://www.ussneakershop.350.com/Isabel_marant_shop_online.htm
http://isabelmarantsneakerskoim.devhub.com/isabel-marant-a-vendre-pour-vous/
http://gutianle.tumblr.com/Longchamps-magasin

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
OURTECHNICIANS HOME BASE SERVICES said...
Hai friends!!!!!! Don’t forget to give us a booking with any plumbing or other related home repair services..
Services: Water tap repair and replace, Pipeline blockage and leakage repair, Toilet basin repair, pvc pipe repair,kitchen pipe blockage,water jet pump repair,pipe drainage etc.,
Plumbing
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

------------- ~~~~~ Thanks to OURTECHNICIANS HOME BASE SERVICES ! ~~~~~ -------------
Ramesh Ramar said...
Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

------------- ~~~~~ Thanks to Ramesh Ramar ! ~~~~~ -------------