அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

யார் குற்றவாளி? 7/16/2008


கொலை செய்தவனா? இல்ல கொலை செய்ய தூண்டியவனா?, எனக்கு என்னமோ நம்ம விஜயகாந்த் பேசினதுல தப்பு இருக்கிற மாதிரி ஒண்ணும் தெரியல, அவர அந்த மாதிரி பேச வச்சது இந்த அரசாங்கம் தானே. அதனால் இந்த அரசாங்கம் தான் குற்றவாளி.

" தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" -என்று நம்ம பாரதியே சொல்லி இருக்காரு, இங்க ஒரு சமூகத்தோட உயிருக்கே உத்திரவாதமில்லைனும் போது, இந்த அரசாங்கத்த அழிச்சாதான் என்ன? இந்த தி.மு.க. காரங்கள சுட்டா தான் என்ன?

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...
unmai thaaan

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
viji said...
yaar kutravali nu enaku teriyathu..

p/s: visiting ku nandri.. unga kelviku batil elutiten.. poi partu kollungal..

ungaluku malay puriyathathu yaar kutram nu kandu pidingalen.. nandri

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
viji said...
actually u from which country..? i tot from india. :D

anyway i'll try my best not to mixing malay in my blog in future..
but still i'm malaysian.. konjo kashtam thaan. :))

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------