Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு..... | 3/02/2009 |
வகை:
அனுபவம்
|
சின்ன வயசுல ப்ளே கிரவுண்ட்ல் தண்ணி தேங்குற அளவுக்கு மழை பெய்தா பள்ளிக்கு லீவு, மழை பெய்யும் போதெல்லாம் கிரவுண்ட் நிறையணும்னு வேண்டிக்குவோம்.
இடம், பொருள் எல்லாம் மாறுனாலும், மனநிலை மட்டும் இன்னும் மாறவே இல்ல. விஸ்கான்சினில் இருக்கும் போது 12இஞ்ச் அளவுக்கு பனி கொட்டிய போது, மாகாண அளவில் விடுமுறை விட்டாங்க.. அங்க 12இஞ்ச் பனி தான் உச்சகட்டத்தின் ஆரம்பம்.
அங்க இருந்து டெலவேருக்கு சரியாக 2வருடம் 4 நாட்களுக்கு முன்னே தான் வந்தேன். இங்க ரெண்டு மூனு இஞ்சு பனிக்கே மக்கள் பயந்து சாகுறாய்ங்க. லேசா காத்தடிச்சு பனி பெய்தா... Today snow storm with too much windy’னு சொல்லி ஆபீஸ்க்கு யாரும் வரவேணாம்’னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறாக.. கஸ்டமர் கேர்லேயும் சரி, எம்ப்ளாயிஸ் கேர்லேயும் சரி, இந்த மக்கள் ஓரளவுக்கு ரொம்ப்ப்பா நல்லவங்க தான்
நேத்து ஒரு புத்தகம் படிக்க வேண்டி இருந்ததுனால, போனையும் லேப்டாப்பையும் ஒரு ரூம்ல வச்சு பூட்டிட்டு, நான் ஹால்ல உக்காந்து படிச்சுகிட்டு இருந்தேன். யாரோ ஒருத்தர் ரொம்ப நேரமா போன்ல ட்ரை பண்ணிகிட்டு இருந்தாங்க.. யாருனு எடுத்து பாத்த நம்ம ”தல” தான். நாளைக்கு வானிலை சரியா இருக்காது, ஏதுக்கும் வீட்டுல இருந்து வேலை பாத்துக்கோனு ஒரு அறிவுரை, அத கேட்டவுடனே எனக்கு கொடக்கானல்ல மொளகா பஜ்ஜி சாப்ட மாதிரி சும்மா கும்முனு இருந்துச்சு. .
நேத்துல இருந்து இன்னிக்குவரைக்கு இங்கே பனி கொட்டுது.இப்போவே 6இஞ்சுக்கு மேலே இருக்கு. சும்மா சாம்பிளுக்காக என் அபார்ட்மெண்ட் வளாகத்தில் எடுக்கபட்ட சில நிழற்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
31 பின்னூட்டங்கள்:
[Naan posta padichittenpa :P]
typing error lo...
avalo notty laptop aah room ulle pooti vekkira alavuku? :P:P:P
@G3,
//
Hehe.. nalla thaan irukku padamellam :)) Seri neenga booka padichu mudicheengala illaya ;)))
//
innum padichu mudikkala.. naalaikku (innaikku) veetula thaan irukka porome'nu loose'la vittuten :))
//
seri.. modhal 3 comment potta enakku atleast vengaaya bajjiyaavadhu anuppi veinga :D
//
Net'la irunthu thedi padam venumna anuppi vaikkiren :P .. inga molaka bajji kidaikkathu... ennala seiyvaum mudiyaathu.. request is in PENDING
@பிரேம்ஜி
//
படங்கள் சூப்பர்.பனி பொழிவை நல்ல என்ஜாய் பண்ணுங்க... :-)))
//
கண்டிப்பா இன்னும் ஒரு மாசம் தானே :))
வருகைக்கு நன்றி
@viji
//
pani vilum malarvam..un parvai oru varam. =)
//
situation song'a kalakku poo :))
//
##என அபார்ட்மெண்ட் ##
typing error lo..
//
pen nakkeerare.. thiruthitteen :))) nandri :)
//
aiyoo i'm jealous looking at the snows.. how nice if i'm der.. can play with it the whole day. =) :P :D
//
hahah... if you play whole day, then you will have to be in hospital in whole year.. photola pathiyila.. ethaavathu ee kaakka irunthuchaa :)))) oru paya velyila varamatanuva :((
@viji
//
avalo notty laptop aah room ulle pooti vekkira alavuku? :P:P:P
//
laptop naugthty illa.. makkals thaan konjam naughty unna mathiri :-P :)))
@ச்சின்னப் பையன்
//
படங்கள் சூப்பர்.பனி பொழிவை நல்ல என்ஜாய் பண்ணுங்க... :-)))
//
டேன்பர்ரி எல்லாம் எப்டி இருக்கு ? அங்கேயும் பனி தானா???
---------------
nalla paarunga... first poto itself, ee gagak yenna, oru manushane nikkeran..
*yaaru antha puniyavano*
:( dont discourage me. i want to play!!!!!!!!!!!!!
_____________
disagreee!!!! me very the gud gal.
@viji
//
nalla paarunga... first poto itself, ee gagak yenna, oru manushane nikkeran..
*yaaru antha puniyavano*
//
nalla paaru, he is not playing.. he just struggling to get his car out to goto job.:)))))
//
:( dont discourage me. i want to play!!!!!!!!!!!!!
//
thaaralamaa.. SAME BLOOD(ONCE)
//
disagreee!!!! me very the gud gal.
//
rowdynu pesikittanga :)))
yennamo ungala thaa snow clean panni kuduka kupte matri salicikiringa..
Yenna pathi veliyile ippadilama pesikiranga....??
parvalaiye... free publicity kudukera ullangal VAZHA
PUTHIYAA BHOOMI BHOOMI BHOOMI...
Engum pani malai poligirathu oh ho ho ho.........
@Lancelot
Suitcase, kaiyila paper ellam sari aana.. coolers thaan konjam idikkuthu, bcas it is not sunny here sometimes :))))
@கணேஷ்
//
என்ஜாய் பண்ணுங்க.. இங்க தான் எதுக்கும் லீவு விடமாட்டேங்குறாய்ங்க..
//
ஏழாவது தடவையா செத்துபோன பாட்டியை எட்டாவதா ஒருமுறை கொன்னா தப்பில்ல.. மதுரக்கார பயபுள்ளைகளுக்கு சொல்லியா தரணும்
@karthik
//
24 hrs online irupeenga??? 2 naala kaanume???
//
over'a mokkai podurenn'nu ennudaiya mansatchi ( peru arivu) sonnaan.. avanukku mariyatha kuduthu.. konjam off (line) aayiten :))
//
Naanum oru naal anga vandhu Idhu maadhiri poto pidikiren!!!
//
READ THIS LINK
@viji
//
viji said...
did he told u??
yennamo ungala thaa snow clean panni kuduka kupte matri salicikiringa..
//
paambin kaal paambariyum.. :)))
(yerkkanave rendu moonu kutti singangal irunthaalum)
Photos ellam nalla erukku. enna erunthaalum numma oomachikulam vayakattula varra kaaththu maathiri irukkuma? unmaya sollunga?
24 hrs online irupeenga??? 2 naala kaanume??? inda climatekku computer munnadi ukarnthu edhavathu matter paakalaam la?? (naa nalla ennathodu thaan sonnen) Aanalum reading books s a good haaby!!
--------------------
veetule sandei poleh... manushan kattu potukithu hospital le rendu naala iruntata CBI vataram kooriyathu.
karthik, ninga solliya avaru seiyanum?
fish baby ku swim panne katha taranum...?
(english le irukkera varteiya, apadiye tamil le translate panikunga)
@RAD MADHAV,
//
Unga blogla madurai singam onnu ippathaan kaal vachurukku.
//
varuga.. varuga.. madurai SINGAME varuga :))
//
enna erunthaalum numma oomachikulam vayakattula varra kaaththu maathiri irukkuma? unmaya sollunga?
//
nethu thaan. i typed this comment in vasavan post
sorkkame endraalum athu nammoorai pola varumaa
@viji
//
veetule sandei poleh...
//
sandai'nu chumma sollitte.. ATHIRADI sandai'nu aluthi sollungren.
//
manushan kattu potukithu hospital le rendu naala iruntata CBI vataram kooriyathu.
//
haaha.. CBI thedura VIP thaan.. but thavarana thagaval thanthuttatha.. enakku oru mannippu kaditham pottutanga theriyum la
Post a Comment