Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
கல்யாண வாழ்க்கை | 3/20/2009 |
வகை:
சினிமா
|
புத்தகம் படிக்க ஆரம்பிச்சதுனாலேயும், ஆணி கொஞ்சம் அதிகமாயிட்டதுனாலேயும் பதிவும் போட முடியல, படமும் அவ்வளாவா பாக்க முடியல. ஆனா கும்மியை மட்டும் விடாம அடிச்சேன் என்பது வேற விசயம்.
அம்மணி ரேச்சலுக்காக Married Life படம் பாத்தேன். இவுக நடிச்ச Notebook படத்திற்கு Entertainment Weekly வார இதழ் The 50 Romance Movies Ever என்ற தரவரிசையில 19 இடம் தந்து கவுரவித்தது. டைட்டானிக்குக்கு 20வது இடம். அந்த 50 படத்துல 18 படம் மட்டும் தான் இதுவரைக்கும் பாத்திருக்கேன்னா.. எவ்ளோ மிஸ் பண்ணி இருக்கேன் பாத்துக்கோங்க.
இந்த Notebook படத்தை பாண்டியாராஜன் மகன் பிரித்வியும், தூத்துக்குடிகார்த்திகாவும் நடிக்க “நாளைய பொழுது உன்னோடு” என தமிழ் படுத்தி இருக்காங்க, படமும் சோடையில்லை, பாக்க்குற மாதிரி தான் இருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் இருந்த அருமையான க்ளைமாக்ஸ் தமிழில் மிஸ்ஸிங் (ஏன்னா இது மாதிரியான க்ளைமாக்ஸ் நம்ம மக்கள் கருப்பு/வெள்ளையிலேயே கலர் கலரா காமிச்சுட்டாங்க)
Married Life மொத்தமே 4 முக்கிய கதாபாத்திரம், அடிஷனலா ஒரு கதாபாத்திரம்.
பியர்ஸ்பிராஸ்னனின் நண்பர் – க்ரிஸ் கூப்பர்.
கூப்பர், ரேச்சலை கல்யாணம் செய்ய முடிவு செய்கிறார்.
கூப்பரின் மனைவி பாட்ரிஷியா, இன்னொருவருடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார்.
ரேச்சல் மீது பியர்ஸ் பிராஸ்னனனுக்கு ஒரு கண்.
தன் மனைவிக்கு விவாகரத்து குடுத்து அவளை கஷ்டபடுத்தாமல் கொன்று விட முடிவு செய்கிறார் (என்னா ஒரு நல்ல எண்ண்ம்)கூப்பர்.
கணவனிடம் சட்டபடி விவாகரத்து பெறாமல் கள்ளதொடர்பை தொடர விரும்புகிறார் (வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல இருப்பங்குறது இது தானோ?) பாட்ரிஷியா –கூப்பரின் மனைவி.
இவ்ளோ இடியாப்ப சிக்கல் கொண்ட கதையை கத்தியின்றி, ரத்தமின்றி, “அந்த”சமாச்சாரங்கள் ஏதுமின்றி ஒரே ஒரு வசனத்தால் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து சுபமாக முடிக்கிறது இந்த கல்யாண வாழ்க்கை.
முதல்ல இந்த வசனத்தை கதாநாயகன்பியர்ஸ் பிராஸ்னன், பாட்ரிஷியாவின் (நண்பனின் மனைவி). கள்ள தொடர்பை அறிந்து அவரிடம் இவ்வாறு சொல்கிறார்.
One Cannot build happiness upon unhappiness of someone else...சொல்லிட்டு ஒரு சிறு அமைதி பாட்ரிஷியாவின் முகத்தில் ஒரு அச்ச ரேகை தெரிய ஆரம்பிக்கிறது.
தொடர்ந்து Some could,இப்போ பாட்ரிஷியாவின் முகத்தில் ஆச்சர்யம் தெரிகிறது.
அடுத்து ஒரு பஞ்ச் But not someone with your burden of conscience என முடிக்கிறார். என்ன ஒரு அருமையான வசனம். படத்துல இதே வசனம் இதே மாதிரி மூனு முறை வருது. அதன்பிறகு ஒட்டு மொத்த பிரச்னையும் சுமூகமா முடியுது.
நாடகத்தனமா கதை நகர்ந்தாலும் விறு விறுப்புக்கு கொஞ்சமும் குறைவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
73 பின்னூட்டங்கள்:
//
நசரேயன் said...
எனக்கு இங்கிலிபிசு தெரியாது
//
என்னமோ நாங்க எல்லாம்.. ரேச்சலுக்கு படிச்ச கான்வெண்டுக்கு பக்கத்து கான்வெண்ட்ல படிச்ச மாதிரி தான்..
”நெல்லை” குசும்புங்கிறது இது தானா??
@ஜமால்,
ஆணி பத்தின புத்தகமில்லைங்க.. Raising your Emotional Intelligence, Yoga as Medicine போன்ற புத்தகங்கள்
ரேச்சல்.. இப்போதைய கனவுகன்னி :)))
padicithu .. pudicu iruntha mathum comment.. ILEENA no comments.
unnoda sandhosamdhaan ennoda sandhosamnu solradhu ellaam summaavaa?
naan nenachein, thaangal solliviteergal..
i yaem the first to comment ( NALLAVANGA CATEGORY)\\
அப்ப நாங்க யாரு!
இல்லா படிக்கலையா
அல்லது படிக்கவே புடிக்கலயா
@viji
//
I am not the last..
padicithu .. pudicu iruntha mathum comment.. ILEENA no comments.
//
enakku oru santhegam.. ithu comment'a illiyaa?
enna chrizu
dassa lordu labakku dassaannu ketkura mathirikeedu
(butter irupathaal girl-o?) doubtuba
varingala..chriz blog ku..100 potutu kelambuvom?
Seri idulayaavadhu ............ paartha, neenga 'ANDA' samacharam illanu solliteenga... Edhukku naan download panni paakanum??
Review rombha chinnada irukku?? Chinna padama?? :P Ore oru scenea mathum pugalnthu eludi irukeenga??
padathula enakku antha dialogue romba pidichirunthathu athunala thaan intha pathive :)))
nee kekkura samacharathukku Rachael padam othu varathu :))
படம் இன்னும் பார்க்கலை..! நம்ம டைப்பு இல்ல போல தெரியுது! பார்க்கலாமா?
நம்ம ஊட்டு பேஜ்ல லிங்க் கொடுத்துடுறேன். :-)
--->KAARANAM SOLBAVAN KAARIYAM SAATIPATTILLAI!!!
புத்தகம் படிக்க ஆரம்பிச்சதுனாலேயும், ஆணி கொஞ்சம் அதிகமாயிட்டதுனாலேயும் பதிவும் போட முடியல,
--> busy aak irukera pillaiya kummiku kupde time irukkum, but post eluta time illeya?? nalla oslringa katheiya
50 படத்துல 18 படம் மட்டும் தான் இதுவரைக்கும் பாத்திருக்கேன்னா.. எவ்ளோ மிஸ் பண்ணி இருக்கேன் பாத்துக்கோங்க.
--> konjam urupada try panni irukenganu artam.. :P
தன் மனைவிக்கு விவாகரத்து குடுத்து அவளை கஷ்டபடுத்தாமல் கொன்று விட முடிவு செய்கிறார்
--> great, appo kuda KASTHAPADUTAMA kolai seyyanum nu nenache avaroda nalla manase enaku pudici irukku. i like it yaar
கணவனிடம் சட்டபடி விவாகரத்து பெறாமல் கள்ளதொடர்பை தொடர விரும்புகிறார்
--> i dont like her!!
“அந்த”சமாச்சாரங்கள் ஏதுமின்றி
--> padam rejected...
ஒட்டு மொத்த பிரச்னையும் சுமூகமா முடியுது.
--> yenn solle varinga?? piracanai mudiyunum na intha dialog solanuma??
pls, ivara ticket vaangi ilangaiku anupi vainga. piracanai teerutanu parpom
நாடகத்தனமா கதை நகர்ந்தாலும் விறு விறுப்புக்கு கொஞ்சமும் குறைவில்லை
---> ungalai pondra cinema paitiyangal irukkum varai, ella cinema vum vaalum.
ok poren,
tirumba vara idea ille.
aduta post podunga....appo santipom.
//
G3 said...
சும்மா நச்சுனு இருக்கு வசனம் :))))
//
:)))))))))))))))
//
@ஹாலிவுட் பாலா
//
இந்த Chriz அடுத்த பின்னூட்டம் போடுறதுக்குள்ள... சலாம் போட்டுக்கறேன் தல..!
//
ஹஹாஹ :)))
//
படம் இன்னும் பார்க்கலை..! நம்ம டைப்பு இல்ல போல தெரியுது! பார்க்கலாமா?
//
யோசிக்க வைக்கிற சாமாச்சாரங்கள் பெரிசா எதுவும் இல்லீங்க.. அதே சமயத்துல கடுப்படிக்கிற விசயமும் இல்ல :) பாக்கலாம் தப்பில்ல :)
//
நம்ம ஊட்டு பேஜ்ல லிங்க் கொடுத்துடுறேன். :-)
//
நன்றி தல :))
@Poornima Saravana kumar
//
வசனம் அருமை:)
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூர்ணிமா :)
@viji
//
KAARANAM SOLBAVAN KAARIYAM SAATIPATTILLAI!!!
//
intha dialogue entha padathula varuthunga :)))
//
busy aak irukera pillaiya kummiku kupde time irukkum, but post eluta time illeya?? nalla oslringa katheiya
//
manasu irunthaa maarkkam undu :)))
//
konjam urupada try panni irukenganu artam.. :P
//
apdiyaaa sethi :)
//
great, appo kuda KASTHAPADUTAMA kolai seyyanum nu nenache avaroda nalla manase enaku pudici irukku. i like it yaar
//
athai thaane naanum solli irukken :)
//
i dont like her!!
//
hehe..
//
padam rejected...
//
athu sari :)
//
yenn solle varinga?? piracanai mudiyunum na intha dialog solanuma??
pls, ivara ticket vaangi ilangaiku anupi vainga. piracanai teerutanu parpom
//
gummi adiche pirachinaiya olichuda maattom :)
//
ungalai pondra cinema paitiyangal irukkum varai, ella cinema vum vaalum.
//
yaaru???.. apdiyaa.??. oho.. ennathu.??. sariyaa kekkala?.. kettuduchu.. "vijikku rasanai illa" apdinu thaane solreenga.. okie.. naan solliduren :))
//
ok poren,
tirumba vara idea ille.
aduta post podunga....appo santipom.
//
mudiyala :))
//
Lancelot said...
me the first...
//
ennachu lancelot :)
ஏன் தொழில மாத்துறீங்க ?
// ஆனா கும்மியை மட்டும் விடாம அடிச்சேன் என்பது வேற விசயம்.//
மூச்ச விட சொல்லு விட்டுடறேன் ... கும்மிய மட்டும் நிறுத்த சொல்லாதே ...
எந்த பேப்பருல அவங்க படம் போட்டிருக்காங்க ?
பாஸ் பாஸ் ... அம்மா உங்க புள்ள பாசாயிட்டாறு....
கூப்பர், ரேச்சலை கல்யாணம் செய்ய முடிவு செய்கிறார்.
கூப்பரின் மனைவி பாட்ரிஷியா, இன்னொருவருடன் கள்ள தொடர்பு வைத்துள்ளார்.
ரேச்சல் மீது பியர்ஸ் பிராஸ்னனனுக்கு ஒரு கண்.
தன் மனைவிக்கு விவாகரத்து குடுத்து அவளை கஷ்டபடுத்தாமல் கொன்று விட முடிவு செய்கிறார் (என்னா ஒரு நல்ல எண்ண்ம்)கூப்பர்.
கணவனிடம் சட்டபடி விவாகரத்து பெறாமல் கள்ளதொடர்பை தொடர விரும்புகிறார் (வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல இருப்பங்குறது இது தானோ?) பாட்ரிஷியா –கூப்பரின் மனைவி.//
உன் குழைந்தையும் என் குழந்தையும், நம்ம குழந்தயோட விளையாடுது ... அப்டீங்கற மாதிரி கதை.
G3,மற்றும் எனக்கு கும்மியடிச்சு உங்களுக்கும் சாப்பாட்டு நியாபகம் தானா ...
உங்க பதிவு மாதிரி ...
//
ஹேமா said...
நானும் வந்தேன்.
//
வருகைக்கு நன்றி ஹேமா :)
//
மூச்ச விட சொல்லு விட்டுடறேன் ... கும்மிய மட்டும் நிறுத்த சொல்லாதே ...
//
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதே :))
//
உன் குழைந்தையும் என் குழந்தையும், நம்ம குழந்தயோட விளையாடுது ... அப்டீங்கற மாதிரி கதை.
//
அதே கதை தான் :))
//
G3,மற்றும் எனக்கு கும்மியடிச்சு உங்களுக்கும் சாப்பாட்டு நியாபகம் தானா ...
//
இது தான் கும்மி வியாதிங்கிறதோ :)
//
உங்க பதிவு மாதிரி ...
//
இல்ல உங்க தஞ்சாவூரு குசும்பு மாதிரி :))
www.chronicwriter.com
@ச்சின்னப் பையன்
//
கிடைச்சா பாக்குறேன்...
அப்போ அந்த தமிழ் படமும் பாக்கலான்றீங்க????
//
தமிழ்படம் எனக்கு பிடிச்சிருந்தது..:)
Post a Comment