tag:blogger.com,1999:blog-5892436391585059569.post1614344408484485522..comments2023-07-07T05:43:23.135-04:00Comments on அமர்க்களம்: பொல்லாதவன்ஆளவந்தான்http://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5892436391585059569.post-13248839360181395162009-01-08T21:16:00.000-05:002009-01-08T21:16:00.000-05:00//viswanarayan said...கொஞசமும் கூச்சமே படாமல் எப்ப...//
viswanarayan said...
கொஞசமும் கூச்சமே படாமல் எப்பவோ வந்து போன ஒரு படத்துக்கு விமர்சன்ம் இப்ப எழுதி பத்து ஓட்டும் வாங்கிட்டீங்க கில்லாடி ஐயா நீர்

ஓல்டு இஸ் கோல்டுங்க்ணா.. இதை ஒரு பாராட்டவே எடுத்துகிறேன் :)

Machchaan said...
ஆமாம் அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.

:)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-17276176704718797302009-01-08T20:41:00.000-05:002009-01-08T20:41:00.000-05:00@ AzhavandhanArumayana vimarsanam...Dhanushin nadi...@ Azhavandhan

Arumayana vimarsanam...Dhanushin nadippu than ithulla best...avanga neenga sonna pdalgal padangalai matttum thalluvavillai- "Minnalgal Koothadm " song is the line by line copy of "Smack That" by AKON...

/Meendum santhipom...Lancelothttps://www.blogger.com/profile/13586725214050434721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-29405155309249862072009-01-08T13:57:00.000-05:002009-01-08T13:57:00.000-05:00ஆமாம் அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.ஆமாம் அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-5730312799848042102009-01-08T13:46:00.000-05:002009-01-08T13:46:00.000-05:00கொஞசமும் கூச்சமே படாமல் எப்பவோ வந்து போன ஒரு படத்த...கொஞசமும் கூச்சமே படாமல் எப்பவோ வந்து போன ஒரு படத்துக்கு விமர்சன்ம் இப்ப எழுதி பத்து ஓட்டும் வாங்கிட்டீங்க கில்லாடி ஐயா நீர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-61544310967557082292009-01-08T11:18:00.000-05:002009-01-08T11:18:00.000-05:00அவ்வ். அப்போ படத்தை பாக்கவேணான்றீங்களா???? ரொம்ப ந...அவ்வ். அப்போ படத்தை பாக்கவேணான்றீங்களா???? ரொம்ப நன்றிங்கண்ணா....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-36509504699778710812009-01-08T11:11:00.000-05:002009-01-08T11:11:00.000-05:00i like minnalgal kootadum song. :)the intro music ...i like minnalgal kootadum song. :)

the intro music itself touch my heart...

hey actually she is a good actress also. acted well in THOONDIL.Unknownhttps://www.blogger.com/profile/16596317258518786710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-9521591798204437342009-01-08T10:44:00.000-05:002009-01-08T10:44:00.000-05:00//முதன்முதலாக பைக் வாங்கிய நண்பன் ஆசையோடு அழைப்பதா...//
முதன்முதலாக பைக் வாங்கிய நண்பன் ஆசையோடு அழைப்பதாக நினைத்துக் கொண்டு போகிற சந்தானம், அழைக்கப்பட்டது எதற்காக என்பது தெரிந்ததும் வெகுண்டு எழுவது வெடிச்சிரிப்பு.

இதே மாதிரி என் கல்லூரி நாட்களிலும் சில காமெடி நடந்ததுஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-29908390360508931842009-01-08T10:43:00.000-05:002009-01-08T10:43:00.000-05:00//Deepavalikku inda padam theeradhu nu naa ATM paa...//
Deepavalikku inda padam theeradhu nu naa ATM paaka ponen

irunthaalum unakku romba thairiyam thaan.. nameetha nenachu kittu poniyaa :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-90303015870280223642009-01-08T10:34:00.000-05:002009-01-08T10:34:00.000-05:00//City of God paarthu irukeengala?? Adhoda touches...//
City of God paarthu irukeengala?? Adhoda touches lighta irundaalum, Nambha Chennaikku etha maadhiri maathi irupaanga.. Bikea spare partsa pirichi, ovoru kadaiya vithu.. mannula pudaikardhu, drugs...

City of God. A wonderful/terrific movie, I was in shock for a week after seeing that movie. Lot of (Tree Structured)characterization. The way of telling (complex)story is very much impressive. That is my toppest ACTION movie ever, compared to GodFather.ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-64536147010928249092009-01-08T10:15:00.000-05:002009-01-08T10:15:00.000-05:00Deepavalikku inda padam theeradhu nu naa ATM paaka...Deepavalikku inda padam theeradhu nu naa ATM paaka ponen... Aana surprise package madhiri, sema padam...Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-9382688039825034472009-01-08T10:13:00.000-05:002009-01-08T10:13:00.000-05:00முதன்முதலாக பைக் வாங்கிய நண்பன் ஆசையோடு அழைப்பதாக ...முதன்முதலாக பைக் வாங்கிய நண்பன் ஆசையோடு அழைப்பதாக நினைத்துக் கொண்டு போகிற சந்தானம், அழைக்கப்பட்டது எதற்காக என்பது தெரிந்ததும் வெகுண்டு எழுவது வெடிச்சிரிப்பு. டெலிபோன் டைரக்டரியை, ஏதோ ஆங்கில நாவல் மாதிரி விரித்து வைத்துக் கொண்டு ஃபிகர் தேற்றும் கருணாசும் நகைக்க வைக்கிறார்.Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-61031563209774505802009-01-08T10:12:00.001-05:002009-01-08T10:12:00.001-05:00நண்பர்களுடன் குடித்துவிட்டு, நள்ளிரவில் வீடு திரும...நண்பர்களுடன் குடித்துவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்பி, அப்பா கொடுக்கிற அறையையும் வாங்கிக் கொண்டு, தூறல் புயலானது மாதிரி, மெல்ல துவங்குகிற சண்டை, நான் திருப்பி அடிச்சா நல்லாயிருக்காது என்று முடிவது பயங்கரம்.Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-42338776442051230202009-01-08T10:12:00.000-05:002009-01-08T10:12:00.000-05:00City of God paarthu irukeengala?? Adhoda touches l...City of God paarthu irukeengala?? Adhoda touches lighta irundaalum, Nambha Chennaikku etha maadhiri maathi irupaanga.. Bikea spare partsa pirichi, ovoru kadaiya vithu.. mannula pudaikardhu, drugs...Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-76128681600074341092009-01-08T00:05:00.000-05:002009-01-08T00:05:00.000-05:00// சுபாஷினி said...படம் வெளியானது இப்போதான் தெரியு...//
சுபாஷினி said...
படம் வெளியானது இப்போதான் தெரியும உங்களுக்கு :) விமர்சனம் புதுசா இருக்கே...:)

வருகைக்கு நன்றி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-27908961300374983842009-01-07T23:59:00.000-05:002009-01-07T23:59:00.000-05:00படம் வெளியானது இப்போதான் தெரியும உங்களுக்கு :) விம...படம் வெளியானது இப்போதான் தெரியும உங்களுக்கு :) விமர்சனம் புதுசா இருக்கே...:)Subhahttps://www.blogger.com/profile/01930681705218475159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-40722098772506871802009-01-07T23:26:00.000-05:002009-01-07T23:26:00.000-05:00// கோவி.கண்ணன் said..விஜய் ரசிகர்களிடமிருந்து ஆட்ட...//
கோவி.கண்ணன் said..
விஜய் ரசிகர்களிடமிருந்து ஆட்டோ வரும்

லாரியே வந்தாலும் பருவாயில்ல

கிரி said...
"நான் உன்கூட போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்னை விட்டுடு"

மிக யதார்த்தமான நச் வசனம் அது. பதிவு செய்ததற்கு நன்றி கிரி.

நசரேயன் said...
பழைய படத்திருக்கு புது விமர்சனம் நல்லாத்தான் இருக்கு

நன்றி நசரேயன் வருகைக்கும் கருத்துக்கும்

Karthick Krishna CS said...
இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தை தவறவிட்டதற்கு இன்னும் வருந்துகிறேன்.
அருமையான திரைக்கதை.

நானும் திரையரங்கில் பார்க்கவில்லை ஆனால் வீட்டுத்திரையங்கத்தில் பார்த்தேன்..ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-48902706034643364092009-01-07T23:17:00.000-05:002009-01-07T23:17:00.000-05:00அந்த வருடம் வெளியான படங்களில் இது மிகச் சிறந்த படம...அந்த வருடம் வெளியான படங்களில் இது மிகச் சிறந்த படம் என்பது என் கருத்து. இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தை தவறவிட்டதற்கு இன்னும் வருந்துகிறேன்.
அருமையான திரைக்கதை.
இயக்குனர், பாலு மகேந்திராவின் சீடர் என்பதாலேயே
அந்த "நீயே சொல்" பாடல்.

//தனுசின் வழக்கமான நெருக்கம் மிஸ்ஸிங்//
பாத்திரத்திற்கு தோதாக நடித்திருந்தார் என்பதே என் கருத்து.
இந்தப் படத்தில் "வல்லவன்" நடித்திருந்தால்,
இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது..கா.கிhttps://www.blogger.com/profile/16192173765278236780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-7296638309032049032009-01-07T22:44:00.000-05:002009-01-07T22:44:00.000-05:00பழைய படத்திருக்கு புது விமர்சனம் நல்லாத்தான் இருக்...பழைய படத்திருக்கு புது விமர்சனம் நல்லாத்தான் இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-28260469694591019592009-01-07T22:26:00.000-05:002009-01-07T22:26:00.000-05:00ஆளவந்தான், எனக்கு ரொம்ப பிடித்த படங்களில் இதுவும் ...ஆளவந்தான், எனக்கு ரொம்ப பிடித்த படங்களில் இதுவும் ஒன்று..இதில் குறிப்பிட்டு சொல்ல பல காட்சிகள் உண்டு.. தொடர்ந்து இரு முறை இந்த படம் பார்த்தேன்.

இயல்பாக இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கான காரணம். தனுஷ் வில்லனிடம் "நான் உன்கூட போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்னை விட்டுடு" என்று கூறுவது அருமை

குத்து ரம்யா (நாங்க திவ்யான்னு கூப்பிட மாட்டோம் :-D) நடுத்தர குடும்பத்து பெண்ணாக சிறப்பாக நடித்து இருப்பார்..

தனுஷ் கிட்ட, நான் லவ் பண்ணுறேன்னு சொல்லாத வரைக்கும் என் பின்னாடியே சுத்திட்டு இருந்தே இப்ப கண்டுக்கவே மாட்டேங்குற என்று அவர் பைக் தொலைந்த கடுப்பில் இருக்கும் போது புலம்புவது இயல்பாக இருக்கும் :-)

இன்னொரு முறை பார்க்கலாம் ..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5892436391585059569.post-89248362896775866842009-01-07T22:10:00.000-05:002009-01-07T22:10:00.000-05:00//பான் பாக் ரவி, பட்டாசு பாலு, வட சென்னைக்கு ஒருவன...//பான் பாக் ரவி, பட்டாசு பாலு, வட சென்னைக்கு ஒருவன், தென் சென்னைக்கு ஒரு ரவுடி என தனிதனியாக/வரிசையாக பல கோஷ்டிகளை காட்டி பொறுமையை சோதிக்காமல், ஒரே கோஷ்டியில் மூன்று ரவுடிகளைக் காட்டியிருப்பது கொஞ்சம்ஆறுதலாக இருந்தது//

விஜய் ரசிகர்களிடமிருந்து ஆட்டோ வரும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com